டிசி வரைகதை அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
டிசி வரைகதை மிகப்பெரிய மற்றும் பழமையான அமெரிக்க நாட்டு வரைகதைப் புத்தகங்களில் வெளியீடுகளில் ஒன்றாகும். இது சூப்பர்மேன், பேட்மேன், வொண்டர் வுமன், கிறீன் லன்டர்ன், தி ஃப்ளாஷ், ஆகுமான் மற்றும் கிரீன் அரோவ் உள்ளிட்ட பல பிரபலமான மீநாயகன் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குகிறது.
இந்த நிகழ்வுகள் பெரும்பாலானவை கற்பனையான பிரபஞ்சத்தில் நடைபெறுகின்றது போன்று சித்தரிக்கபட்டுள்ளது. இதில் ஜஸ்டிஸ் லீக், சூசைட் ஸ்க்வாட் மற்றும் டீன் டைட்டன்ஸ் போன்ற அணிகளும் இடம்பெறுகின்றன. இந்த கதாபாத்திரைகளை மையமாக வைத்து திரைப்படத் தொடர்கள், தொலைக்காட்சி நாடகங்கள், இயங்குபடம் மற்றும் விளையாட்டுகள் போன்றவை எடுக்கப்பட்டுள்ளது.
நேரடி அதிரடி திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | தயாரிப்பு நிறுவனம் | குறிப்புகள் |
---|---|---|---|
1951 | சூப்பர்மேன் மற்றும் மோல் மென் | லிப்பர்ட் பிக்சர்ஸ் | |
1954 | ஸ்டாம்ப் டே சூப்பர்மேன் | அமெரிக்காவின் கருவூலத் துறை | அரசு தயாரித்த 18 நிமிட குறும்படம். |
1966 | பேட்மேன் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் | 1960 களின் 'பேட்மேன்' தொலைக்காட்சி தொடரும் தொடர்புடையது. |
1978 | சூப்பர்மேன் | டோவ்மீட் திரைப்பட ஏற்றுமதி A.G./ இன்டர்நேஷனல் பிலிம் புரொடக்ஷன்ஸ் | 1 சிறப்பு ஆஸ்கார் விருது வென்றது, 3க்கு பரிந்துரைக்கப்பட்டது. |
1980 | சூப்பர்மேன் II | நீக்கப்பட்ட காட்சிகளுடன் 2006 இல் மீண்டும் வெளியிடப்பட்டது.[1] | |
1982 | ஸ்வாம்ப் திங் | எம்பசி பிக்சர்ஸ் | |
1983 | சூப்பர்மேன் III | கான்டரஸ் புரொடக்ஷன்ஸ் என்.வி. / டோவ்மீட் பிலிம்ஸ் | |
1984 | சூப்பர்கேர்ள் | ஆர்ட்டிஸ்ட்ரி லிமிடெட் / கான்டரஸ் புரொடக்ஷன்ஸ் / பியூப்லோ பிலிம் குரூப் | 1978 'சூப்பர்மேன்' திரைப்படத்தில் இருந்து தோன்றியது. |
1987 | சூப்பர்மேன் IV | கோலன்-குளோபஸ் / கேனான் பிலிம்ஸ் | |
1989 | த ரிட்டர்ன் ஒப் ஸ்வாம்ப் திங் | லைட்இயர் என்டேர்டைன்மெண்ட் | |
பேட் மேன் | வார்னர் புரோஸ்./பொலிகிராம் எலிமெட் என்டேர்டைன்மெண்ட் | 1 ஆஸ்கார் விருது வென்றது. | |
1992 | பேட்மேன் ரிட்டர்ன்ஸ் | 2 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. | |
1995 | பேட்மேன் போறேவேர் | 3 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. | |
1997 | பேட்மேன் & ராபின் | ||
ஸ்டீல் | வார்னர் புரோஸ்./குயின்சி-டேவிட் சால்ஸ்மேன் என்டர்டெயின்மென்ட் | ||
2004 | கேட்வுமன் | வார்னர் புரோஸ். | அதே கதாபாத்திரத்தின் தன்மையை நேரடியாக அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. |
2005 | கான்ஸ்டன்டைன் | வார்னர் புரோஸ். | |
பேட்மேன் பிகின்ஸ் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் / லெஜண்டரி பிக்சர்ஸ்/சின்கோபி இன்க்./பேடலெக்ஸ் III புரொடக்ஷன்ஸ் | மறுதொடக்கம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. | |
2006 | சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. |
2008 | த டார்க் நைட் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | 2 ஆஸ்கார் விருது வென்றது, 6 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. |
2009 | வாட்ச்மென் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
2010 | ஜோனா ஹெக்ஸ் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
2011 | கிரீன் லன்டர்ன் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
2012 | த டார்க் நைட் ரைசஸ் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
2013 | மேன் ஆஃப் ஸ்டீல் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
2016 | பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
சூசைட் ஸ்க்வாட் | 1 ஆஸ்கார் விருது வென்றது. | ||
2017 | வொண்டர் வுமன் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
ஜஸ்டிஸ் லீக் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | ||
2018 | ஆகுமான் | வார்னர் புரோஸ்./டிசி காமிக்ஸ் | |
2019 | ஷசாம்! | வார்னர் புரோஸ்./டீசீ பிலிம்ஸ்/நியூ லைன் சினிமா/தி சப்ரான் கம்பெனி/செவென் பக்ஸ் புரொடக்சன்ஸ்/மேட் கோஸ்ட் புரொடக்சன்ஸ் | |
ஜோக்கர் | 2 ஆஸ்கார் விருது வென்றது, 9 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. | ||
2020 | பேர்ட்ஸ் ஆஃப் பிரே | ||
வொண்டர் வுமன் 1984 | |||
2021 | தி சூசைட் ஸ்க்வாட் | ||
2022 | தி பேட்மேன் | [2] | |
வரவிருக்கும் திரைப்படம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Holtreman, Vic (December 19, 2006). "Review: Superman II: The Richard Donner Cut". Screen Rant. Archived from the original on May 23, 2020. பார்க்கப்பட்ட நாள் May 20, 2020.
- ↑ Pearson, Ben (January 6, 2020). "Criminals of Gotham, Beware: 'The Batman' Has Begun Filming". /Film. Archived from the original on January 6, 2020. பார்க்கப்பட்ட நாள் January 6, 2020.