தனிமங்களின் எண் பட்டியல்

தனிமங்களின் எண் பட்டியல் என்பது தனிமங்களின் அணு எண் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தைன் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, நிலையான் மாறுரு, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்தோர் பெயர் அகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்
அணு எண் பெயர் குறி எழுத்து கிடைவரிசை (ஆவர்தனம்)

,
நெடுங்குழு (கூட்டம் / குடும்பம்)

திணிவு
(g/mol)
அடர்த்தி
(g/cm³)


20°C இல்

உருகுநிலை (°C) கொதிநிலை (°C) கண்டுபிடித்த
ஆண்டு
கண்டுபிடித்தவர்
1 ஐதரசன் H 1, 1 1.00794(7)2 3 4 0.084 g/l -259.1 -252.9 1766 காவண்டிஷ்
2 ஈலியம் He 1, 18 4.002602(2)2 4 0.17 g/l -272.2 (at 2.5 MPa) -268.9 1895 ராம்சே and Cleve
3 லித்தியம் Li 2, 1 6.941(2)2 3 4 5 0.53 180.5 1317 1817 Arfwedson
4 பெரிலியம் Be 2, 2 9.012182(3) 1.85 1278 2970 1797 Vauquelin
5 போரான் B 2, 13 10.811(7)2 3 4 2.46 2300 2550 1808 Davy and Gay-Lussac
6 கரிமம் C 2, 14 12.0107(8)2 4 3.51 3550 4827 prehistoric unknown
7 நைட்ரசன் N 2, 15 14.0067(2)2 4 1.17 g/l -209.9 -195.8 1772 Rutherford
8 ஒட்சிசன் O 2, 16 15.9994(3)2 4 1.33 g/l -218.4 -182.9 1774 Priestly and Scheele
9 ஃவுளோரின் F 2, 17 18.9984032(5) 1.58 g/l -219.6 -188.1 1886 Moissan
10 நியான் Ne 2, 18 20.1797(6)2 3 0.84 g/l -248.7 -246.1 1898 Ramsay and Travers
11 சோடியம் Na 3, 1 22.98976928(2) 0.97 97.8 892 1807 Davy
12 மக்னீசியம் Mg 3, 2 24.3050(6) 1.74 648.8 1107 1755 Black
13 அலுமினியம் Al 3, 13 26.9815386(8) 2.70 660.5 2467 1825 Oersted
14 சிலிக்கான் Si 3, 14 28.0855(3)4 2.33 1410 2355 1824 Berzelius
15 பொசுபரசு P 3, 15 30.973762(2) 1.82 44 (P4) 280 (P4) 1669 Brand
16 சல்பர் S 3, 16 32.065(5)2 4 2.06 113 444.7 prehistoric unknown
17 குளோரின் Cl 3, 17 35.453(2)2 3 4 2.95 g/l -34.6 -101 1774 Scheele
18 ஆர்கான் Ar 3, 18 39.948(1)2 4 1.66 g/l -189.4 -185.9 1894 Ramsay and Rayleigh
19 பொட்டாசியம் K 4, 1 39.0983(1) 0.86 63.7 774 1807 Davy
20 கால்சியம் Ca 4, 2 40.078(4)2 1.54 839 1487 1808 Davy
21 ஸ்காண்டியம் Sc 4, 3 44.955912(6) 2.99 1539 2832 1879 Nilson
22 டைட்டேனியம் Ti 4, 4 47.867(1) 4.51 1660 3260 1791 Gregor and Klaproth
23 வனேடியம் V 4, 5 50.9415(1) 6.09 1890 3380 1801 del Río
24 குரோமியம் Cr 4, 6 51.9961(6) 7.14 1857 2482 1797 Vauquelin
25 மாங்கனீசு Mn 4, 7 54.938045(5) 7.44 1244 2097 1774 Gahn
26 இரும்பு Fe 4, 8 55.845(2) 7.87 1535 2750 prehistoric unknown
27 கோபால்ட் Co 4, 9 58.933195(5) 8.89 1495 2870 1735 Brandt
28 நிக்கல் Ni 4, 10 58.6934(2) 8.91 1453 2732 1751 Cronstedt
29 செப்பு Cu 4, 11 63.546(3)4 8.92 1083.5 2595 prehistoric unknown
30 துத்தநாகம் Zn 4, 12 65.409(4) 7.14 419.6 907 prehistoric unknown
31 காலியம் Ga 4, 13 69.723(1) 5.91 29.8 2403 1875 Lecoq de Boisbaudran
32 செர்மானியம் Ge 4, 14 72.64(1) 5.32 937.4 2830 1886 Winkler
33 ஆர்சனிக் As 4, 15 74.92160(2) 5.72 613 613
(subl.)
ca. 1250 பெரிய ஆல்பர்ட்
34 செலீனியம் Se 4, 16 78.96(3)4 4.82 217 685 1817 Berzelius
35 புரோமின் Br 4, 17 79.904(1) 3.14 -7.3 58.8 1826 Balard
36 கிருப்டான் Kr 4, 18 83.798(2)2 3 3.48 g/l -156.6 -152.3 1898 Ramsay and Travers
37 ருபீடியம் Rb 5, 1 85.4678(3)2 1.53 39 688 1861 Bunsen and Kirchhoff
38 ஸ்டிரான்சியம் Sr 5, 2 87.62(1)2 4 2.63 769 1384 1790 Crawford
39 யிற்றியம் Y 5, 3 88.90585(2) 4.47 1523 3337 1794 Gadolin
40 சிர்க்கோனியம் Zr 5, 4 91.224(2)2 6.51 1852 4377 1789 Klaproth
41 நையோபியம் Nb 5, 5 92.906 38(2) 8.58 2468 4927 1801 Hatchett
42 மாலிப்டினம் Mo 5, 6 95.94(2)2 10.28 2617 5560 1778 Scheele
43 டெக்னேட்டியம் Tc 5, 7 [98.9063]1 11.49 2172 5030 1937 Perrier and Segrè
44 ருத்தேனியம் Ru 5, 8 101.07(2)2 12.45 2310 3900 1844 Klaus
45 ரோடியம் Rh 5, 9 102.90550(2) 12.41 1966 3727 1803 Wollaston
46 பல்லேடியம் Pd 5, 10 106.42(1)2 12.02 1552 3140 1803 Wollaston
47 வெள்ளி Ag 5, 11 107.8682(2)2 10.49 961.9 2212 prehistoric unknown
48 காட்மியம் Cd 5, 12 112.411(8)2 8.64 321 765 1817 Strohmeyer and Hermann
49 இண்டியம் In 5, 13 114.818(3) 7.31 156.2 2080 1863 Reich and Richter
50 வெள்ளீயம் Sn 5, 14 118.710(7)2 7.29 232 2270 prehistoric unknown
51 ஆண்ட்டிமனி Sb 5, 15 121.760(1)2 6.69 630.7 1750 prehistoric unknown
52 டெலூரியம் Te 5, 16 127.60(3)2 6.25 449.6 990 1782 von Reichenstein
53 அயோடின் I 5, 17 126.90447(3) 4.94 113.5 184.4 1811 Courtois
54 செனான் Xe 5, 18 131.293(6)2 3 4.49 g/l -111.9 -107 1898 Ramsay and Travers
55 சீசியம் Cs 6, 1 132.9054519(2) 1.90 28.4 690 1860 Kirchhoff and Bunsen
56 பேரியம் Ba 6, 2 137.327(7) 3.65 725 1640 1808 Davy
57 லாந்த்தனம் La 6 138.90547(7)2 6.16 920 3454 1839 Mosander
58 சீரியம் Ce 6 140.116(1)2 6.77 798 3257 1803 von Hisinger and Berzelius
59 பிரசியோடைமியம் Pr 6 140.90765(2) 6.48 931 3212 1895 von Welsbach
60 நியோடைமியம் Nd 6 144.242(3)2 7.00 1010 3127 1895 von Welsbach
61 புரோமித்தியம் Pm 6 [146.9151]1 7.22 1080 2730 1945 Marinsky and Glendenin
62 சமாரியம் Sm 6 150.36(2)2 7.54 1072 1778 1879 Lecoq de Boisbaudran
63 யூரோப்பியம் Eu 6 151.964(1)2 5.25 822 1597 1901 Demarçay
64 கடோலினியம் Gd 6 157.25(3)2 7.89 1311 3233 1880 de Marignac
65 டெர்பியம் Tb 6 158.92535(2) 8.25 1360 3041 1843 Mosander
66 டிஸ்ப்ரோசியம் Dy 6 162.500(1)2 8.56 1409 2335 1886 Lecoq de Boisbaudran
67 ஹோல்மியம் Ho 6 164.93032(2) 8.78 1470 2720 1878 Soret
68 எர்பியம் Er 6 167.259(3)2 9.05 1522 2510 1842 Mosander
69 தூலியம் Tm 6 168.93421(2) 9.32 1545 1727 1879 Cleve
70 இட்டெர்பியம் Yb 6 173.04(3)2 6.97 824 1193 1878 de Marignac
71 லூட்டேடியம் Lu 6, 3 174.967(1)2 9.84 1656 3315 1907 Urbain
72 ஹாப்வினியம் Hf 6, 4 178.49(2) 13.31 2150 5400 1923 Coster and de Hevesy
73 டாண்ட்டலம் Ta 6, 5 180.9479(1) 16.68 2996 5425 1802 Ekeberg
74 டங்க்ஸ்டன் W 6, 6 183.84(1) 19.26 3407 5927 1783 Elhuyar
75 ரேனியம் Re 6, 7 186.207(1) 21.03 3180 5627 1925 Noddack, Tacke and Berg
76 ஆஸ்மியம் Os 6, 8 190.23(3)2 22.61 3045 5027 1803 Tennant
77 இரிடியம் Ir 6, 9 192.217(3) 22.65 2410 4130 1803 Tennant
78 பிளாட்டினம் Pt 6, 10 195.084(9) 21.45 1772 3827 1557 Scaliger
79 தங்கம் Au 6, 11 196.966569(4) 19.32 1064.4 2940 prehistoric unknown
80 பாதரசம் Hg 6, 12 200.59(2) 13.55 -38.9 356.6 prehistoric unknown
81 தாலியம் Tl 6, 13 204.3833(2) 11.85 303.6 1457 1861 Crookes
82 ஈயம் Pb 6, 14 207.2(1)2 4 11.34 327.5 1740 prehistoric unknown
83 பிஸ்மத் Bi 6, 15 208.98040(1) 9.80 271.4 1560 1540 Geoffroy
84 பொலோனியம் Po 6, 16 [208.9824]1 9.20 254 962 1898 Marie and பியேர் கியூரி
85 அஸ்ட்டேட்டைன் At 6, 17 [209.9871]1 302 337 1940 Corson and MacKenzie
86 ரேடான் Rn 6, 18 [222.0176]1 9.23 g/l -71 -61.8 1900 Dorn
87 பிரான்சியம் Fr 7, 1 [223.0197]1 27 677 1939 Perey
88 ரேடியம் Ra 7, 2 [226.0254]1 5.50 700 1140 1898 Marie and பியேர் கியூரி
89 ஆக்டினியம் Ac 7 [227.0278]1 10.07 1047 3197 1899 Debierne
90 தோரியம் Th 7 232.03806(2)1 2 11.72 1750 4787 1829 Berzelius
91 புரோட்டாக்டினியம் Pa 7 231.03588(2)1 15.37 1554 4030 1917 Soddy, Cranston and Hahn
92 யுரேனியம் U 7 238.02891(3)1 2 3 18.97 1132.4 3818 1789 Klaproth
93 நெப்டூனியம் Np 7 [237.0482]1 20.48 640 3902 1940 McMillan and Abelson
94 புளூட்டோனியம் Pu 7 [244.0642]1 19.74 641 3327 1940 சீபோர்கு
95 அமெரிசியம் Am 7 [243.0614]1 13.67 994 2607 1944 சீபோர்கு
96 கியூரியம் Cm 7 [247.0703]1 13.51 1340 1944 சீபோர்கு
97 பெர்க்கிலியம் Bk 7 [247.0703]1 13.25 986 1949 சீபோர்கு
98 கலிபோர்னியம் Cf 7 [251.0796]1 15.1 900 1950 சீபோர்கு
99 ஐன்ஸ்டினியம் Es 7 [252.0829]1 860 1952 சீபோர்கு
100 ஃவெர்மியம் Fm 7 [257.0951]1 1952 சீபோர்கு
101 மெண்டலீவியம்Mendelevium Md 7 [258.0986]1 1955 சீபோர்கு
102 னொபிலியம் No 7 [259.1009]1 1958 சீபோர்கு
103 லாரன்சியம் Lr 7, 3 [260.1053]1 1961 கியோர்சோ
104 ரதர்ஃவோர்டியம் Rf 7, 4 [261.1087]1 1964/69 ஃவிளெரோவ்
105 டூப்னியம் Db 7, 5 [262.1138]1 1967/70 ஃவிளெரோவ்
106 சீபோர்கியம் Sg 7, 6 [263.1182]1 1974 ஃவிளெரோவ்
107 போஃறியம் Bh 7, 7 [262.1229]1 1976 Oganessian
108 ஹாஸ்சியம் Hs 7, 8 [265]1 1984 GSI (*)
109 மைட்னேரியம் Mt 7, 9 [266]1 1982 GSI
110 டார்ம்ஸ்டாட்டியம் Ds 7, 10 [269]1 1994 GSI
111 ரோண்ட்டஜெனியம் Rg 7, 11 [272]1 1994 GSI
112 உனுன்பியம் Uub 7, 12 [285]1 1996 GSI
113 உனுன்றியம் Uut 7, 13 [284]1 2004 JINR (*), LLNL (*)
114 உனுன்குவாடியம் Uuq 7, 14 [289]1 1999 JINR
115 உனுன்பெண்ட்டியம் Uup 7, 15 [288]1 2004 JINR, LLNL
116 உனுன்ஹெக்ஸியம் Uuh 7, 16 [292]1 1999 LBNL (*)
117 உனுன்செப்டியம் Uus 7, 17 1 undiscovered
118 உனுனாக்டியம் Uuo 7, 18 1 undiscovered
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்
  • குறிப்பு 1: The element does not have any stable nuclides, and a value in brackets, e.g. [209], indicates the mass number of the longest-lived isotope of the element or characteristic isotopic composition.
  • குறிப்பு 2: The isotopic composition of this element varies in some geological specimens, and the variation may exceed the uncertainty stated in the table.
  • குறிப்பு 3: The isotopic composition of the element can vary in commercial materials, which can cause the atomic weight to deviate significantly from the given value.
  • குறிப்பு 4: The isotopic composition varies in terrestrial material such that a more precise atomic weight can not be given.
  • குறிப்பு 5: The atomic weight of commercial Lithium can vary between 6.939 and 6.996—analysis of the specific material is necessary to find a more accurate value.

உசாத்துணை

தொகு