தமிழ்த் தொலைக்காட்சி நாடகத் தொடர்களின் பட்டியல்

தமிழில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட, செய்யப்படும் தொலைக்காட்சித் தொடர்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.


இல தொடர் தொலைக்காட்சி வகை முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு பகுதிகள் இயக்குனர்
1 ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை ஜீ தமிழ் வரலாற்று நிகழ்ச்சி 2010 மார்ச் 8 2012 சனவரி 27 520 ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா
2 அரசி சன் தொலைக்காட்சி குடும்பத்தொடர்
3 கையளவு மனசு
4 சொர்ண ரேகை மர்மத்தொடர்
5 மந்திர வாசல் மர்மத்தொடர்
6 சித்தி சன் தொலைக்காட்சி மர்மத்தொடர்
7 மெட்டி ஒலி சன் தொலைக்காட்சி குடும்பத்தொடர்
8 அண்ணாமலை சன் தொலைக்காட்சி குடும்பத்தொடர்
9 ஆனந்தம் சன் தொலைக்காட்சி
10 அத்திப்பூக்கள் சன் தொலைக்காட்சி
11 பந்தம் சன் தொலைக்காட்சி
12 புவனேஸ்வரி சன் தொலைக்காட்சி
13 செல்லமடி நீ எனக்கு சன் தொலைக்காட்சி
14 கஸ்தூரி சன் தொலைக்காட்சி
15 கோலங்கள் சன் தொலைக்காட்சி
16 லக்ஸ்மி சன் தொலைக்காட்சி
17 மகள் சன் தொலைக்காட்சி
18 மணிக்கூண்டு சன் தொலைக்காட்சி
19 மேகலா சன் தொலைக்காட்சி
20 ராஜ ராஜேஸ்வரி சன் தொலைக்காட்சி
21 செந்தூரப்பூவே சன் தொலைக்காட்சி
22 சிவசக்தி சன் தொலைக்காட்சி
23 சூர்ய வம்சம் சன் தொலைக்காட்சி
24 திருமதி செல்வம் சன் தொலைக்காட்சி
25 வசந்தம் சன் தொலைக்காட்சி
26 புரியாத புதிர் ராஜ் தொலைக்காட்சி
27 சிநேகிதி ராஜ் தொலைக்காட்சி
28 கன்னியம் ராஜ் தொலைக்காட்சி
29 திருமதி ஜானகிராமன் ராஜ் தொலைக்காட்சி
30 திருப்பாவை சன் தொலைக்காட்சி
31 மர்ம தேசம் விடாது கருப்பு
32 காதல் பகடை
33 ஆனந்த தாண்டவம்
34 ஒரு கைதியின் சில கிளைக்கதைகள்
35 காசளவு நேசம்
36 மீண்டும் கௌரவம்
37 இரயில் சிநேகம்
38 மர்ம தேசம் மர்மத்தொடர்
39 ரமணி vs ரமணி
40 கோகிலா எங்கே போகிறாள்
41 புத்த ஜாதகம்
42 நல்லதோர் வீணை
43 தீக்குள் விரல்
44 உண்மை சுடும்
45 பிரேமி
46 மந்திரவாசல்
47 ஆதிபராசக்தி கோபி பீம்சிங்
48 கிருஷ்ணதாசி
49 ஆயிரம் கனவுகள் ஜெயா தொலைக்காட்சி
50 சொர்க்கம்
51 பாசம்
52 கல்கி
53 நிம்மதி
54 கடவுளே கடவுளே கலைஞர் தொலைக்காட்சி
55 கிருஷ்ணா காட்டேஜ் ஜெயா தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர்
56 வந்தனா தந்தனா கலலஞர் தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர்
57 ஜனனம் மெகா தொலைக்காட்சி 'யார்' கண்ணன்
58 அழகான நாட்கள் கலைஞர் தொலைக்காட்சி பிரபு சங்கர்
59 ஆச்சி சொல்லைத் தட்டாதே ஜெயா ப்ளஸ் நகைச்சுவைத் தொடர் ஏ. பத்மராஜ், எஸ். ஏ. ஜானகிராமன்
60 சிரி சிரி தினசரி தூர்தர்ஷன் பொதிகை நகைச்சுவைத் தொடர்
61 ரேகா ஜ. பி. எஸ் கலைஞர் தொலைக்காட்சி
62 கல்லூரிக் காலம் சன் தொலைக்காட்சி கே. பிரம்மா
63 ஆறு மனமே ஆறு ராஜ் தொலைக்காட்சி
64 மீனாட்சி ராஜ் தொலைக்காட்சி
65 சவாலே சமமளி ராஜ் தொலைக்காட்சி
66 பராசக்தி வசந்த் தொலைக்காட்சி பி. ராஜபாண்டி
67 லட்சியம் கலைஞர் தொலைக்காட்சி
68 சதிலீலாவதி கலைஞர் தொலைக்காட்சி கே. வி. சக்தி
69 சந்தோஷம் கலைஞர் தொலைக்காட்சி வி. சரவணன்
70 அம்மா
71 மங்கை
72 அவளும் பெண்தானே
73 அம்பிகை
74 முந்தானை முடிச்சு
75 அவளுக்கென்று ஓர் மனம் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆர். வி. ரமேஷ்ராஜ்
76 காக்கி விஜய் தொலைக்காட்சி
77 கனா காணும் காலங்கள்
78 காமெடி. காம் ராஜ் தொலைக்காட்சி
79 நாகம்மா ராஜ் தொலைக்காட்சி ஏ. ஆர். ரமேஷ்
80 கவரி மான்கள் ஜெயா தொலைக்காட்சி பிரபு நோபால்
81 பிடிக்கல பிடிக்கல தீபம் தொலைக்காட்சி சாம் பிரதீபன் 82

இவற்றையும் பார்க்க

தொகு