தாசவநாயக்கன்பட்டி
தாசவநாயக்கன்பட்டி (Thasavanāyakkaṉpaṭṭi) என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில், குமாரசாமி கோவில் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. [2] இவ்வூர் வெள்ளக்கோவில் - தாராபுரம் நெடுஞ்சாலையில் வெள்ளகோயிலில் இருந்து 8 கிமீ தொலைவிலும், [3] ஊதியூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் [4], காங்கேயத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும்[5], தாராபுரத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான திருப்பூரில் இருந்து 50 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[6][7][8][9][10]
தாசவநாயக்கன்பட்டி Thāsavanāyakkaṉpaṭṭi | |
---|---|
கிராமம் | |
தாசநாயக்கன்பட்டி Dasanaickenpatty | |
ஆள்கூறுகள்: 10°53′39″N 77°40′12″E / 10.89417°N 77.67000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
தாலுகா, வட்டம் | காங்கேயம் |
அரசு | |
• வகை | ஊராட்சி ஒன்றியம் |
• நிர்வாகம் | தாசவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியம் |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
பொருளாதாரம்
தொகுகிராமப் பொருளாதாரம் விவசாயம், கைத்தறி, விசைத்தறி தொழில்கள், கோழி வளர்ப்பு மற்றும் நிதியளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. வட்டமலைக்கரை ஓடை அணைக்கு அருகில் அமைந்துள்ள கிராமம் தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளை கொண்டுள்ளது.[11]
நிர்வாகம் மற்றும் அரசியல்
தொகுதாசவநாயக்கன்பட்டி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா மற்றும் வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.[12][13] இவ்வூர் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்குக்கும் உட்பட்டது.[14] இந்தப் பகுதியில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் முக்கிய அரசியல் கட்சிகள். [15]
இணைப்பு
தொகுவெள்ளக்கோவில் பேருந்து நிலையம் இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிலையம் ஆகும். வெள்ளக்கோவில், தாராபுரம், முத்தூர், மூலனூர், ஈரோடு, காங்கேயம், ஊதியூர் மற்றும் பழனிக்கு 24/7 நேரமும் பேருந்துகள் உள்ளன. அருகில் திருப்பூர் ரயில் நிலையம், கரூர் சந்திப்பு இரயில் நிலையம் போன்றவையும். அருகில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையமும் உள்ளன.[16][17]
இந்த கிராமத்தில் கனரா வங்கி, தனியார் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. [18][19]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DASAVANAICKENPATTI Pin Code - 638111, All Post Office Areas PIN Codes, Search ERODE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "தாசவநாயக்கன்பட்டி கோவில் கும்பாபிஷேகம்". Dinamalar. 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Vellakoil to Thasavanaickenpatti". Vellakoil to Thasavanaickenpatti (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Uthiyur to Thasavanaickenpatti". Uthiyur to Thasavanaickenpatti (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Kangeyam to Thasavanaickenpatti". Kangeyam to Thasavanaickenpatti (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Tiruppur to Thasavanaickenpatti". Tiruppur to Thasavanaickenpatti (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "வெள்ளகோவில் பகுதியில் வீட்டுமனை பட்டாக்களை தகுதியுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காங்கயம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ 1 லட்சம் பறிமுதல்". theekkathir.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "வாலிபரை காரில் கடத்திய வழக்கு". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "இதுதாண்டா மருத்துவம்... சிலிர்க்க வைத்த வைத்தியர்!". nakkheeran (in ஆங்கிலம்). 2018-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ 100010509524078 (2021-08-17). "வட்டமலைக்கரை ஓடை அணைக்கு பி.ஏ.பி., தண்ணீர்-விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை பதில் || BAP water to Vattamalaikkarai stream dam- Public Works Department response to farmers". Maalaimalar (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
{{cite web}}
:|last=
has numeric name (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Villages in the block Vellakoil | eTamilNadu.org". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2008-10-11.
- ↑ "Election commission of India" (PDF). Electro Commission of India. Archived from the original on 2012-03-20.
- ↑ "Public (Election) Department || 113 - Vellakoil - Candidates Affidavits - TNLA-2006". www.elections.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Coimbatore International Airport - CJB to Vellakoil - Akkaralpalaiyam - Mulanur Rd". Coimbatore International Airport - CJB to Vellakoil - Akkaralpalaiyam - Mulanur Rd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Karur Railway Station to Vellakoil - Akkaralpalaiyam - Mulanur Rd". Karur Railway Station to Vellakoil - Akkaralpalaiyam - Mulanur Rd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Canara Bank Dasavanaikkanpatti Branch IFSC Code - Erode, CAB Dasavanaikkanpatti IFSC Code. Contact Phone Number, Address". BanksIFSCcode.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Dasanaickenpatti Health Sub-center - Address and Reviews - Hsc-dasanaickenpatti, Kambiliampatti Road, Dasanaickenpatti, Near Colony, Vellakoil, Kangeyam, Tiruppur, Tamil Nadu - Phone Number - TabletWise". aarogya.us (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.