தினேஷ் குணவர்தன
(தினேஸ் குணவர்தனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena; சிங்களம்: දිනේෂ් ගුණවර්ධන; பிறப்பு: 2 மார்ச் 1949) இலங்கை இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் 2022 சூலை முதல் இலங்கையின் 16-ஆவது பிரதமராக உள்ளார். இவர் மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவராக 1983 முதல் இருந்து வருகிறார்.
தினேஷ் குணவர்தன Dinesh Gunawardena | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
දිනේෂ් ගුණවර්ධන | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020 இல் குணவர்தன | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
15-ஆவது இலங்கை பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 22 சூலை 2022 – 23 செப்டெம்பர் 2024 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | ரணில் விக்கிரமசிங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | தினேஷ் சந்திரா ரூபசிங்க குணவர்தன 2 மார்ச்சு 1949 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | மகாஜன எக்சத் பெரமுன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் | சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி, ஓரிகன் பல்கலைக்கழகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேலை | தொழிற்சங்கவாதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|---|
1977 நாடாளுமன்றம் | அவிசாவளை | ம.எ.பெ | 17,897 | தோல்வி | |
1983 நாடாளுமன்ற இடைத்தேர்தல் | மகரகமை | ம.எ.பெ | 27,054 | தெரிவு | |
1989 நாடாளுமன்றம் | கொழும்பு | ம.எ.பெ | 70,616 | தெரிவு | |
1994 நாடாளுமன்றம் | கொழும்பு | ம.எ.பெ | தெரிவு செய்யப்படவில்லை | ||
2000 நாடாளுமன்றம் | கொழும்பு | ம.எ.பெ | ம.கூ | 1,14,795 | தெரிவு |
2001 நாடாளுமன்றம் | கொழும்பு | ம.எ.பெ | ம.கூ | 87,615 | தெரிவு |
2004 நாடாளுமன்றம் | கொழும்பு | ம.எ.பெ | ஐ.ம.சு.கூ | 82,626 | தெரிவு |
2010 நாடாளுமன்றம் | கொழும்பு | ம.எ.பெ | ஐ.ம.சு.கூ | 1,16,860 | தெரிவு |
2015 நாடாளுமன்றம்[2] | கொழும்பு | ம.எ.பெ | ஐ.ம.சு.கூ | 1,24,451 | தெரிவு |
2020 நாடாளுமன்றம்[3] | கொழும்பு | ம.எ.பெ | இ.சு.ம.கூ | 85,287 | தெரிவு |
குறிப்புகள்
தொகு- ↑ கல்வி மற்றும் தோட்டத் தொழிற்றுறை அமைச்சராக
மேற்கோள்கள்
தொகு- ↑ Moonsinghe, Vinod (22 May 2020). "The By-Elections of 1983". Daily News. https://www.dailynews.lk/2020/05/22/features/219083/elections-1983.
- ↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror. http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010.
- ↑ "District Results - Colombo - Final". Parliamentary General Election 2020 Results. Adaderana. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
வெளி இணைப்புகள்
தொகு- D P Satish (January 6, 2020). "Sri Lankan Foreign Minister Whose Parents Were Jailed During India's Freedom Struggle to Visit Delhi". News18.