திருநெல்வேலி சென்னை எழும்பூர் - வந்தே பாரத் விரைவு வண்டி

திருநெல்வேலி சென்னை எழும்பூர் - வந்தே பாரத் விரைவு வண்டி (Chennai Egmore - Tirunelveli Vande Bharat Express) என்பது இந்தியாவின் 28வது வந்தே பாரத் விரைவுவண்டி ஆகும். இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பயன்படும் வகையில் திருநெல்வேலி சென்னை நகரங்களை இணைத்து திருநெல்வேலியில் நிறுத்தப்பட்டுச் செயல்படுகிறது.[1] இந்த தொடருந்தினை 24 செப்டம்பர் 2023 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி புது தில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.[2][3][4][5]

திருநெல்வேலி சென்னை எழும்பூர் - வந்தே பாரத் விரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைவந்தே பாரத்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை24 செப்டம்பர் 2023 (24 செப்டம்பர் 2023) (Inaugural run)
25 September 2023; 13 மாதங்கள் முன்னர் (25 September 2023) (Commercial run)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்திருநெல்வேலி
இடைநிறுத்தங்கள்6
முடிவுசென்னை எழும்பூர்
ஓடும் தூரம்650 km (404 mi)
சராசரி பயண நேரம்07 மணி 50 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரத்திற்கு 6 நாட்கள் பிழை காட்டு: Invalid <ref> tag; refs with no name must have content
தொடருந்தின் இலக்கம்20665 / 20666
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முற்றிலும் குளிரூட்டப்பட்ட வகுப்பு
படுக்கை வசதிNo
உணவு வசதிகள்பயணத்தில் உணவு சேவை
காணும் வசதிகள்அகண்ட சாளரம்
பொழுதுபோக்கு வசதிகள்
மற்றைய வசதிகள்கவாச்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புடிரெய்ன் 18
பாதைஅகலப்பாதை
வேகம்83 km/h (52 mph) (Avg.)
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே

இந்த தொடருந்து திருநெல்வேலியில் காலை 06.00 மணிக்குக் கிளம்பி விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகிய தொடருந்து நிலையங்களில் நின்று சென்னை எழும்பூரை மதியம் 13.50க்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 14.50க்குப் புறப்பட்டு விழுப்புரம்,திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாகத் திருநெல்வேலியினை இரவு 22.40க்கு சென்றடையும். இந்த தொடருந்து 20665/20666 என்ற எண்களுடன் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.[6][7][8][9]

பெட்டிகள்

தொகு

இது இருபத்தி ஆறாவது 2வது தலைமுறை மற்றும் பதினான்காவது வந்தே பாரத் 2.0 தொடருந்து ஆகும். இது இந்தியாவின் தயாரிப்பு திட்டத்தின் முன்முயற்சியின் கீழ் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது.[10][11]

பெட்டிகளமைப்பு

தொகு

20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவுத் தொடருந்து தற்போது குளிரூட்டப்பட்ட 7 அமரும் வசதிகொண்ட பெட்டிகளுடன் 1 சிறப்பு குளிரூட்டப்பட்ட உட்காரும் வசதி கொண்ட பெட்டியுடன் இயக்கப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8
20665  
(TBC after commercial run)
 
1 2 3 4 5 6 7 8
20666  
(TBC after commercial run)
 

சேவை

தொகு

20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் தொடருந்து செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இது 650 km (404 mi) தூரத்தினை சராசரி வேகமான 83 கி.மீ./மணியுடன் 7 மணி 50 நிமிட பயண நேரத்தில் சென்றடையும். அதிகபட்ச அனுமதிக்கக்கூடிய வேகம் (மணிக்கு 110 கி. மீ. ஆகும்.


பயண விவர அட்டவணை

தொகு

இந்த 20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் தொடருந்தின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

திருநெல்வேலி சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவு வண்டி
20665 நிலையங்கள் 20666
வருகை புறப்பாடு வருகை புறப்பாடு
---- 14:50 சென்னை எழும்பூர் 13:50 ----
15:13 15:15 தாம்பரம் 13:13 13:15
16:39 16:41 விழுப்புரம் சந்திப்பு 11:54 11:56
18:40 18:45 திருச்சிராப்பள்ளி சந்திப்பு 09:50 09:55
19:56 19:58 திண்டுக்கல் சந்திப்பு 08:40 08:42
20:40 20:45 மதுரை சந்திப்பு 07:50 07:55
21:13 21:15 விருதுநகர் சந்திப்பு 07:13 07:15
22:40 ---- திருநெல்வேலி சந்திப்பு ---- 06:00

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Passengers from southern districts to get a new travel experience on Vande Bharat Express". https://www.thehindu.com/news/cities/Madurai/passengers-from-southern-districts-to-get-a-new-travel-experience-on-vande-bharat-express/article67338091.ece. 
  2. "Vande Bharat Express from Chennai to Tirunelveli set to be launched in first week of August". பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  3. "Chennai-Nellai Vande Bharat Express set to launch in August – Know speed, distance, route and more". பார்க்கப்பட்ட நாள் 2023-08-03.
  4. "Tirunelveli – Chennai Vande Bharat train service to commence on September 24". https://www.thehindu.com/news/national/tamil-nadu/tirunelveli-chennai-vande-bharat-train-service-to-commence-on-september-24/article67325453.ece. 
  5. "Vande Bharat Express PM Modi to Flag Off Tirunelveli Chennai Vande Bharat Express on 24th September". பார்க்கப்பட்ட நாள் 2023-09-21.
  6. Roushan, Anurag; News, India TV (2023-07-31). "PM Modi likely to flag off Chennai-Tirunelveli Vande Bharat Express in Tamil Nadu on August 6" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-01. {{cite web}}: |last2= has generic name (help)
  7. "சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் எப்போது?". பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  8. "Chennai-Tirunelveli Vande Bharat Express likely to be inaugurated by PM Modi on August 6" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-07-31. பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  9. Bureau, DTNEXT (2023-09-20). "Chennai – Nellai Vande Bharat likely to be flagged off on Sept 24" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-21.
  10. Bureau, The Hindu. "Vande Bharat Express rake arrives from Chennai" (in en-IN). https://www.thehindu.com/news/cities/Madurai/vande-bharat-express-rake-arrives-from-chennai/article67331055.ece. 
  11. Leader, The Weekend. "Third Vande Bharat Express in Tamil Nadu: Chennai-Tirunelveli in Just 8 Hours" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)