திருப்பூர் இராமசாமி
திருப்பூர் இராமசாமி (Tiruppur Ramasamy:இறப்பு: 20 ஆகத்து 2012) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தார்.[1] இராமசாமி திருப்பூர் சிக்கண்ணா அரசினர் கலைக் கல்லூரி அமைந்துள்ள பகுதியான காலேஜ் ரோடு என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1]
நடித்த திரைப்படங்களில் சில
தொகுஇறப்பு
தொகுதிருப்பூர் இராமசாமி 2012 ஆகத்து 20 அன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் காலமானார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 admin (2018-08-22). "பிரபல காமெடி நடிகர் மரணம்". Thiraikadal (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-11-23. பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
வெளி இணைப்புகள்
தொகு- திருப்பூர் இராமசாமி
- https://www.moviefone.com/celebrity/tirupur-ramasamy/fy2ywdWQOZWjaJRNJqG7D2/filmography/ திருப்பூர் இராமசாமி நடித்த திரைப்படங்கள்]