திருவனந்தபுரம் - வேராவல் விரைவுவண்டி
திருவனந்தபுரம் - வேராவல் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இந்த வண்டி கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி, வேராவல் வரை சென்று திரும்புகிறது.
வழித்தடம்
தொகுஇந்த வண்டி கீழுள்ள இடங்களில் நின்று செல்லும்.[1]
- திருவனந்தபுரம் சென்ட்ரல்
- கொல்லம் சந்திப்பு
- மாவேலிக்கரை
- செங்கன்னூர்
- திருவல்லை
- கோட்டயம்
- எர்ணாகுளம் நகரம்
- ஆலுவா (ஆலவாய்)
- திருச்சூர்
- ஷொறணூர் சந்திப்பு
- பட்டாம்பி
- குற்றிபுரம்
- திரூர்
- பரப்பனங்காடி
- பரோக்கு
- கோழிக்கோடு
- கொயிலாண்டி
- வடகரை
- தலச்சேரி
- கண்ணூர்
- கண்ணபுரம்
- பய்யன்னூர்
- காஞ்ஞங்காடு
- காசரகோடு
- மங்களூர் சந்திப்பு
- பாடுபித்ரி
- உடுப்பி
- குந்தாபுரா
- பைந்தூர்
- அங்கோலா
- கார்வார்
- மட்காவ் சந்திப்பு
- கர்மாலி
- குடாள்
- ரத்தினகிரி
- கேட்
- பன்வேல் சந்திப்ப
- பிவண்டி ரோடு
- வசை ரோடு
- போய்சர்
- வாப்பி சந்திப்பு
- வல்சாடு
- நவசாரி
- சூரத்
- அங்கலேஸ்வர்
- வடோதரா சந்திப்பு
- ஆனந்து சந்திப்பு
- மணிநகர்
- அகமதுநகர் சந்திப்பு
- விரங்கம்
- சுரேந்திரநகர் சந்திப்பு
- வங்கனேர்
- ராஜ்கோட் சந்திப்பு
- பக்தி நகர்
- கோண்டால்
- நவகாட்
- ஜூனாகாத் சந்திப்பு
- கேஷோட்
- வேராவல் சந்திப்பு