தூதரகங்களின் பட்டியல், புரூணை
இது புரூணை நாட்டுத் தூதரகங்களின் பட்டியல். எண்ணெய் வளம்மிக்க சிறிய நாடான புரூணை சில நாடுகளில் மட்டுமே தூதரகங்களைக் கொண்டுள்ளது. சில தூதரகங்கள் போர்னியோ நீள்வீடு(Borneo Longhouse) என்றழைக்கப்படும் ஒப்பீட்டளவில் ஒடுங்கிய கட்டடக்கலை அமைப்பைக் கொண்டுள்ளன.
ஐரோப்பா
தொகு- பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (உயர்பேராளர் ஆணையம்)
வட அமெரிக்கா
தொகு- கனடா
- ஒட்டாவா (உயர்பேராளர் ஆணையம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
ஆப்பிரிக்கா
தொகுஆசியா
தொகு- பகுரைன்
- மனாமா (தூதரகம்)
- வங்காளதேசம்
- தாக்கா (உயர்பேராளர் ஆணையம்)
- கம்போடியா
- புனோம் பென் (தூதரகம்)
- சீனா
- இந்தியா
- புது தில்லி (உயர்பேராளர் ஆணையம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
- லாவோஸ்
- வியஞ்சான் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
- கூச்சிங் (துணைத் தூதரகம்)
- Kota Kinabalu (துணைத் தூதரகம்)
- மியான்மர்
- யங்கோன் (தூதரகம்)
- ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
- பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (உயர்பேராளர் ஆணையம்)
- பிலிப்பீன்சு
- மனிலா (தூதரகம்)
- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சீனக் குடியரசு (தாய்வான்)
- தாய்பெய் (Trade and Tourism Office)
- சவூதி அரேபியா
- சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- இலங்கை
- கொழும்பு (தூதரகம்)
- தாய்லாந்து
- பாங்கொக் (தூதரகம்)
- ஐக்கிய அரபு அமீரகம்
- அபுதாபி (தூதரகம்)
- வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
ஓசியானியா
தொகு- ஆத்திரேலியா
- கன்பரா (உயர்பேராளர் ஆணையம்)
பன்முக அமைப்புகள்
தொகு- ஜெனீவா (ஐநா மற்றும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- புரூணை தருஸ்ஸலாமின் வெளிவிவகார அமைச்சு பரணிடப்பட்டது 2006-11-28 at the வந்தவழி இயந்திரம்