தென் அமெரிக்க நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் தென் அமெரிக்காவிலுள்ள இறைமையுள்ள நாடுகளையும் சார்பு மண்டலங்களையும் கொண்டுள்ளது.[1]

இறைமையுள்ள நாடுகள்

தொகு

தென் அமெரிக்க இறைமையுள்ள நாடுகள்:[2]

கொடி வரைபடம் பெயர்
[3][4][5]
உள்ளூர்ப் பெயர்
[3][4]
தலைநகர்
[5][6][7]
மக்கள் தொகை
[8]
பரப்பு
[9]
 
 
அர்கெந்தீனா

Argentine Republic
எசுப்பானியம்: Argentina — República Argentina புவெனஸ் ஐரிஸ்

எசுப்பானியம்: Ciudad de Buenos Aires
41,769,726 2,780,400 km2 (1,073,518 sq mi)
 
 
பொலிவியா

Plurinational State of Bolivia
எசுப்பானியம்: Bolivia — Estado Plurinacional de Bolivia Sucre

எசுப்பானியம்: Sucre[n 1]
10,118,683 1,098,581 km2 (424,164 sq mi)
 
 
பிரேசில்

Federative Republic of Brazil
போர்த்துக்கேய மொழி: Brasil — República Federativa do Brasil பிரசிலியா

போர்த்துக்கேய மொழி: Brasília
203,429,773 8,514,877 km2 (3,287,612 sq mi)
 
 
சிலி[n 2]

Republic of Chile
எசுப்பானியம்: Chile — República de Chile Santiago[n 3]

எசுப்பானியம்: Santiago
16,888,760 756,102 km2 (291,933 sq mi)
 
 
கொலொம்பியா

Republic of Colombia
எசுப்பானியம்: Colombia — República de Colombia பொகோட்டா / Santa Fe de Bogotá

எசுப்பானியம்: Bogotá
46,366,364 1,138,910 km2 (439,736 sq mi)
 
 
எக்குவடோர்

Republic of Ecuador
எசுப்பானியம்: Ecuador — República del Ecuador கித்தோ

எசுப்பானியம்: Quito
15,007,343 283,561 km2 (109,484 sq mi)
 
 
கயானா

Co-operative Republic of Guyana
ஆங்கில மொழி: Guyana — Co-operative Republic of Guyana Georgetown

எசுப்பானியம்: Georgetown
744,768 214,969 km2 (83,000 sq mi)
 
 
பரகுவை

Republic of Paraguay
எசுப்பானியம்: Paraguay — República del Paraguay

வார்ப்புரு:Lang-gn
அசுன்சியோன்

எசுப்பானியம்: Asunción
6,459,058 406,752 km2 (157,048 sq mi)
 
 
பெரு

Republic of Peru
ஐமர: Perú

வார்ப்புரு:Lang-qu

எசுப்பானியம்: Perú — República del Perú
லிமா

எசுப்பானியம்: Lima
29,248,943 1,285,216 km2 (496,225 sq mi)
 
 
சுரிநாம்

Republic of Suriname
டச்சு: Suriname — Republiek Suriname பரமாரிபோ

டச்சு: Paramaribo
491,989 163,820 km2 (63,251 sq mi)
 
 
உருகுவை

Eastern Republic of Uruguay[n 4]
எசுப்பானியம்: Uruguay — República Oriental del Uruguay மொண்டேவீடியோ

எசுப்பானியம்: Montevideo
3,308,535 176,215 km2 (68,037 sq mi)
 
 
வெனிசுவேலா

Bolivarian Republic of Venezuela
எசுப்பானியம்: Venezuela — República Bolivariana de Venezuela கரகஸ்

எசுப்பானியம்: Caracas
27,635,743 912,050 km2 (352,144 sq mi)

இறைமையற்ற நாடுகள்

தொகு

சார்பு மண்டலங்கள்

தொகு
கொடி வரைபடம் பெயர்[3][5] நிலை உள்ளூர்ப் பெயர் தலைநகர்[6] மக்கள் தொகை[8] பரப்பு[9]
 
 
போக்லாந்து தீவுகள் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் ஆங்கில மொழி: Falkland Islands Stanley

ஆங்கில மொழி: Stanley
3,140 12,173 km2 (4,700 sq mi)
 
 
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்[n 5] பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் ஆங்கில மொழி: South Georgia and the South Sandwich Islands King Edward Point

ஆங்கில மொழி: King Edward Point
0 3,903 km2 (1,507 sq mi)

பிற பகுதிகள்

தொகு
கொடி வரைபடம் பெயர்[3][5] நிலை உள்ளூர்ப் பெயர் தலைநகர்[6] மக்கள் தொகை[8] பரப்பு[9]
 
 
பிரெஞ்சு கயானா பிரஞ்சு கடல் கடந்த ஆட்புலங்கள் பிரெஞ்சு மொழி: Guyane கயேன்

பிரெஞ்சு மொழி: Cayenne
2,50,109[10] 83,534 km2 (32,253 sq mi)

குறிப்புகள்

தொகு
  1. While Sucre is the constitutional capital, லா பாஸ் is the seat of the government.
  2. Includes ஈஸ்டர் தீவு in the அமைதிப் பெருங்கடல், a சிலிan territory frequently reckoned in ஓசியானியா.
  3. While Santiago is the constitutional capital of Chile, வல்பெய்ரசோவ் is the site of legislative meetings.
  4. Also translated as "Oriental Republic of Uruguay".
  5. Sometimes grouped with அந்தாட்டிக்கா rather than South America

உசாத்துணை

தொகு
  1. த நியூயார்க் டைம்ஸ் Guide to Essential Knowledge: A Desk Reference for the Curious Mind (2nd ed.), New York: St. Martin's Press, 2007, p. 598, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-37659-6, இணையக் கணினி நூலக மைய எண் 173243876
  2. Ashley, Richard K (1 சூன் 1988). "Untying the Sovereign State: A Double Reading of the Anarchy Problematique". Millennium – Journal of International Studies (Sage Journals Online) 17 (2): 227–262. doi:10.1177/03058298880170020901. http://mil.sagepub.com/content/17/2/227.short. பார்த்த நாள்: 15 பெப்ரவரி 2012. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Field Listing :: Names". Central Intelligence Agency. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 "UNGEGN List of Country Names" (PDF). United Nations Statistics Division. 2007. பார்க்கப்பட்ட நாள் 2011-02-24.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 5.2 5.3 "List of countries, territories and currencies". Europa. 7 பெப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. 6.0 6.1 6.2 "Field Listing :: Capital". Central Intelligence Agency. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "UNGEGN World Geographical Names". United Nations Group of Experts on Geographical Names. 9 திசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. 8.0 8.1 8.2 "Country Comparison :: Population". Central Intelligence Agency. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. 9.0 9.1 9.2 "Field Listing :: Area". Central Intelligence Agency. Archived from the original on 2014-01-31. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. INSEE. "Estimation de population au 1er janvier, par région, sexe et grande classe d'âge – Année 2013" (in French). பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)