தேசிய நெடுஞ்சாலை 381எ (இந்தியா)

மாநில நெடுஞ்சாலை 381எ(National Highway 381A) என்பது தென்னிந்தியாவில் ஈரோடு நகரம் வழியாக சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலை-544 உடன் வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை-81ஐ இணைக்கும் ஒரு இடைவழி நெடுஞ்சாலை ஆகும்.[1] 381ஏ வெள்ளக்கோயில், மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், சுகந்தசாமிபாளையம் எழுமாத்தூர், மொடக்குறிச்சி, தண்ணீர்பந்தல், சக்திநகர் (ஈரோடு), பள்ளிபாளையம், வெப்படை, படைவீடு மற்றும் சங்கைவீடு ஆகியவற்றை இணைக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 381அ
381அ

தேசிய நெடுஞ்சாலை 381அ
Map
Map of National Highway 381A in red
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 81
நீளம்:72 km (45 mi)
முக்கிய சந்திப்புகள்
South முடிவு:வெள்ளக்கோயில், தமிழ்நாடு
North முடிவு:சங்ககிரி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 72 km (45 mi)
முதன்மை
இலக்குகள்:
ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 380 தே.நெ. 382

வழித்தடம்

தொகு

இந்த நெடுஞ்சாலை வெள்ளக்கோயில், முத்தூர், மொடக்குறிச்சி, ஈரோடு, பள்ளிபாளையம் வழியாக சங்ககிரிக்கு 71.6 கி.மீ நீளம் செல்லக்கூடியது.

முக்கிய சந்திப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Gazette of India : Extraordinary, MORTH" (PDF). Govt of India. 5 December 2017. Retrieved 16 March 2018.