நீரஜ் சோப்ரா

இந்திய ஆண் ஈட்டி எறி வீரர்

நீரஜ் சோப்ரா (Neeraj Chopra, விசேப; பிறப்பு: 24 திசம்பர் 1997)[5] என்பவர் இந்திய ஈட்டி எறிதல் வீரரும், இந்தியத் தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவார். இவர் இளையோருக்கான உலக வாகைத் தடகளப் போட்டிகளில் வெற்றியடைந்த முதலாவது இந்திய வீரரும், ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியரும் ஆவார். [8]

சுபேதார்
நீரஜ் சோப்ரா
Neeraj Chopra

வி.சே.ப
Neeraj Chopra Of India(Javelin) (cropped).jpg
தனிநபர் தகவல்
சுட்டுப் பெயர்(கள்)தங்க மகன் [1][2][3][4]
தேசியம்இந்தியர்
பிறப்பு24 திசம்பர் 1997 (1997-12-24) (அகவை 24)[5]
பானிப்பத், அரியானா, இந்தியா
கல்விDAV கல்லூரி, சண்டிகர்
Military career
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்2016–இன்று
தரம்Subedar - Risaldar of the Indian Army.svg Subedar
தொடரிலக்கம்JC-471869A[6]
படைப்பிரிவு4 ராஜ்புத்தனா துப்பாக்கி[7]
விருதுகள்Vishisht Seva Medal ribbon.svg விசிட்ட சேவா பதக்கம்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல் (விளையாட்டு)
பயிற்றுவித்ததுஊவ் ஹோன்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)NR 88.07மீ (2021)
7 ஆகத்து 2021 இற்றைப்படுத்தியது.

2016 ஆம் ஆண்டில் 20 வயதிற்குக் குறைவானோருக்கான உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீ தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தினார்.[9] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவுக்கான கொடி ஏந்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவரது முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும்.[10][11] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 88.06 மீ தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.[12] 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டில் தோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டிகளில் சோப்ரா 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் பெற்றார்.

நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர்,[13][14] அத்துடன் ஒரு தனிநபர் நிகழ்வில் இளையோருக்கான தங்கம் வென்ற இந்தியர், மற்றும் ஒலிம்பிக் அறிமுகத்தில் தங்கம் வென்ற முதலாவது இந்திய வீரர், ஒலிம்பிக் தங்கம் வென்ற மிக இளைய இந்திய வீரர் ஆகிய பெருமைகளைப் பெற்றார்.[15]

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்தொகு

இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில், 7 ஆகத்து 2021 அன்று 87.58 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.[16]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Tokyo Olympics: Watch 'Golden Boy' Neeraj Chopra's conversation with PM Modi | Latest News & Updates at DNAIndia.com". DNA India. 7 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Golden Boy! Neeraj Chopra's Village Erupts into Celebrations, Chants 'Chak De India'". News18. 7 August 2021. 7 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Haryana announces Rs six crore for Neeraj Chopra; Punjab Chief Minister hails golden boy". 7 August 2021 அன்று பார்க்கப்பட்டது – via The Economic Times.
  4. Menon, Sreehari (7 August 2021). "India Celebrates Neeraj Chopra's Gold, President, PM, Celebs, lauds India's Golden Boy, non-stop celebrations going at his home". 7 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "NEERAJ CHOPRA: Athlete profile". IAAF.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Republic_Day என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "Tokyo Olympics 2020: Armyman Neeraj Chopra hailed 'a true soldier' by defence forces after historic gold". Firstpost. 7 August 2021. https://www.firstpost.com/sports/tokyo-olympics-2020-armyman-neeraj-chopra-hailed-a-true-soldier-by-defence-forces-after-historic-gold-9871411.html. 
  8. நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
  9. July 10, Suhani Singh Mumbai; July 19, 2021 ISSUE DATE; July 15, 2021UPDATED; Ist, 2021 14:13. "Spearing ahead | Neeraj Chopra". India Today (in ஆங்கிலம்). 2021-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Neeraj Chopra to be India's flag-bearer at Asian Games opening ceremony". The Indian Express. 10 August 2018. https://indianexpress.com/article/sports/asian-games/neeraj-chopra-india-flag-bearer-asian-games-2018-5300319/. 
  11. "Asian Games 2018: Javelin star Neeraj Chopra named India's flag-bearer for opening ceremony". Hindustan Times. 10 August 2018. https://m.hindustantimes.com/other-sports/asian-games-2018-javelin-star-neeraj-chopra-named-india-s-flag-bearer-for-opening-ceremony/story-b0iE0f5bVFIgPsE2wxkfTO.html. 
  12. PatialaMarch 5, India Today Web Desk; March 5, 2021UPDATED; Ist, 2021 19:01. "Neeraj Chopra breaks his own national record with 88.07m javelin throw at Indian Grand Prix". India Today (in ஆங்கிலம்). 2021-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Neeraj Chopra Men's Javelin Throw Live Updates, Tokyo Olympics: Neeraj Throws 87.58, 1st on Board in Gold Position". News18 (in ஆங்கிலம்). 2021-08-07. 2021-08-07 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Chopra goes farthest for men's javelin gold as Vadlejch takes silver and Veselý goes bronze". olympics.com (in English). 7 ஆகஸ்ட் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 August 2021 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
  15. "Tokyo Olympics 2020: Neeraj Chopra wins historic gold as India's campaign ends with best-ever Olympic medal haul". Firstpost. 7 August 2021. https://www.firstpost.com/sports/tokyo-olympics-2020-neeraj-chopra-wins-historic-gold-as-indias-campaign-ends-with-best-ever-olympic-medal-haul-9871311.html. 
  16. ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டி:தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. தினத்தந்தி. 8 அகத்து 2021. https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/08/07174125/javelin-thrower-Neeraj-Chopra-wins-the-first-Gold.vpf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரஜ்_சோப்ரா&oldid=3442781" இருந்து மீள்விக்கப்பட்டது