ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு

இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[1] 1928இல் இருந்து இந்தியா எல்லா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. இதுவரை மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் 10 தங்கப் பதக்கங்களும் 4 வெள்ளிப் பதக்கங்களும், 11 வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளது.

இந்திய தனியாட்கள் வென்ற பதக்கங்கள்

தொகு

இது தவிர குடியேற்றக்கால ஆங்கிலேயர் en:Norman Pritchard இந்தியா சார்பாக 1900 போட்டியில் பங்குபற்றி இரு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றார். இருப்பினும் அவரின் பதக்கத்தை மொத்த எண்ணிக்கையில் கணிக்கிடுவது பற்றி கருத்து வேறுடுபாடுகள் உள்ளன.

இந்திய வளைதடிப் பந்தாட்ட குழு வென்ற பதக்கங்கள்

தொகு
  • 2020 - வெண்கலம்
  • 1980 - தங்கம்
  • 1972 - வெண்கலம்
  • 1968 - வெண்கலம்
  • 1964 - தங்கம்
  • 1960 - வெள்ளி
  • 1956 - தங்கம்
  • 1952 - தங்கம்
  • 1948 - தங்கம்
  • 1936 - தங்கம்
  • 1932 - தங்கம்
  • 1928 - தங்கம்

2008 ஒலிம்பிக்கில் இந்தியா

தொகு

முதன்மைக் கட்டுரை: 2008 ஒலிம்பிக்கில் இந்தியா

2020 ஒலிம்பிக்கில் இந்தியா

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு