Ekarthi
வாருங்கள்!
வாருங்கள், Ekarthi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:25, 30 செப்டம்பர் 2013 (UTC)
உங்கள் உதவிக்கு
தொகு- கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/வேதியியல் மற்றும் கணித குறியீடுகளைச் சேர்த்தல்
வணக்கம், கார்த்தி. கணிதக் கட்டுரைகள் எழுதும் விருப்பமுள்ள உங்களுக்கு மேலுள்ள இரு இணைப்புப் பக்கங்களும் உதவியாய் இருக்கும் என நினைக்கிறேன். உதவி தேவைப்படின் தயங்காமல் உங்கள் பேச்சுப் பக்கத்திலோ அல்லது பிற பயனர்களின் பேச்சுப் பக்கத்திலோ கேளுங்கள். உதவிகள் ஓடி வரும்.
நீங்கள் பங்களித்த கட்டுரைகள் குறித்து சில விவரங்கள்::
- தொடுகோடு கட்டுரையில் நீங்கள் இணைத்திருக்கும் படத்தில் தொடுகோடு காணப்படவில்லை.
- Sequence-வரிசை கட்டுரை தொடங்கியிருக்கிறீர்கள். ஆனால் தொடர்வரிசை என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. அதனால் உங்கள் கட்டுரை அதோடு இணைக்கப்படும். நீங்கள் புதிதாகக் கட்டுரை தொடங்கு முன் அக்கட்டுரை உள்ளதா என தேடல் பெட்டியிலிட்டு சரிபார்த்துவிட்டு தொடங்குங்கள்.
மேலும் வளரப்போகும் உங்களது பங்களிப்புகளுக்கான வாழ்த்துக்களுடன்,--Booradleyp1 (பேச்சு) 16:05, 5 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)