வாருங்கள்!

வாருங்கள், Maruff, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 14:53, 16 மார்ச் 2015 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Maruff!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 15:33, 17 மார்ச் 2015 (UTC)

கவனிக்க

தொகு
  • நபர்களின் பெயர்கள் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: உ+ம்: டி. எம். செல்வகணபதி. ஏனைய வடிவங்கள் நீக்கப்படும்.
  • சென்னை உயரமான கட்டிடங்கள் பட்டியல் கட்டுரையில் உள்ள ஆங்கிலப் பகுதியைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுங்கள் இல்லையேல் கட்டுரை முழுவதுமாக நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 11:30, 19 ஏப்ரல் 2017 (UTC)

தானியங்கி மொழிபெயர்ப்பு போலுள்ளது

தொகு

தாங்கள் உருவாக்கிய பருத்தி ஆலை, தத்தா சமந்த், பெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம் ஆகிய கட்டுரைகள் தமிழ் நடையில் இல்லை. தங்களின் மற்றைய கட்டுரைகளைப் போல இவற்றையும் சீர்திருத்தி அமைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். --சி.செந்தி (உரையாடுக) 01:41, 3 மே 2017 (UTC)Reply

கவனிக்க

தொகு

நீங்கள் எழுதிய கட்டுரை பற்றிய எனது கருத்து: நியூயோர்க்கில் உள்ள ஒரு சந்தையின் பெயரில் ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள். இதற்கு ஹன்ட்ஸ் மைய கூட்டுறவு சந்தை என உள்ளூரில் அழைக்க மாட்டார்கள். உள்ளூரில் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதைக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே தருவது மிகவும் அவசியம். இது அனேகமான மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்குப் பொருந்தும். உங்கள் பல கட்டுரைகளில் இது தவற விடப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 22:34, 5 மே 2017 (UTC)Reply

மெய்யெழுத்தில் சொற்கள் உருவாக்குவது தவறு. இங்கு தரப்படும் கருத்துக்களை உள்வாங்குவது நல்லது.--AntanO 02:32, 9 மே 2017 (UTC)Reply

மேற்கோள்கள், பகுப்புகள்

தொகு

தாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு இயன்றவரையில் மேற்கோள்கள் அல்லது பகுப்புகள் இடுதல் தேவையானது. அப்படியில்லாத பட்சத்தில் "மேற்கோள்கள் இல்லை, பகுப்புகள் இல்லை" என இணைக்கப்படும் அறிவித்தல்களை நீக்காதீர்கள். அறிவித்தல்கள் இருந்தால் யாரேனும் அப்பணியை உடனடியாக செய்யச் சந்தர்ப்பம் உண்டு. --சி.செந்தி (உரையாடுக) 01:35, 9 மே 2017 (UTC)Reply

May 2017

தொகு

  வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO 02:33, 9 மே 2017 (UTC)Reply

பிணைய மாதிரி (நெட்வொர்க் மாடல்)

தொகு

பிணைய மாதிரியம் என்ற கட்டுரையை உருவாகிப் பின் அடுத்த நாள் மீண்டும் பிணைய மாதிரி (நெட்வொர்க் மாடல்) என்ற தலைப்பில் அதே கட்டுரையையே உருவாக்கியுள்ளீர்கள். காரண்த்தை அறியலாமா? நீங்கள் தவறுதலாக உருவாக்கியிருந்தால் பிணைய மாதிரி (நெட்வொர்க் மாடல்) பக்கத்தை நீக்கிவிடலாமா? ஏனெனில் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரே கட்டுரை இரு தலைப்பில் இருதடவை எழுதப்படலாகாது. வேண்டுமெனில் வழிமாற்று அமைக்கலாம் (காண்க - விக்கிப்பீடியா:வழிமாற்று)

தொடர்ந்து சிறப்பாக கட்டுரைகளை மொழிபெயர்த்து உருவாக்கி வருகின்றீர்கள் வாழ்த்துகள். தயவுசெய்து பதிலளியுங்கள். --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:48, 10 மே 2017 (UTC)Reply

--AntanO (பேச்சு) 20:06, 9 சூலை 2018 (UTC)Reply

குறிப்பு

தொகு

பின்வரும் விடயங்களைக் கவனித்திற் கொண்டு, கட்டுரைகளில் திருத்தம் செய்யவும்:

முன்மையானவை
  • கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
  • பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
  • 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்.
அடுத்தவை

தயவுசெய்து வழிகாட்டல்களை அலட்சியம் செய்யாது, அவற்றுக்கேற்ப பங்களியுங்கள். நன்றி!--AntanO (பேச்சு) 20:17, 9 சூலை 2018 (UTC)Reply

  பெயர்களின் தலைப்பு எழுத்துகள் தமிழில் இருக்க வேண்டும். விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு. தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. --AntanO (பேச்சு) 20:46, 9 சூலை 2018 (UTC)Reply

July 2018

தொகு
 
You have been blocked from editing for a period of 31 hours for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 21:25, 9 சூலை 2018 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maruff&oldid=3184458" இலிருந்து மீள்விக்கப்பட்டது