வாருங்கள்!

வாருங்கள், Mersaleashwaran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 12:57, 16 திசம்பர் 2018 (UTC)Reply

தமிழில் தலைப்பு

தொகு

கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. நண்பரே. ஆனால் தலைப்புகளை தமிழில் வைக்க வேண்டும். நன்றிஞா. ஸ்ரீதர் (பேச்சு) 13:57, 18 திசம்பர் 2018 (UTC) விக்சனரியில் தங்களுக்குத் தேவையான வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளலாம். நன்றி ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 13:57, 18 திசம்பர் 2018 (UTC)Reply

--AntanO (பேச்சு) 02:24, 19 திசம்பர் 2018 (UTC)Reply

ஆங்கில மற்றும் பிறமொழி கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது , கட்டுரை தலைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்யலாம் ஆனால் மொழிபெயர்ப்பு செய்தல் பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற நினைப்பது போல , உதாரணம் : அவென்ஜ்ர்ஸ் - பழி வாங்குபவர்கள் , டைட்டானிக் - மிகவும் சக்திவாய்ந்த , இவ்வாறு மாற்றப்பட்டால் ஆங்கில மொழி தலைப்பை கொண்டு தேடப்படும் தேடல்களில் முடிவுகள் கிடைக்காமல் போகலாம். இது மோசமானது , ஆங்கில மொழி தலைப்பை பெயர்ச்சொல்லாக கருத வேண்டும் , யாரும் அவென்ஜ்ர்ஸ் என்ற திரைப்பட பெயரை "பழி வாங்குபவர்கள் " என தேடப்போவது இல்லை

மீண்டும் அன்பான கவனத்திற்கு

தொகு

தாங்கள் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவது மகிழ்ச்சியே. ஆனால் அதனை சரியான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி எழுத வேண்டுகிறோம். உதாரணமாக animation- அசைவூட்டப்படம். இல்லை எனில் அந்தக் கட்டுரைகள் அழிக்க நேரிடலாம் . தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவை எனில் கூறவும். நன்றிஞா. ஸ்ரீதர் (பேச்சு) 07:30, 20 திசம்பர் 2018 (UTC)Reply

பிரின்ஸ் ஆப் பெர்சியா : சான்ட்ஸ் ஆப் டைம்

தொகு
இந்தக் கட்டுரையில் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 13:32, 27 திசம்பர் 2018 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

அடிப்படைகள்

தொகு
 

வணக்கம், Mersaleashwaran!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


மொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 20:30, 25 சனவரி 2021 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mersaleashwaran&oldid=3184471" இலிருந்து மீள்விக்கப்பட்டது