SANJAY MAHADEVAN
வாருங்கள்!
வாருங்கள், SANJAY MAHADEVAN, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- [sanjay mahadevan) 03:47, 10 மார்ச் 2021 (UTC)
Sanjay mahadevan
தொகுவளர்ச்சி என்பது தன்னை சுற்றி இருப்பவர்கள் வளர்வது தான் வளர்ச்சி SANJAY MAHADEVAN (பேச்சு) 11:22, 18 சூன் 2021 (UTC)
சஞ்சய் மகாதேவன்
தொகுமுயற்சி ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம் SANJAY MAHADEVAN (பேச்சு) 11:27, 18 சூன் 2021 (UTC)
தாரமங்கலம் tharamangalam SANJAY MAHADEVAN (பேச்சு) 11:51, 18 சூன் 2021 (UTC)
Sanjay
தொகுசந்தோசம் தான் வாழ்க்கை அந்த சந்தோசம் தான் (family) SANJAY MAHADEVAN (பேச்சு) 11:29, 18 சூன் 2021 (UTC)
nimirndhu nil
தொகுகஷ்டங்கள் வரும் பொழுது மனம் தளராதே
வெற்றி என் அடையாளமே கஷ்டப்படுவது தான்
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது SANJAY MAHADEVAN (பேச்சு) 02:07, 6 அக்டோபர் 2022 (UTC)
nimirndhunil
தொகுதாரமங்கலம் | |||||
— நகராட்சி — | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | சேலம் | ||||
வட்டம் | ஓமலூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
30,222 (2011[update]) • 3,109/km2 (8,052/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 9.72 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/tharamangalam |
தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களுக்கு புகழ்பெற்றது.
பாதையை தேடாதே உருவாக்கு
தொகுவாழ்க்கை என்பது ஒரு கஷ்டமான ஒரு பாதை தான்
அந்தப் பாதையில் தான் ஒரு சந்தோஷம் இருக்கும் அதை கண்டுபிடி 2401:4900:4837:53CD:44F1:69C0:C347:26F8 10:57, 24 நவம்பர் 2022 (UTC)
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:SANJAY_MAHADEVAN#nimirndhunil
தொகுhttps://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:SANJAY_MAHADEVAN#nimirndhunil 2401:4900:4837:53CD:44F1:69C0:C347:26F8 10:58, 24 நவம்பர் 2022 (UTC)
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.