வாருங்கள்!

வாருங்கள், TNmarket, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:47, 26 மார்ச் 2019 (UTC)

March 2019

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:08, 26 மார்ச் 2019 (UTC)

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:09, 26 மார்ச் 2019 (UTC)

how? Tell me clearly? dont just push on me--TNmarket (பேச்சு) 08:10, 26 மார்ச் 2019 (UTC)
 
உங்களுடைய பயனர் கணக்கு 3 months கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:13, 26 மார்ச் 2019 (UTC)
 
உங்களுடைய பயனர் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் பயனர் பெயரானது எமது கொள்கைக்கு முரணாக இருப்பதால், இவ்வாறு செய்யப்பட்டது.

இந்த தடைக்கு உங்கள் பயனர் பெயர் மட்டுமே காரணம். நீங்கள் புதுப்பயனர் பெயரைத் தேர்ந்தெடுத்து, விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்யலாம்.

உங்கள் பயனர் பெயரானது ஒரு குழுவையோ, அமைப்பையோ, வலைத்தளத்தையோ மற்றும் சீர்குலைக்காதவாறு இருத்தல் வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட போட்(தானியங்கி) கணக்கின் பெயர் இல்லாதவாறும், "போட்"(தானியங்கி) என்ற வார்த்தை பயனர்பெயரின் முடிவில் இல்லாதவாறும் இருத்தல் வேண்டும். 

நீங்கள் எமது பயனர் பெயர் கொள்கைக்கு அமைவான, ஒரு புதுக்கணக்கை உருவாக்கலாம் கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:15, 26 மார்ச் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNmarket&oldid=2682690" இலிருந்து மீள்விக்கப்பட்டது