வாருங்கள், Thivagaren!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. -- Sundar \பேச்சு 13:12, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

படிமம்:பழையவர்.jpegஇன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது

தொகு
 

படிமம்:பழையவர்.jpeg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும் இதன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் இவ்வகைப்படிமங்களுக்கான விக்கிப்பீடியா பயன்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதை சரிசெய்யப் படிமப் பக்கத்துக்கு சென்று அதன் காரணத்தை அறியலாம். உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேவைப்படும் மாற்றங்களைச்செய்யவும். பதிப்புரிமை தொடர்பான விவரங்களும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணமும் ஒன்றல்ல. பதிப்புரிமை உடைய ஆக்கங்களைப்பயன்படுத்த நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் தரவேண்டும் என்பதை கவணத்தில் கொள்க.

இதன் பயன்பாடு நியாயமான பயன்பாட்டுக்கான காரண வரையரைகளுக்குள் வராவிட்டால் [[விதிமுறைகளுக்கு ஏற்ப இப்படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். நன்றி. - ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:26, 12 நவம்பர் 2014 (UTC)Reply

வணக்கம்

தொகு

யாழ்ப்பாணத்தவர் என்பதில் நானும் பெருமைப்படுகின்றேன். தமிழ் விக்கியில் தங்கள் பணி தொடரட்டும்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:24, 20 மார்ச் 2017 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்

தொகு
 

வணக்கம், Thivagaren!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

-- தாமோதரன் (பேச்சு) 02:10, 27 ஏப்ரல் 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thivagaren&oldid=3185066" இலிருந்து மீள்விக்கப்பட்டது