பாகாயம்
பாகாயம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கிருத்துவ மருத்துவக் கல்லூரி வளாகம் ஒன்று பாகாயம் பகுதியில் உருவாக்கப்பட்டு, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், மனநலம் சார்ந்த மற்றும் பல மருத்துவத்துறை சேவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.[2]
பாகாயம் | |
---|---|
ஆள்கூறுகள்: 12°52′47″N 79°07′52″E / 12.8796°N 79.1312°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | வேலூர் |
ஏற்றம் | 299 m (981 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 632002[1] |
தொலைபேசி குறியீடு | +91416xxxxxxx |
மாநகராட்சி | வேலூர் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | பெ. குமாரவேல் பாண்டியன், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | வேலூர் |
சட்டமன்றத் தொகுதி | அணைக்கட்டு |
மக்களவை உறுப்பினர் | கதிர் ஆனந்த் |
சட்டமன்ற உறுப்பினர் | அ. பெ. நந்தகுமார் |
இணையதளம் | https://vellore.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 299 மீட்டர் உயரத்தில் 12°52′47″N 79°07′52″E / 12.8796°N 79.1312°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பாகாயம் புறநகர் அமைந்துள்ளது.[1]
பாகாயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கற்பக விநாயகர் கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BAGAYAM Pin Code - 632002, Vellore All Post Office Areas PIN Codes, Search VELLORE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
- ↑ "CMC Vellore". www.cmch-vellore.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
- ↑ "Arulmigu Karpagavinayagar Temple, Bagayam - 632002, Vellore District [TM003918].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.