பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2016
பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2016 சனவரியில் மூன்று ஒருநாள் பனாட்டுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1] நியூசிலாந்து இ20ப தொடரை 2–1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2–0 என்ற கணக்கிலும் வென்றது.
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2016 | |||||
நியுசிலாந்து | மாக்கித்தான் | ||||
காலம் | 15 சனவரி 2016 – 31 சனவரி 2016 | ||||
தலைவர்கள் | கேன் வில்லியம்சன் | அசார் அலி (ஒ.நா) சாகித் அஃபிரிடி (இ20) | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் நியுசிலாந்து 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கேன் வில்லியம்சன் (94) | பாபர் அசாம் (145) | |||
அதிக வீழ்த்தல்கள் | டிரென்ட் போல்ட் (6) | முகம்மது ஆமிர் (5) | |||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் நியுசிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கேன் வில்லியம்சன் (175) | உமர் அக்மல் (85) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஆடம் மில்னி (8) | வகாப் ரியாஸ் (5) |
அணிகள்
தொகுஇ20ப தொடர்
தொகு1வது இ20ப
தொகுஎ
|
||
முகம்மது ஹஃபீஸ் 61 (47)
அடம் மில்னி 4/37 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- [டொட் ஆசில் (நியூ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.[5]
- ஐந்து ஆண்டுகள் விளையாடுவதற்குத் தடை செய்யப்பட்ட முகம்மது ஆமிர் (பாக்) காலக்கெடு முடிந்த நிலையில் முதல்தடவையாக விளையாடினார்.[5]
2வது இ20ப
தொகுஎ
|
||
உமர் அக்மல் 56* (27)
மிட்செல் மெக்ளெனகன் 2/23 (4 நிறைவுகள்) |
மார்ட்டின் கப்டில் 87* (58)
|
- நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்டில் இணைந்து எடுத்த 171-ஓட்டங்கள் இருபது20 போட்டி சாதனையாகும்.[6]
3வது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற மாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
தொகு1வது ஒருநாள்
தொகுஎ
|
||
என்றி நிக்கல்சு 82 (111)
முகம்மது ஆமிர் 3/28 (8.1 நிறைவுகள்) |
பாபர் அசாம் 62 (76)
டிரென்ட் போல்ட் 4/40 (9 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது..
2வது ஒருநாள்
தொகு3வது ஒருநாள்
தொகுஎ
|
||
பாபர் அசாம் 83 (77)
ஆடம் மில்னி 3/49 (9.3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆடம் 43 ஓவர்களுக்கு 263 என்ற இலக்கை நோக்கி மட்டுப்படுத்தப்பட்டது.
- நைஜல் லோங் தனது 100வது ஒருநாள் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.
- ஒருநாள் போட்டியில் 50 ஆறுகளை மிகவிரைவாக எடுத்து சாதனை புரிந்தார் கோரி ஆன்டர்சன் (நியூ).[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ODI cricket returns to Basin Reserve". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2015.
- ↑ "Munro, Watling return to ODI squad". ESPNcricinfo (ESPN Sports Media). 23 சனவரி 2016. http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2015-16/content/story/964595.html. பார்த்த நாள்: 23 சனவரி 2016.
- ↑ 3.0 3.1 Farooq, Umar (1 சனவரி 2016). "Mohammad Amir back in Pakistan limited-overs squads". ESPNcricinfo (ESPN Sports Media). http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2015-16/content/story/957049.html. பார்த்த நாள்: 1 சனவரி 2016.
- ↑ "Astle called up for Pakistan T20s". ESPNcricinfo (ESPN Sports Media). 11 சனவரி 2016. http://www.espncricinfo.com/new-zealand-v-pakistan-2015-16/content/story/960301.html. பார்த்த நாள்: 11 சனவரி 2016.
- ↑ 5.0 5.1 "Amir Pakistan win Amir's comeback game". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 15 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2016.
- ↑ "Guptill, Williamson smash Pakistan with record stand". ESPNcricinfo. 17 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2016.
- ↑ "Washout without a ball bowled at McLean Park". ESPNcricinfo. 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- ↑ "Corey Anderson the fastest to 50 ODI sixes". ESPNcricinfo. 31 January 2016. பார்க்கப்பட்ட நாள் 31 January 2016.