பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியர் ஆட்சி நடைபெற்ற போது அங்கு நிகழ்ந்த பஞ்சங்கள் காலவரிசைப்படி இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பிரித்தானியர் ஆட்சி காலம் 1765 முதல் 1947 வரை எனக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை ஆண்ட 1765-1857 காலகட்டம் கம்பெனி ஆட்சி எனப்படுகிறது. பிரித்தானியப் பேரரசு நேரடியாக இந்தியாவை ஆண்ட 1857-1947 காலகட்டம் பிரித்தானிய ஆட்சி எனப்படுகிறது.

காலக்கோடு தொகு

1765-1947 காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்கள் (காலவரிசைப்படி)[1]
ஆண்டு பஞ்சத்தின் பெயர் பிரித்தானிய ஆட்சிப் பகுதிகள் இந்திய ஆட்சிப் பகுதிகள் / சமஸ்தானங்கள் இறப்புகள்
1769–70 வங்காளப் பஞ்சம், 1770 பீகார், வடக்கு மற்றும் மத்திய வங்காளம் 10 மில்லியன்[2] (அப்போதைய வங்காள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு).[3]
1782–83 சென்னை நகரும் அதன் சுற்றுப்புறங்களும் மைசூர் அரசு கீழே காண்க.
1783–84 சாலிசா பஞ்சம் டெல்லி, மேற்கு அவத், கிழக்கு பஞ்சாப், இராஜஸ்தான், மற்றும் காஷ்மீர் 1782–84 காலகட்டத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வரை மாண்டிருக்கலாம்.[4]
1791–92 மண்டையோடு பஞ்சம் ஐதராபாத், தெற்கு மராட்டியப் பகுதிகள், தக்காணம், குஜராத் மற்றும் மேவார் 1788–94 காலகட்டத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வரை மாண்டிருக்கலாம்.[5]
1837–38 ஆக்ரா பஞ்சம், 1837–1838 மத்திய தோவாப் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் யமுனா மாவட்டங்கள் 800,000.[6]
1860–61 மேல் தோவாப் பஞ்சம், 1860–1861 மேல் தோவாப், பஞ்சாப்பின் டெல்லி, ஹிசார் பிரிவுகள் கிழக்கு இராஜஸ்தான் 2 மில்லியன்.[6]
1865–67 1866 ஒரிசா பஞ்சம் ஒரிசா, பீகார், சென்னை மாகாணத்தின் பெல்லாரி, கஞ்சம் மாவட்டங்கள் 1 மில்லியன் (ஒரிசாவில் 814,469, பீகாரில் 135,676, கஞ்சம் மாவட்டத்தில் 10,898)[7]
1868–70 1869 ராஜபுதானா பஞ்சம் ஆஜ்மெர், மேற்கு ஆக்ரா, கிழக்கு பஞ்சாப் ராஜபுதானா 1.5 மில்லியன் (மிகப்பெரும்பாலும் ராஜபுதானாவில்)[8]
1873–74 பீகார் பஞ்சம், 1873–1874 பீகார் பஞ்சத்தினால் யாரும் இறக்கவில்லை [9]
1876–78 சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78 சென்னை, மும்பை மாகாணங்கள் மைசூர், ஐதராபாத் அரசு கணிப்பு: 5.5 மில்லியன் (பிரித்தானிய ஆட்சிப்பகுதிகளில்).[6] இந்திய ஆட்சிப்பகுதிகளுக்கு புள்ளிவிவரங்கள் இல்லை. பல்வேறு கணிப்புகள் 6.1-10.3 மில்லியன் மக்கள் மாண்டிருக்கலாம் என்கின்றன.[10]
1888–89 கஞ்சம் மாவட்டம், ஒரிசா, வடக்கு பீகார் கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 150,000 [11]
1896–97 இந்தியப் பஞ்சம், 1896–97 சென்னை, மும்பை, வங்காள மாகாணங்கள், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணங்கள் | align="center" | வடக்கு மற்றும் கிழக்கு ராஜபுதானா, ஐதராபாத் 5 மில்லியன் (பிரித்தானிய ஆட்சிப்பகுதிகளில்).[6]
1899–1900 இந்தியப் பஞ்சம், 1899–1900 மும்பை மாகாணம்,

மத்திய மாகாணங்கள், பெரார், ஆஜ்மீர் || align="center" | ஐதராபத், இராஜஸ்தான், மத்திய இந்தியா, பரோடா, சௌராஷ்டிரம், கட்ச் || align="center" | 1 மில்லியன் (பிரித்தானிய ஆட்சிப்பகுதிகளில்).[6] இந்திய ஆட்சிப்பகுதிகளில் புள்ளிவிவரங்கள் இல்லை.

1905–06 மும்பை புந்தேல்கண்ட் 235,062 (மும்பையில்). புந்தேல்கண்டுக்கு புள்ளிவிவரங்கள் இல்லை.[12]
1943–44 1943 வங்காளப் பஞ்சம் வங்காளம் பட்டினியால் 1.5 மில்லியன்; தொற்று நோய்ச் சாவுகளையும் சேர்த்து 3.5 மில்லியன்.[12]

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

பஞ்சங்கள் தொகு

  • Ambirajan, S. (1976), "Malthusian Population Theory and Indian Famine Policy in the Nineteenth Century", Population Studies, 30 (1): 5–14
  • Arnold, David; Moore, R. I. (1991), Famine: Social Crisis and Historical Change (New Perspectives on the Past), Wiley-Blackwell. Pp. 164, ISBN 0631151192
  • Bhatia, B. M. (1991), Famines in India: A Study in Some Aspects of the Economic History of India With Special Reference to Food Problem, 1860–1990, Stosius Inc/Advent Books Division. Pp. 383, ISBN 8122002110
  • The Cambridge economic history of India, Volume 2, Cambridge University Press, 1983, ISBN 9780521228022
  • Davis, Mike (2001), Late Victorian Holocausts, Verso Books, ISBN 9781859847398
  • Dutt, Romesh Chunder (1900 (reprinted 2005)), Open Letters to Lord Curzon on Famines and Land Assessments in India, London: Kegan Paul, Trench, Trubner & Co. Ltd (reprinted by Adamant Media Corporation), ISBN 1402151152 {{citation}}: Check date values in: |year= (help)
  • Dyson, Tim (1991), "On the Demography of South Asian Famines: Part I", Population Studies, 45 (1): 5–25
  • Dyson, Tim (1991), "On the Demography of South Asian Famines: Part II", Population Studies, 45 (2): 279–297
  • Dyson, Time (ed.) (1989), India's Historical Demography: Studies in Famine, Disease and Society, Riverdale MD: The Riverdale Company. Pp. ix, 296 {{citation}}: |first= has generic name (help)
  • Famine Commission (1880), Report of the Indian Famine Commission, Part I, Calcutta
  • Fieldhouse, David (1996), "For Richer, for Poorer?", in Marshall, P. J. (ed.), The Cambridge Illustrated History of the British Empire, Cambridge: Cambridge University Press. Pp. 400, pp. 108–146, ISBN 0521002540
  • Ghose, Ajit Kumar (1982), "Food Supply and Starvation: A Study of Famines with Reference to the Indian Subcontinent", Oxford Economic Papers, New Series, 34 (2): 368–389
  • Government of India (1867), Report of the Commissioners Appointed to Enquire into the Famine in Bengal and Orissa in 1866, Volumes I, II, Calcutta
  • Grada, Oscar O. (1997), "Markets and famines: A simple test with Indian data", Economic Letters, 57: 241–244
  • Grove, Richard H. (2007), "The Great El Nino of 1789–93 and its Global Consequences: Reconstructing an Extreme Climate Even in World Environmental History", The Medieval History Journal, 10 (1&2): 75–98, doi:10.1177/097194580701000203
  • Hall-Matthews, David (2008), "Inaccurate Conceptions: Disputed Measures of Nutritional Needs and Famine Deaths in Colonial India", Modern Asian Studies, 42 (1): 1–24, doi:10.1017/S0026749X07002892
  • Hardiman, David (1996), "Usuary, Dearth and Famine in Western India", Past and Present (152): 113–156
  • Hill, Christopher V. (1991), "Philosophy and Reality in Riparian South Asia: British Famine Policy and Migration in Colonial North India", Modern Asian Studies, 25 (2): 263–279
  • Imperial Gazetteer of India vol. III (1907), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.
  • Klein, Ira (1973), "Death in India, 1871-1921", The Journal of Asian Studies, 32 (4): 639–659
  • McAlpin, Michelle B. (1983), "Famines, Epidemics, and Population Growth: The Case of India", Journal of Interdisciplinary History, 14 (2): 351–366
  • McAlpin, Michelle B. (1979), "Dearth, Famine, and Risk: The Changing Impact of Crop Failures in Western India, 1870–1920", The Journal of Economic History, 39 (1): 143–157
  • McGregor, Pat; Cantley, Ian (1992), "A Test of Sen's Entitlement Hypothesis", The Statistician, 41 (3 Special Issue: Conference on Applied Statistics in Ireland, 1991): 335–341, JSTOR 2348558
  • Mellor, John W.; Gavian, Sarah (1987), "Famine: Causes, Prevention, and Relief", Science (New Series), 235 (4788): 539–545, JSTOR 1698676
  • Owen, Nicholas (2008), The British Left and India: Metropolitan Anti-Imperialism, 1885–1947 (Oxford Historical Monographs), Oxford: Oxford University Press. Pp. 300, ISBN 0199233012
  • Sen, A. K. (1977), "Starvation and Exchange Entitlements: A General Approach and its Application to the Great Bengal Famine", Cambridge Journal of Economics
  • Sen, A. K. (1982), Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation, Oxford: Clarendon Press. Pp. ix, 257, ISBN 0198284632
  • Stone, Ian, Canal Irrigation in British India: Perspectives on Technological Change in a Peasant Economy (Cambridge South Asian Studies), Cambridge and London: Cambridge University Press. Pp. 389, ISBN 0521526639

தொற்று நோய்களும் பொதுநலமும் தொகு

  • Banthia, Jayant; Dyson, Tim (1999), "Smallpox in Nineteenth-Century India", Population and Development Review, 25 (4): 649–689, doi:10.2307/172481
  • Caldwell, John C. (1998), "Malthus and the Less Developed World: The Pivotal Role of India", Population and Development Review, 24 (4): 675–696, doi:10.2307/2808021
  • Drayton, Richard (2001), "Science, Medicine, and the British Empire", in Winks, Robin (ed.), Oxford History of the British Empire: Historiography, Oxford and New York: Oxford University Press, pp. 264–276, ISBN 0199246807
  • Derbyshire, I. D. (1987), "Economic Change and the Railways in North India, 1860-1914", Population Studies, 21 (3): 521–545, doi:10.2307/312641
  • Klein, Ira (1988), "Plague, Policy and Popular Unrest in British India", Modern Asian Studies, 22 (4): 723–755, doi:10.2307/312523
  • Watts, Sheldon (1999), "British Development Policies and Malaria in India 1897-c. 1929", Past and Present (165): 141–181, doi:10.2307/651287
  • Wylie, Diana (2001), "Disease, Diet, and Gender: Late Twentieth Century Perspectives on Empire", in Winks, Robin (ed.), Oxford History of the British Empire: Historiography, Oxford and New York: Oxford University Press, pp. 277–289, ISBN 0199246807