புனே மண்டலம்

புணே மண்டலம் , கோலாப்பூர் மாவட்டம், புணே மாவட்டம், சாதாரா மாவட்டம், சாங்குலி மாவட்டம் மற்றும் சோலாப்பூர் மாவட்டம் என 5 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

புணே
மண்டலம்
Location of புணே
நாடு இந்தியா
பகுதிமேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
தலைமையிடம்புனே
மாவட்டங்கள்
  1. கோலாப்பூர் மாவட்டம்
  2. புணே மாவட்டம்
  3. சாதாரா மாவட்டம்
  4. சாங்குலி மாவட்டம்
  5. சோலாப்பூர் மாவட்டம்
மகாராட்டிரா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த புணே மண்டலம் (பச்சை நிறம்) மற்றும் அதன் 5 மாவட்டங்கள்

புணே மண்டலம்

தொகு

இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும்.[1] இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும், வடக்கே நாசிக் மண்டலமும், கிழக்கே ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன.

சில புள்ளிவிவரங்கள்

தொகு

2013 ஆண்டில் மாநில சராசரியை விட கூடுதலாக பள்ளி இறுதித் தேர்வில் 81.91 விழுக்காடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.[2]

வரலாறு

தொகு

இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:

இதனையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. "மகாராட்டிர மாவட்டங்களும் மண்டலங்களும் (மராட்டி)". மகாராட்டிர அரசு. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.
  2. "At 81.91,Pune division pass percentage higher than state’s". இந்தியன் எக்சுபிரசு. மே 31, 2013. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014. {{cite web}}: C1 control character in |title= at position 57 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_மண்டலம்&oldid=3504132" இலிருந்து மீள்விக்கப்பட்டது