பெர்கோமார்பா
பெர்கோமார்பா (Percomorpha) என்பது கதிர் துடுப்பு மீன் உயிரிக்கிளையில் 17 000க்கும் மேற்பட்ட சிற்றினங்களை கொண்டதாகும். இவற்றில் சூரை மீன், கடல்குதிரை, கோபி, சிச்சிலிட், தட்டை மீன், விராசி, பாறை மீன், தூண்டில் மீன், பேத்தை மீன் உள்ளடங்கியன.[1][2][3][4][5]
பெர்கோமார்பா புதைப்படிவ காலம்: Possible Cenomanian record | |
---|---|
Rose fish | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
Superorder: | |
உயிரிக்கிளை: | Percomorpha Cope, 1871
|
Subgroups | |
See text | |
வேறு பெயர்கள் | |
|
பரிணாமம்
தொகுபெர்கோமார்பா என்பது எலும்பு மீன்களின் மிகவும் மாறுபட்ட குழுவாகும். எலும்பு மீன்கள் மற்றும் பெர்கோமார்பு மீன்கள் புது உயிர் ஊழியில் செழித்தோங்கின. புதைபடிவச் சான்றுகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டேசியசு-பேலியோஜென் எல்லைப் பகுதியில் இனவழிப்பு நிகழ்விற்குப் பிறகு உடனடியாக எலும்பு மீன்களின் எண்ணிக்கை மிகுதியாகப் பெரிய அளவில் எண்ணிக்கை அதிகரிப்பு இருந்ததைக் காட்டுகிறது.[6] அறியப்பட்ட மிகப் பழமையான பெர்கோமார்பு புதைபடிவங்கள் சான்டோனியன் முதல் இத்தாலி மற்றும் சுலோவீனியா காம்பானியன் வரை உள்ள ஆரம்பக்கால டெட்ராவோடொன்டிபார்ம்களான புரோட்டிரியாகாந்தசு மற்றும் கிரெட்டட்ரியாகாந்திடே ஆகும்.[7] ஆரம்பக்கால பெர்கோமார்புகளின் அதிகப் பன்முகத்தன்மை இத்தாலி நார்டோவின் காம்பானியனிலிரு அறியப்படுகிறது. மேலும் இவை நவீன வரிசைகளில் ஓரளவு பன்முகப்படுத்தலையும் காட்டுகின்றன. இதில் சிங்னாதிபார்மிசு மற்றும் டெட்ராவோடொன்டிபார்ம்களின் பிரதிநிதிகள் அறியப்படுகிறார்கள்.[8] லெபனானின் செனோமேனியனிலிருந்து பிளெக்டோ கிரெட்டாசிக்கசு மிகப் பழமையான பெர்கோமார்பு ஆகும். இது ஓர் அடிப்படை டெட்ராவோடொன்டிபார்மாக இருக்கலாம். இருப்பினும், சில உருவவியல் பகுப்பாய்வுகள் இது பெர்கோமார்பற்ற குழுக்களுடன் ஒற்றுமையைக் காட்டுகின்றன என்பதைக் குறிக்கின்றன.[7][9]
தொகுதி வரலாறு
தொகுவெளிப்புற உறவுகள்
தொகுகீழே உள்ள இரண்டு கிளைவரை படம் பெடாங்குர்-ஆர் மற்றும் பலர், 2017ஐ அடிப்படையாகக் கொண்டவை.[5] பெர்கோமார்பு என்பது எலும்பு மீன்களின் ஒரு உயிரிக்கிளை ஆகும். முதல் கிளைவரை படம் மற்ற உயிருள்ள குழுக்களுடன் பெர்கோமார்ப்களின் தொடர்புகளைக் காட்டுகிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள் உறவுகள்
தொகுபின்வரும் கிளைவரை படம் பெர்கோமார்ப் மீன்களின் பல்வேறு குழுக்களின் பரிணாம உறவுகளைக் காட்டுகிறது
Percomorpha |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ Harvey, Virginia L.; Keating, Joseph N.; Buckley, Michael (August 2021). "Phylogenetic analyses of ray-finned fishes (Actinopterygii) using collagen type I protein sequences". Royal Society Open Science 8 (8): 201955. doi:10.1098/rsos.201955. பப்மெட்:34430038. Bibcode: 2021RSOS....801955H.
- ↑ Thomas J. Near (2012). "Resolution of ray-finned fish phylogeny and timing of diversification". PNAS 109 (34): 13698–13703. doi:10.1073/pnas.1206625109. பப்மெட்:22869754. Bibcode: 2012PNAS..10913698N.
- ↑ Betancur-R, Ricardo (2013). "The Tree of Life and a New Classification of Bony Fishes". PLOS Currents Tree of Life 5 (Edition 1). doi:10.1371/currents.tol.53ba26640df0ccaee75bb165c8c26288. பப்மெட்:23653398.
- ↑ Laurin, M.; Reisz, R.R. (1995). "A reevaluation of early amniote phylogeny". Zoological Journal of the Linnean Society 113 (2): 165–223. doi:10.1111/j.1096-3642.1995.tb00932.x.
- ↑ 5.0 5.1 Betancur-R, Ricardo; Wiley, Edward O.; Arratia, Gloria; Acero, Arturo; Bailly, Nicolas; Miya, Masaki; Lecointre, Guillaume; Ortí, Guillermo (6 July 2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (1): 162. doi:10.1186/s12862-017-0958-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2148. பப்மெட்:28683774. Bibcode: 2017BMCEE..17..162B.
- ↑ Sibert, E. C.; Norris, R. D. (2015-06-29). "New Age of Fishes initiated by the Cretaceous−Paleogene mass extinction". PNAS 112 (28): 8537–8542. doi:10.1073/pnas.1504985112. பப்மெட்:26124114. Bibcode: 2015PNAS..112.8537S.
- ↑ 7.0 7.1 Arcila, Dahiana; Alexander Pyron, R.; Tyler, James C.; Ortí, Guillermo; Betancur-R., Ricardo (2015-01-01). "An evaluation of fossil tip-dating versus node-age calibrations in tetraodontiform fishes (Teleostei: Percomorphaceae)". Molecular Phylogenetics and Evolution 82: 131–145. doi:10.1016/j.ympev.2014.10.011. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. https://www.sciencedirect.com/science/article/pii/S1055790314003625.
- ↑ Friedman, Matt; V. Andrews, James; Saad, Hadeel; El-Sayed, Sanaa (2023-06-16). "The Cretaceous–Paleogene transition in spiny-rayed fishes: surveying “Patterson’s Gap” in the acanthomorph skeletal record André Dumont medalist lecture 2018" (in en). Geologica Belgica. doi:10.20341/gb.2023.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1374-8505. https://popups.uliege.be/1374-8505/index.php?id=7048.
- ↑ Carnevale, Giorgio; Johnson, G. David (2015). "A Cretaceous Cusk-Eel (Teleostei, Ophidiiformes) from Italy and the Mesozoic Diversification of Percomorph Fishes". Copeia 103 (4): 771–791. doi:10.1643/CI-15-236. பன்னாட்டுத் தர தொடர் எண்:0045-8511. https://bioone.org/journals/copeia/volume-103/issue-4/CI-15-236/A-Cretaceous-Cusk-Eel-Teleostei-Ophidiiformes-from-Italy-and-the/10.1643/CI-15-236.full.