பொறியாளர் நாள்

பொறியாளர் நாள் (Engineer's Day) பல நாடுகளில் ஆண்டின் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. 2019 நவம்பர் 20 ஆம் தேதி உலக பொறியியல் அமைப்புகளின் கூட்டமைப்பு (WFEO) மார்ச் 4 ஆம் நாளை உலக பொறியியல் தினமாக அறிவித்துள்ளது. [1] [2]

நாடு நாள் குறிப்புகள்
அர்கெந்தீனா சூன் 16[3]
ஆத்திரேலியா ஆகஸ்ட் 4 முதல் 10, 2014
வங்காளதேசம் மே 7[4]
பகுரைன் சூலை 1[3]
பெல்ஜியம் மார்ச் 20[5]
பொலிவியா அக்டோபர் 16
பிரேசில் 11 டிசம்பர் 1933 பொறியாளர், கட்டிடக் கலைஞர் மற்றும் நில அளவாய்வாளர் தொழில்களை ஒழுங்குபடுத்திய நாள் (சட்டம் 23.659).
பல்காரியா பெப்ரவரி 17-23, 2014
கனடா மார்ச் மாதம்
சிலி மே 14[6]
கொலம்பியா மே 29
கோஸ்ட்டா ரிக்கா சூலை 20[3]
குரோவாசியா மார்ச் 2 சக்ரெபில் முதல் பொறியாளர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.
டொமினிக்கன் குடியரசு ஆகஸ்ட் 14 ,2014
எக்குவடோர் சூன் 29
எகிப்து செப்டம்பர், (நாள் மாறுபடலாம்)[7]
பிரான்சு ஏப்ரல் 3 , 2014[8]
குவாத்தமாலா சனவரி 30[9]
கிரேக்கம் (நாடு) மார்ச் 10
ஒண்டுராசு சூலை 16[10][3]
ஐசுலாந்து ஏப்ரல் 10[11]
இந்தியா செப்டம்பர் 15 பாரத ரத்னா விருதுபெற்ற மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவினை கௌரவிக்கும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது [12].
ஈரான் 24 பெப்ரவரி நசீருத்தீன் அத்-தூசீயினை கௌரவிக்கும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது [13]
அயர்லாந்து 9 -15 பெப்ரவரி 2014[14]
இசுரேல் சனவரி 22
இத்தாலி சூன் 15
கொரியா மார்ச் 30 ,2014
லக்சம்பர்க் பெப்ரவரி 8 , 2014[15]
மலேசியா 20-26 ஆகஸ்ட்[3]
மொரிசியசு செப்டம்பர் 13[16]
மெக்சிக்கோ சூலை 1[17][3]
நேபாளம்
நெதர்லாந்து மார்ச் மாத மூன்றாவது புதன் .[18]
பாக்கித்தான் 10 சனவரி , 2014
பரகுவை சூலை 23
பனாமா சனவரி 26[3]
பெரு சூன் 8
போலந்து ஆகஸ்ட் 14 , 2014
போர்த்துகல் நவம்பர் 23 , 2014[19]
புவேர்ட்டோ ரிக்கோ 13 to 19 மே , 2014[20]
உருமேனியா செப்டம்பர் 14[21]
உருசியா டிசம்பர் 22
சிங்கப்பூர் 23 to 24 சூலை 2016[3]
சிலோவாக்கியா மார்ச் 16 , 2014[22]
எசுப்பானியா மார்ச் 19
இலங்கை செப்டம்பர் 15
சுவிட்சர்லாந்து மார்ச் 4[23]
தைவான் சூன் 6[3]
தன்சானியா 15 செப்டம்பர்
தூனிசியா அக்டோபர் 26, 2013[24]
துருக்கி டிசம்பர் 5[25]
ஐக்கிய இராச்சியம் மார்ச் 14-23, 2014[26]
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெப்ரவரி 22
உருகுவை அக்டோபர் 12[27]
வெனிசுவேலா அக்டோபர் 28

சான்றுகள்தொகு

  1. "Happy Engineers' Day 2020: Quotes, wishes, messages for engineers".
  2. "National Engineers Day 2020: History, Significance, Quotes, Activities" (en-US) (2020-09-15).
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Engineer's days around the world - WFEO". மூல முகவரியிலிருந்து 2017-08-09 அன்று பரணிடப்பட்டது.
  4. "IEB : The Institution of Engineers, Bangladesh".
  5. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-08-22 அன்று பரணிடப்பட்டது.
  6. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2010-01-05 அன்று பரணிடப்பட்டது.
  7. "Egyptian Engineering Day 2017".
  8. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2014-09-15 அன்று பரணிடப்பட்டது.
  9. "Qué día se celebra cada profesión en Guatemala - Guatemala".
  10. "Día del Ingeniero Civil en Honduras 2013".
  11. "Verkfræðingafélag Íslands".
  12. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
  13. "مرکز تقويم موسسه ژئوفيزيک دانشگاه تهران".
  14. "Engineers Ireland - Engineers Ireland calls on industry to get involved in Engineers Week 2014".
  15. "ali.lu".
  16. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-07-18 அன்று பரணிடப்பட்டது.
  17. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2011-06-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-07-01.
  18. "Dag van de Ingenieur - KIVI".
  19. "Ordem dos Engenheiros".
  20. "El Colegio de Ingenieros y Agrimensores de Puerto Rico celebra sus 75 años" (28 ஏப்ரல் 2013).
  21. "HG 525 22/06/2000" (Romanian). Guvernul României (2000).
  22. "Prezident Slovenskej republiky".
  23. "Tag der Ingenieure".
  24. "Pros-event.com". பார்த்த நாள் 16 சூலை 2018.
  25. https://www.sozcu.com.tr/2016/gundem/dunya-muhendisler-gunu-nedir-bugun-dunya-muhendisler-gunu-1547466/
  26. "British Science Week".
  27. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2016-04-04 அன்று பரணிடப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறியாளர்_நாள்&oldid=3069718" இருந்து மீள்விக்கப்பட்டது