மகேந்திரகர் மக்களவைத் தொகுதி
மகேந்திரகர் மக்களவை தொகுதி (Mahendragarh Lok Sabha constituency) என்பது 2008ஆம் ஆண்டு வரை வட இந்தியாவில் அரியானா மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்த இருந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
மகேந்திரகர் | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2009 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுமகேந்திரகர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு (ப.இ./ப.கு./பொது) | மாவட்டம் |
---|---|---|---|
60 | சோனா | பொது | குர்கான் |
61 | குர்கான் | பொது | குர்கான் |
62 | பட்டோடி | ப.இ. | குர்கான் |
85 | பாவல் | ப.இ. | ரேவதி |
86 | ரேவதி | பொது | ரேவதி |
87 | ஜதுசானா | பொது | ரேவதி |
88 | மகேந்திரகர் | பொது | மகேந்திரகர் |
89 | அட்லி | பொது | மகேந்திரகர் |
90 | நார்னௌல் | பொது | மகேந்திரகர் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | கீரா சிங் சினாரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
இராம் கிரிசன் குப்தா | |||
1957 | இராம் கிரிசன் குப்தா | ||
1962 | யுத்வீர் சிங் சவுத்ரி | பாரதிய ஜனசங்கம் | |
1967 | இராவ் கஜராஜ் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | இராவ் பிரேந்தர் சிங் | விசால் அரியானா கட்சி | |
1977 | மனோகர்லால் [1] | ஜனதா கட்சி | |
1980 | இராவ் பிரேந்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | ஜனதா தளம் | ||
1991 | இராவ் ராம் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | பாரதிய ஜனதா கட்சி | ||
1998 | ராவ் இந்தர்ஜித் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | சுதா யாதவ்[2] | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | ராவ் இந்தர்ஜித் சிங்[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
2009ஆண்டு முதல் பார்க்க: பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி & குர்கான் மக்களவைத் தொகுதி}} |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.