மன்னை விரைவு வண்டி
◆மன்னை விரைவு வண்டி◆ | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவு வண்டி | ||
நிகழ்நிலை | செயலில் உண்டு | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு | ||
நடத்துனர்(கள்) | தெற்கு இரயில்வே | ||
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | விரைவு வண்டி | ||
வழி | |||
தொடக்கம் | சென்னை எழும்பூர் (MS) | ||
இடைநிறுத்தங்கள் | 07 | ||
முடிவு | மன்னார்குடி (MQ) | ||
ஓடும் தூரம் | 357கிலோ மீட்டர் (222மைல்) | ||
சராசரி பயண நேரம் | 07மணி 05நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் |
| ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) |
| ||
மாற்றுத்திறனாளி அனுகல் | ![]() | ||
இருக்கை வசதி | உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்) | ||
படுக்கை வசதி | உண்டு (முன்பதிவு பெட்டிகள்) | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை | ||
சுமைதாங்கி வசதிகள் | பெரிய சாளரங்கள் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
மின்சாரமயமாக்கல் | 25 kV AC, 50 Hz 《உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை》 | ||
வேகம் | Avg Speed 55Km/h (மணிக்கு 110km) | ||
பாதை உரிமையாளர் | தெற்கு இரயில்வே - திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் | ||
|

மன்னை விரைவுத் வண்டி (Mannai Express) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை எழும்பூர் முதல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரை இயக்கப்படும் ஓர் விரைவு வண்டியாகும். இது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த வண்டியின் எண் 16179/16180 ஆகும். இந்த இரயில் சராசரியாக 357 கி. மீ (222 மைல்) தூரத்தை மணி 05 நிமிடங்களில் கடக்கிறது.
பெயர்க் காரணம் தொகு
மன்னார்குடி நகரின் மற்றொரு பெயரான மன்னை என்ற பெயர் இந்த தொடர்வண்டிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி என்ற வார்த்தை தமிழ் வார்த்தையான மன்னாரிலிருந்து பெறப்பட்டதாகும்.
நேர அட்டவணை தொகு
16179 ~ சென்னை எழும்பூர் → மன்னார்குடி ◆மன்னை விரைவு வண்டி◆ | ||||
---|---|---|---|---|
நிலையம் | குறியீடு | வருகை | புறப்பாடு | நாள் |
சென்னை எழும்பூர் | MS | - | 22:15 | 1 |
தாம்பரம் | TBM | 22:43 | 22:45 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 23:13 | 23:15 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 00:35 | 00:40 | |
சிதம்பரம் | CDM | 02:43 | 02:45 | |
மயிலாடுதுறை சந்திப்பு | MV | 03:25 | 03:27 | |
திருவாரூர் சந்திப்பு | TVR | 04:08 | 04:10 | |
நீடாமங்கலம் சந்திப்பு | NMJ | 04:35 | 04:37 | |
மன்னார்குடி | TJ | 05:20 | - | |
16180 ~ மன்னார்குடி → சென்னை எழும்பூர் ◆மன்னை விரைவு வண்டி◆ | ||||
மன்னார்குடி | TCN | - | 19:10 | 1 |
நீடாமங்கலம் சந்திப்பு | NMJ | 19:19 | 19:20 | |
திருவாரூர் சந்திப்பு | TVR | 19:25 | 19:26 | |
மயிலாடுதுறை சந்திப்பு | MV | 00:03 | 00:05 | |
சிதம்பரம் | CDM | 00:38 | 00:40 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 02:45 | 02:50 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 04:08 | 04:10 | |
தாம்பரம் | TBM | 04:38 | 04:40 | |
மாம்பலம் | MBM | 04:58 | 05:00 | |
சென்னை எழும்பூர் | MS | 05:30 | - |
பெட்டிகள் தொகு
குளிர்சாதன முதல்வகுப்பு பெட்டி (H), குளிர்சாதன இரண்டாம்வகுப்பு பெட்டி (A), குளிர்சாதன மூன்றாம்வகுப்பு பெட்டி (B), படுக்கை வகுப்பு பெட்டிகள் (SL), முன்பதிவற்ற பெட்டிகள் (GS) மற்றும் மகளிர், சாமான், கார்ட் வேன் (SLRD)
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
SLR | UR | UR | H1 | A1 | B1 | S1 | S2 | S3 | S4 | S5 | S6 | S7 | S8 | S9 | UR | UR | SLR |
வழித்தடம் தொகு
சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி போன்றவை இதன் வழித்தடங்களாகும்.