மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்களின் பட்டியல். இது முழுமை பெறாத பட்டியலாகும். அவ்வப்போது இற்றை செய்யப்படும்.

பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம், அலோர் ஸ்டார்[1] ஸ்ரீ பெரிய நாயகி பிரஹதீஸ்வரர் திருக்கோயில் அலோர் ஸ்டார் கெடா
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், அலோர் ஸ்டார்[2] அலோர் ஸ்டார் கெடா
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், கூலிம்[3] கூலிம் கெடா
ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில், சுங்கை பட்டாணி[4] சுங்கை பட்டாணி விநாயகர் கோயில் சுங்கை பட்டாணி கெடா
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், சுங்கை பட்டாணி[5] சுங்கை பட்டாணி சுப்பிரமணியர் கோயில் சுங்கை பட்டாணி கெடா
கணேசர் ஆலயம், லெம்பா பூஜாங்[6] பூஜாங் பள்ளத்தாக்கு கணேசர் ஆலயம் பூஜாங் பள்ளத்தாக்கு கெடா
மாரியம்மன் ஆலயம், லங்காவி[7] லங்காவி கெடா
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், லங்காவி[8] லங்காவி கெடா
சிவலிங்கப் பள்ளத்தாக்கு, லெம்பா பூஜாங்[9] பூஜாங் பள்ளத்தாக்கு சிவன் ஆலயங்கள் கடாரம் கெடா
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், லங்காவி[10] லங்காவி கெடா
பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
மெந்தகாப் தோட்ட மாரியம்மன் ஆலயம் ஜோர்ஜ் டவுன், பினாங்கு பினாங்கு
ஸ்ரீ சங்கிலிகருப்பர் காளியம்மன் ஆலயம் பட்டர்வொர்த் பினாங்கு
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஜாலான் பாரு ஆலயம் பட்டர்வொர்த் பினாங்கு
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தண்ணீர்மலை ஆலயம் பட்டர்வொர்த் பினாங்கு
பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ ஈப்போ பேராக்
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், தெலுக் இந்தான் தெலுக் இந்தான் பேராக்
ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் பத்து காஜா பேராக்
ஸ்ரீ மகா நாக கன்னியம்மன் ஆலயம் பத்து காஜா பேராக்
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் பத்து காஜா பேராக்
ஸ்ரீ காளியம்மன் ஆலயம் கந்தான் கல்லுமலை ஆலயம்[11][12] சிம்மோர் பேராக்
பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலயம் கங்கார் பெர்லிஸ்
ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம் பாடாங் பெசார் பெர்லிஸ்
தேவி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் மாரியம்மன் சபா ஆராவ் பெர்லிஸ்
ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயம் பாடாங் பாவ் பெர்லிஸ்
ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயம் கங்கார் பெர்லிஸ்
பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் பத்துமலை கோம்பாக் கோலாலம்பூர்
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், சிப்பாங் சிப்பாங் சிலாங்கூர்
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் விநாயகப் பெருமான் பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர்
ஸ்ரீ சிவன் ஆலயம் பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர்
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பெட்டாலிங் ஜெயா பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர்
ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம், கிள்ளான் கிள்ளான் சிலாங்கூர்
ஸ்ரீ சிவன் ஆலயம்[13] கிள்ளான் சிலாங்கூர்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கிள்ளான் கிள்ளான் சிலாங்கூர்
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் கிள்ளான் சிலாங்கூர்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் அம்பாங் கோலாலம்பூர்
ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் அம்பாங் கோலாலம்பூர்
ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலயம், காஜாங் காஜாங் இந்து பரிபாலன சபா காஜாங் சிலாங்கூர்
ஸ்ரீ சுந்தரராஜா பெருமாள் ஆலயம் கிள்ளான் சிலாங்கூர்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பந்திங் பந்திங் சிலாங்கூர்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், இஸ்தானா கிள்ளான் இஸ்தானா ஆலயம் கிள்ளான் சிலாங்கூர்
ஸ்ரீ வரதராஜா பெருமாள் ஆலயம் சுபாங் ஜெயா பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர்
ஸ்ரீ வீரக்கட்டி விநாயகர் ஆலயம் ரவாங் சிலாங்கூர்
தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் கிள்ளான் சிலாங்கூர்
பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கெமிஞ்சே கெமிஞ்சே நெகிரி செம்பிலான்

மலாக்காவில் 28 பெரிய இந்துக் கோயில்களும் 32 சிறிய இந்துக் கோயில்களும் உள்ளன. அவற்றின் விவரங்கள் இற்றைப்படுத்தப்படும்.

பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம்[14] காஜா பேராங் மலாக்கா
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், பத்து பெராண்டாம்[15] பத்து பெராண்டாம் மலாக்கா
ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் புக்கிட் பெருவாங் மலாக்கா
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், காஜா பேராங் காஜா பேராங் மலாக்கா
ஸ்ரீ மாவீரன் ஆலயம், மலாக்கா மதுரைவீரன் ஆலயம் பெங்காலான் ராமா மலாக்கா
பெயர் அழைப்பு பெயர் நகரம் மாநிலம்
அருள்மிகு தண்டாயுதபாணி கோயில்[16] ஜொகூர் பாரு ஜொகூர்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்கூடாய்[17] ஸ்கூடாய் ஜொகூர்
ஸ்ரீ முருகன் ஆலயம், உலு திராம்[18] உலு திராம் ஜொகூர்
அருள்மிகு தேவி ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம், பாசிர் கூடாங்[19] பாசிர் கூடாங் ஜொகூர்
ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயம், மூவார்[20] மூவார் ஜொகூர்
ஸ்ரீ அர்த்தநாஸ்வரர் ஆண்டவர் ஆலயம், ஸ்கூடாய்[21] லார்க்கின் ஜொகூர்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பாலோ[22] பாலோ ஜொகூர்
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், மாசாய்[23] மாசாய் ஜொகூர்
திருமுருகன் ஆலயம், சாஆ[24] சாஆ ஜொகூர்
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ஜொகூர் பாரு[25] ஜொகூர் பாரு ஜொகூர்
சிவன் ஆலயம், மூவார்[26] லூசி அம்மா கோயில் மூவார் ஜொகூர்

மேற்கோள்கள்

தொகு
  1. Sri Devi Karumariaman Sri Perita Nayagi Udanagiya Bragtheswarar Thirukovil, Alor Setar, Kedah
  2. Sri Maha Mariamman Temple, Alor Setar, Kedah
  3. Sri Thandayuthapani Temple Kulim, Kedah
  4. Sree Sithi Vinayagar Thirukovil, Sungai Petani
  5. Sri Subramaniya Swami Temple, Sungai Petani
  6. This is probably the only surviving remains of a temple lost to the ravages of time and nature
  7. Mariamman Temple, Jalan Ayer Hangat, Langkawi
  8. Sri Muneeswaran Temple, Jalan Kisap, Langkawi
  9. The Valley of Sivalingams - Ancient Kadaram.(Bujang Valley)
  10. Sri Subramaniar Temple Dundong Kuah, Langkawi
  11. Kanthan Kaaliamman Temple
  12. கந்தான் என்பது சிம்மோர் நகருக்கு அருகில் உள்ள ஓர் இடத்தின் பெயர்.
  13. The land where the temple sits now was given to Malaysian Hindus by the late Thamboosamy Pillai family, the founder of Batu Caves. The land now worths 3.4 million ringgit. (2011 estimated value.)
  14. Sri Subramaniam Thuropathai Amman Temple, Malacca
  15. Sri Subramaniar Devasthanam Melaka
  16. Arulmigu Thendayuthapani Kovil, Johor Bahru
  17. Sri Maha Mariamman Temple Taman University, Johor Bahru
  18. Sri Murugan Temple, Ulu Tiram, Johor
  19. Arulmugu Dewi Sri Maha Karumariamman Temple, Pasir Gudang, Johor
  20. Sri Maha Muthumariamman Temple, Bukit Pasir, Muar
  21. Sri Arthanashwarar Andawar Temple,Skudai, Johor
  22. Sri Maha Mariamman Temple, Kampung Central Paloh
  23. Shree Muniswarar Temple Taman Rinting, Masai
  24. Thirumurugan Temple, Chaah, Johor
  25. Sri Subramanian Temple, Johor Bahru, Johor
  26. Sivan Temple,Sg Abong, Muar