மலேசிய கூட்டரசு சாலை 11

பகாவ்–கராத்தோங் நெடுஞ்சாலை

மலேசிய கூட்டரசு சாலை 11 (ஆங்கிலம்: Malaysia Federal Route 11; மலாய்: Laluan Persekutuan Malaysia 11 என்பது மலாயா தீபகற்பத்தின் மத்தியப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.

மலேசிய கூட்டரசு சாலை 11
Malaysia Federal Route 11
Laluan Persekutuan Malaysia 11

பகாவ்–கெராத்தோங் நெடுஞ்சாலை
Bahau-Keratong Highway
வழித்தட தகவல்கள்
நீளம்:61.33 km (38.11 mi)
பயன்பாட்டு
காலம்:
1970 –
வரலாறு:கட்டுமானம் 1982
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:செர்த்திங் நெகிரி செம்பிலான்
 9 கூட்டரசு சாலை 9

10 கூட்டரசு சாலை 10
பாலோங் சாலை 16-தெம்பாங்காவ்
பாலோங் உத்தாமா சாலை
செபெர்த்தாக் சாலை

12 AH142 துன் ரசாக் நெடுஞ்சாலை
கிழக்கு முடிவு:பண்டார் துன் அப்துல் ரசாக் பகாங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
செரி செம்புல்; பகாவ்; கோத்தா சா பண்டார்
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசியாவின் பழைமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.[1] இந்தச் சாலை பெரா ஏரி மற்றும் பண்டார் துன் அப்துல் ரசாக் நகடம் வழியாகச் சென்று நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் மாநிலங்களின் எல்லையைக் கடக்கிறது.

61.33 கிமீ (38.11 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை நெகிரி செம்பிலான் செர்த்திங் நகரத்தையும் பகாங் பண்டார் துன் அப்துல் ரசாக் நகரத்தையும் இணைக்கிறது.

பொது

தொகு

மலேசிய கூட்டரசு சாலை 10-இன் கிலோமீட்டர் '0' (Kilometre Zero) என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செர்த்திங் நகரத்தில் உள்ளது.

மலேசிய கூட்டரசு சாலை 10-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.

சாலை மாற்றுவழிகளின் பட்டியல்

தொகு
கிமீ வெளிவழி இணைமாற்றம் இலக்கு குறிப்புகள்
நெகிரி செம்பிலான்
செம்புல் மாவட்ட எல்லை
நெகிரி செம்பிலான்-பகாங் எல்லை
பகாங்
ரொம்பின் மாவட்ட எல்லை
JPJ மலேசிய சாலைத் துறை அமலாக்க நிலையங்கள் JPJ மலேசிய சாலைத் துறை
(JPJ) அமலாக்க நிலையங்கள்
4 பாலோங் உத்தமா சந்திப்புகள் தென்மேற்கு'
  பாலோங் உத்தமா சாலை
பெல்டா பாலோங் 1-16
பெல்டா பாலோங் தீமோர்
T-சந்திப்புகள்
5 செபர்தாக்-பெரா செலாத்தான் சந்திப்புகள் வடக்கு
  செபர்தாக்-பெரா செலாத்தான் சாலை
கோத்தா இசுகந்தர்
கோத்தா பகாகியா
செபர்தாக்
பெரா நகரம்
பெரா ஏரி  
T-சந்திப்புகள்
6 கோத்தா சா பண்டார்
கோத்தா சா பண்டார் சந்திப்புகள்
கோத்தா சா பண்டார்
செம்பாக்கா
T-சந்திப்புகள்
கம்போங் தெங்கா
கெராத்தோங் ஆற்றுப்பாலம்'
7 பெல்டா கெரோத்தோங் 2 சந்திப்புகள் பெல்டா கெராத்தோங் 2 T-சந்திப்புகள்
8 பண்டார் துன் அப்துல் ரசாக்
பண்டார் துன் அப்துல் ரசாக் சந்திப்புகள்
பெல்டா கெராத்தோங் 3
பெல்டா கெராத்தோங் 4
T-சந்திப்புகள்
9 பெல்டா கெராத்தோங் 5 சந்திப்புகள் பெல்டா கெராத்தோங் 5 T-சந்திப்புகள்
  பகாவ் கெராத்தோங் நெடுஞ்சாலை
  AH142 துன் ரசாக் நெடுஞ்சாலை
10 பண்டார் துன் அப்துல் ரசாக்
துன் ரசாக் நெடுஞ்சாலை சந்திப்புகள்
  AH142 துன் ரசாக் நெடுஞ்சாலை

வடக்கு
  AH142 பண்டார் முவாட்சாம் சா
  AH142 கம்பாங்
  குவாந்தான்
   

AH141 கோலாலம்பூர்
 
  கோலா திராங்கானு

தெற்கு
  AH142 சிகாமட்
  மூவார்
 
    AH2 ஜொகூர் பாரு T-சந்திப்புகள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_11&oldid=4113921" இலிருந்து மீள்விக்கப்பட்டது