மண்டியா மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்
(மாண்டியா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மண்டியா மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தின் தெற்கில் மைசூர் மாவட்டமும் மேற்கில் அசன் மாவட்டமும் வடக்கில் தும்கூர் மாவட்டமும், கிழக்கில் பெங்களூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்குள்ள முக்கியமான நகரம் மண்டியா ஆகும்.

மண்டியா மாவட்டம்
மாவட்டம்
கர்நாடகத்தில் அமைவிடம்
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°31′N 76°54′E / 12.52°N 76.9°E / 12.52; 76.9
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
மண்டலம்பயாலுசீமெ
பிரிவுமைசூரு பிரிவு
உருவாக்கப்பட்டது1 July 1939[1]
தலைமையிடம்மாண்டியா
தாலுகாமாண்டியா, மலவல்லி, மட்டூர், நாகமங்கலம், கிருஷ்ணராஜபேட்டை, பாண்டவபுரம், ஸ்ரீரங்கப்பட்டினம்
அரசு
 • துணை ஆணையர்மஞ்சுஸ்ரீ என்.
பரப்பளவு
 • மொத்தம்4,961 km2 (1,915 sq mi)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்18,05,769
 • அடர்த்தி360/km2 (940/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA-MA
வாகனப் பதிவுKA-11,(KA-54 நாகமங்கலம்)
பாலின விகிதம்1.015 /
கல்வியறிவு70.40 %
மக்களவை (இந்தியா) தொகுதிமண்டியா பாராளுமன்றத் தொகுதி
காலநிலைTropical Semi-arid (Köppen)
Precipitation691 மில்லிமீட்டர்கள் (27.2 அங்)
Avg. summer temperature35 °C (95 °F)
Avg. winter temperature16 °C (61 °F)
இணையதளம்mandya.nic.in

இம்மாவட்டத்தில் காவிரி ஆறும் அதன் துணையாறுகளான ஹேமாவதி, சிம்சா, லோகபவானி, வீரவைசுணவி ஆகியனவும் பாய்கின்றன. இந்த மாவட்டம் 4850 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை கீழ்க்காணும் வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "District Profile". Department of State Education Research and Training. பார்க்கப்பட்ட நாள் 6 January 2011.
  2. "Know India - Karnataka". Government of India. பார்க்கப்பட்ட நாள் 6 January 2011.
  3. "District Statistics". Official Website of Mandya district. Archived from the original on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 6 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டியா_மாவட்டம்&oldid=3743786" இலிருந்து மீள்விக்கப்பட்டது