மாபெரும் இந்துக் கோயில்களின் பட்டியல்

world larrest temple

பரப்பளவின் அடிப்படையில் பெரும் இந்துக்கோயில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

நிலை கோவிலின் பெயர் படம் பரப்பு (மீ²) இடம் நாடு குறிப்புகள்
1 அங்கோர் வாட்
1,626,000 அங்கோர்  கம்போடியா அங்கோர் வாட் என்பது கம்போடிய நாட்டின் அங்கோர் என்னும் இடத்தில் உள்ள கோவில்களின் தொகுப்பைக் குறிக்கும். இதுவே உலகின் மாபெரும் சமயம் சார்ந்த கட்டிடம் ஆகும். இதன் பரப்பு 162.6 எக்டேர்கள் (1,626,000 m2; 402 ஏக்கர்கள்). இது 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டாம் சூரியவர்மனால் அவனது நாட்டின் தலைநகராகவும் நாட்டின் கோவிலாகவும் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் இருந்தே மிகவும் முதன்மையான வழிபாட்டு இடமாக உள்ள கோவில் இது ஒன்றே. முதலில் திருமால் கோவிலாக இருந்த இது தற்போது பவுத்தக் கோவிலாக உள்ளது.[1]
2 திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
631,000 திருச்சிராப்பள்ளி  இந்தியா இந்தக் கோவில் மொத்தம் 156 ஏக்கர் (631,000 m²) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 4,116 மீட்டர் (10,710 அடி). இந்தியாவின் மிகப்பெரிய கோவில் இதுவேயாகும்.[2] மேலும் உலகில் உள்ள சமயம் சார்ந்த பெரிய வளாகங்களுள் இதுவும் ஒன்று. ஏழு சுற்றுக்களும் 21 கோபுரங்களும் 49 கோவில்களும் கொண்டது.
3 அக்சரதாம்
240,000 தில்லி  இந்தியா அக்சர்தாம் இந்தியாவின் தில்லியில் உள்ள ஓர் இந்துக் கோவில் வளாகமாகும்.[3] தில்லி அக்சர்தாம் என்றும் சுவாமி நாராயண் அக்சர்தாம் என்றும் வழங்கப்பெறுகிறது.7,000 கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு கட்டப்பட்டது இக்கோயில்.[3][4]
4 Belur Math, Ramakrishna temple
160,000 ஹவுரா  இந்தியா பேலூர் மடம் என்பது இராமகிருட்டிணரின் தலைமைச் சீடரான விவேகானந்தரால் தொடங்கப்பபட்ட இராமகிருட்டிண இயக்கத்தின் தலைமையகம் ஆகும். இது மேற்கு வங்களாத்தில் ஊக்லி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் முக்கிய நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இக்கோவில் இந்து, முசுலீம், கிறித்துவ மதங்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக இம்மூன்றின் கட்டிடக்கலை அமைப்புகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது.[5]
5 சிதம்பரம் நடராசர் கோயில்
160,000 சிதம்பரம்  இந்தியா தில்லை நடராசர் கோவில் அல்லது கூத்தன் கோவில் என்று அறியப்படும் கோவில் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் உள்ள ஒரு பெரிய சிவன் கோவில். இது 40 ஏக்கர் பரப்பளவில் சிதம்பரம் நகரின் நடுவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் சிவனைத் தவிர சிவகாமி அம்மன், முருகன், பிள்ளையார், கோவிந்தராசப் பெருமாள் ஆகியோருக்கும் கோவில்கள் உள்ளன.
6 பிரம்பானான் கோயில், Trimurti temple compound
152,000 யோக்யகர்த்தா  இந்தோனேசியா பிரம்பானான் கோவில் என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் கூட கோவில்கள் உள்ளன. இக்கோவில் யோக்கியகர்த்தா நகரில் இருந்து 17 கி.மீ தொலைவில் வடகிழக்குத் திசையில் உள்ளது.[6]

The temple compound, a ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம், is the largest Hindu temple site in Indonesia, and one of the biggest in Southeast Asia. It is characterized by its tall and pointed architecture, typical of இந்துக் கோயில் கட்டிடக்கலை, and by the towering 47-மீட்டர்-high (154 அடி) central building (Shiva shrine) inside a large complex of individual temples.[7] Prambanan attracts many visitors from across the world.[8]

7 தஞ்சைப் பெரிய கோயில்
102,400 தஞ்சாவூர்  இந்தியா தஞ்சைப் பெருவுடையார் கோயில் also called The Big Temple was built by முதலாம் இராஜராஜ சோழன் in 1010 CE and is dedicated to சிவன். The Big Temple is not only a magnificent edifice with its majestic vimana, sculptures, architecture and frescoes, but also has a wealth and richness of Tamil inscriptions engraved on stone in superb calligraphy. The temple is part of the ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம். One wonders of how such a big temple could be built in flat 6 years taking into account the amount stone and soil to be moved and the lack of powered machinery available in those days. The massive sized main Vimanam (Tower) is 200 feet high, possibly the highest in the world when it was built. The Vimanam has 16 elaborately articulated stories, and dominates the main quadrangle.It has a monolithic Nandhi weighing about 25 tonnes, and is about 12 feet high and 20 feet long.The presiding deity of lingam is 12 feet tall.[9]
8 அண்ணாமலையார் கோயில்
101,171 திருவண்ணாமலை  இந்தியா அண்ணாமலையார் கோவில் ஒரு குறிப்பிடத்தகுந்த சிவன் கோவில் ஆகும். கோவில் செயல்கள் நடைபெறும் பரப்பளவின் அடிப்படையில் இது இரண்டாவது பெரிய கோவிலாக விளங்குகிறது. கோவிலின் நாற்புறமும் கோபுரங்களும் கோட்டை போன்ற உயர்ந்த மதில்களும் உள்ளன. 11 அடுக்குள்ள கிழக்குக் கோபுரமானது இராச கோபுரம் என்றழைக்கப்படுகிறது.[10]
9 தக்சிணேசுவர் காளி கோயில்
101,171 கொல்கத்தா  இந்தியா Dakshineswar Kali Temple is situated on the eastern bank of the ஊக்லி ஆறு (a distributary of the கங்கை ஆறு) in suburban கொல்கத்தா. The presiding deity of the temple is காளி, an aspect of காளி, meaning, 'She who liberates Her devotees from the ocean of existence i.e. பிறவிச்சுழற்சி'.[11] The temple was built in 1855 by Rani Rashmoni, a philanthropist and a devotee of Kali.[12][13] The temple complex is spread over 25 acres (101,171 m2) and is one of the largest temple in வங்காளம்.[14]
10 ராசகோபால சுவாமி கோயில்
93,000 மன்னார்குடி  இந்தியா Rajagopalaswamy temple is a Vaishnavite shrine located in the town of Mannargudi, தமிழ்நாடு, India.[1]The Front Temple tower is 156 feet tall. The presiding deity is Rajagopalaswamy, a form of Lord Krishna. The temple is spread over an area of 23 acres (93,000 m2) and The temple tank is called Haridra Nadhi, 1,158 feet long and 837 feet broad 23 acres (93,000 m2) is one of the important Vaishnavite shrines in India. The temple is called Dakshina Dwarka (Southern Dwarka) along with Guruvayoor by Hindus.[2]. The temple is also 23 acres and the Temple tank Haridra Nadhi is also 23 acres making it one of the largest தெப்பக்குளம்s in India[2][4]
11 ஏகாம்பரநாதர் கோயில்
92,860 காஞ்சிபுரம்  இந்தியா Ekambareswarar Temple is a இந்து temple dedicated to சிவன், located in காஞ்சிபுரம் in the state of இந்தியா. It is one of the five major Shiva temples or Pancha Bootha Sthalams (each representing a natural element) representing the element Earth.
12 வரதராஜப் பெருமாள் கோயில்
81,000 காஞ்சிபுரம்  இந்தியா Varadharaja Perumal Temple is dedicated to விஷ்ணு located in the holy city of காஞ்சிபுரம், தமிழ்நாடு, India. It is one of the 108 வைணவத் திருத்தலங்கள், the 108 temples of Vishnu believed to have been visited by the 12 poet saints, or ஆழ்வார்கள்.[15] It is located in a suburb of Kanchipuram known as the விஷ்ணு காஞ்சிபுரம் that is a home for many famous Vishnu temples. One of the greatest Hindu scholars of Vaishnava விசிட்டாத்துவைதம் philosophy, இராமானுசர் is believed to have resided in this temple.
13 தியாகராஜர் கோயில்
80,937 திருவாரூர்  இந்தியா The ancient Sri Thyagaraja temple at திருவாரூர் is dedicated to the சோமாசுகந்தர் aspect of சிவன். The temple complex has shrines dedicated to Vanmikanathar, Tyagarajar and the Kamalaamba, and covers an area of over 20 ஏக்கர்கள் (81,000 m2) The Kamalalayam temple tank covers around 16 ஏக்கர்கள் (65,000 m2),[16] one of the largest in the country. The temple chariot is the largest of its kind in Tamil Nadu.[17]
14 திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்
72,843 திருச்சிராப்பள்ளி  இந்தியா திருவானைக்காவல் தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள ஒரு சிவன் கோவில். பஞ்சபூத சிவத்தலங்களில் இது நீருக்குரிய இடமாக இருக்கிறது. இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட முற்காலச் சோழர்களில் ஒருவரான செங்கணாச் சோழனால் கட்டப்பட்டது.[18]
15 நெல்லையப்பர் கோயில்
Tirunelveli
Tirunelveli
71,000 திருநெல்வேலி  இந்தியா This temple, dedicated to Shiva, was built 2500–3000 years ago. The river Tamirabharani referred to by poets as "Porunai" flows round the city. One of the famous temples in India steeped in tradition and history and also known for its musical pillars and other brilliant sculptural splendor. The temples were built by Muluthukanda Rama Pandiyan. The musical pillars in the Mani Mandapam which produce sound in various pitches when struck, the Somavara Mandapam, the 1000 pillared hall, and the Tamra sabha with intricate wood work, and the Vasantha Mandapam are some of the noteworthy points in this temple. The temple car belongs to this temple is the third largest temple car in India and it is more than 510 years ago and it is the oldest car festival in the world.
16 மீனாட்சியம்மன் கோவில்
70,050 மதுரை  இந்தியா மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அல்லது மீனாட்சி அம்மன் கோவில் என்பது மதுரையில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவன் அழகானவர் எனப் பொருள் படும் சுந்தரேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். பார்வதியின் பெயர் மீனாட்சி. 2500 ஆண்டுகள் பழமையான மதுரை நகரானது இக்கோவிலைச் சுற்றியே அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 14 பெரிய கோபுரங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு முதன்மைக் கடவுகளுக்கான பொற்கோபுரங்கள் ஆகும்.
17 வைத்தீஸ்வரன் கோயில்
60,780 வைத்தீஸ்வரன் கோயில்  இந்தியா வைத்தீசுவரன் கோவில் இந்தியாவில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். நோயைத் தீர்க்கும் கடவுளாக இவர் வணங்கப்படுகிறார். இங்கு வந்து தொழுதால் நோய்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
18 புரி ஜெகன்நாதர் கோயில்
37,000 புரி  இந்தியா The Jagannath Temple in Puri is a famous இந்துக் கோவில் dedicated to Jagannath (விஷ்ணு) in the coastal town of புரி in the state of ஒடிசா, இந்தியா. The name Jagannath (Lord of the Universe) is a combination of the சமசுகிருதம் words Jagat (Universe) and Nath (Lord of).[19]
19 Birla Mandir
30,000 தில்லி  இந்தியா The Laxminarayan Temple (also known as the Birla Mandir) is a இந்துக் கோவில் dedicated to Laxminarayan in தில்லி, இந்தியா. The temple is built in honour of லட்சுமி (இந்துக் கடவுள்) (தேவி of wealth) and her consort நாராயணன் என்ற சொற்பொருள் (விஷ்ணு, Preserver in the மும்மூர்த்திகள்). The temple was built in 1622 by Vir Singh Deo and renovated by Prithvi Singh in 1793. During 1933-39, Laxmi Narayan Temple was built by Baldeo Das Birla of Birla family. Thus, the temple is also known as Birla Mandir. The famous temple is accredited to have been inaugurated by மோகன்தாசு கரம்சந்த் காந்தி in 1939. At that time, Gandhi kept a condition that the temple would not be restricted to the Hindus and people from every caste would be allowed inside. Since then, funds for further renovations and support have come from the Birla family.[20]

மேற்கோள்கள் தொகு

  1. "Angkor Temple Guide". Angkor Temple Guide. 2008. பார்க்கப்பட்ட நாள் 31 October 2010.
  2. "Tiruvarangam Divya Desam".
  3. 3.0 3.1 "What is Akshardham". BAPS Swaminarayan Sanstha. Archived from the original on 2008-10-17. பார்க்கப்பட்ட நாள் 2008-10-28.
  4. "Mandir". BAPS. 2005. Archived from the original on 2008-09-12. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  5. Sarina Singh; Joe Bindloss; Paul Clammer; Janine Eberle. India. பக். 452. 
  6. Prambanan Temple Compounds – UNESCO World Heritage Centre
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
  8. Prambanan Temple
  9. "Brihadeeswarar Temple". 2015. Archived from the original on 23 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Complete Info about Tiruvannamalai Temple". 2010. பார்க்கப்பட்ட நாள் 30 August 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. Mehrotra 2008 p.11
  12. "History of the temple". Dakshineswar Kali Temple. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  13. "Dakshineswar - A Heritage". Government of West Bengal. Archived from the original on 2 September 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  14. "Dakshineshwar Mandir - Indian Mirror". பார்க்கப்பட்ட நாள் 2018-04-21.
  15. Hindu Pilgrimage: A Journey Through the Holy Places of Hindus All Over India. Sunita Pant Bansal. page 82
  16. "Tiruvarur Temple Layout". பார்க்கப்பட்ட நாள் 2006-11-11.
  17. "Thiruvarur at Tamil Nadu tourism website". பார்க்கப்பட்ட நாள் 2006-11-11.
  18. "Tiruvanaikoil Temple". 2010. Archived from the original on 31 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. "Vedic Concepts". பார்க்கப்பட்ட நாள் 2006-09-12. An example in Sanskrit is seen with the word Jagat which means universe.
  20. Birla Temple Delhi