முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாலை (சிற்றிலக்கியம்)

ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம் என்று என்கிறார்கள். 96 வகை சிற்றிலக்கிய வகைகளில் 28 வகை மாலைகள் உள்ளன.

மாலை வகைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலை_(சிற்றிலக்கியம்)&oldid=1407793" இருந்து மீள்விக்கப்பட்டது