மேடம் துசாட்ஸ்
மெழுகு அருங்காட்சியகம், இலண்டன்
மேடம் துஷாட்ஸ் (UK: /tjuːˈsɔːdz/UK: /t[invalid input: 'ju:']ˈsɔːdz/, அமெரிக்க: /tuːˈsoʊz/US: /tuːˈsoʊz/;/ˈtuːsoʊ/[1]) லண்டனிலுள்ள ஒரு மெழுகு அருங்காட்சியகம் ஆகும், இதன் சிறிய கிளைகள் உலகின் பல முக்கிய நகரங்களிலுள்ளது. இது மெழுகு சிற்பி மேரி துசாட்ஸால் நிறுவப்பட்டது.[2][3] மேடம் துஷாட்ஸ் லண்டனில் முக்கியமான சுற்றுலா இடமாகும், இங்கு மெழுகினால் ஆன பிரசித்திப்பெற்ற வரலாற்று நபர்கள் மற்றும் பிரபல சினிமா நடிகர்கள் நடித்த பாத்திரங்களின் சிலைகள் உள்ளன. மேடம் துஷாட்ஸ் இந்தியாவில் அதன் முதன் அருங்காட்சியகத்தை தில்லியில் டிசம்பர் 2017 இல் திறந்தது. இதனை நடத்திவரும் மெர்லின் பொழுதுபோக்கு நிறுவனம் இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 50 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.[4]
அருங்காட்சியகங்கள் இடங்கள்
தொகுஆசியா
தொகு- பெய்ஜீங், சீனா
- சோங்கிங், சீனா
- சாங்காய், சீனா
- வுகான், சீனா
- ஆங்காங்
- தில்லி, இந்தியா
- தோக்கியோ, யப்பான்
- சிங்கப்பூர்
- பேங்காக், தாய்லாந்து
- துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
ஐரோப்பா
தொகு- ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
- பெர்லின், ஜெர்மனி
- ப்லாக்பூல், ஐக்கிய இராச்சியம்
- இஸ்தான்புல், துருக்கி
- லண்டன், ஐக்கிய ராஜ்யம்
- ப்ராக், செக் குடியரசு
- வியன்னா, ஆஸ்திரியா
- பாரிஸ், பிரான்ஸ்
வட அமெரிக்கா
தொகு- ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா குடியரசு
- லாஸ் வேகஸ், ஐக்கிய அமெரிக்கா குடியரசு
- நாஷ்வில், ஐக்கிய அமெரிக்கா குடியரசு
- நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா குடியரசு
- ஒர்லாண்டோ, ஐக்கிய அமெரிக்கா குடியரசு
- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா குடியரசு
- வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா குடியரசு
ஓசியானியா
தொகுகாட்சியகம்
தொகு-
தூங்கும் அழகி
-
மேடம் துசாட்
-
பென்னி ஹில்
-
சார்லஸ் மற்றும் காமிகா
-
ஜான் வெயின் (லண்டன்)
-
ஒல்கா கோல்பர்ட்(லண்டன்)
-
ஜேக் ஸ்பேராவாக ஜானி டெப்
-
ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் புரோஸ்னன்
குறிப்புகள்
தொகு- ↑ Wells, John C. (2009). "Tussaud's". Longman Pronunciation Dictionary. London: Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4058-8118-0.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|authorlink1=
and|author-link=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help) - ↑ Rothstein, Edward (24 August 2007). "Ripley's Believe It or Not – Madame Tussauds". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2007/08/24/arts/design/24ripl.html. பார்த்த நாள்: 12 May 2010: "Madame Tussaud (who gave the attraction its now-jettisoned apostrophe) ..."
- ↑ Times Online Style Guide – M: "Madame Tussauds (no longer an apostrophe)."
- ↑ [1]: "Madame Tussauds (no longer an apostrophe)."
நூற்பட்டியல்
தொகு- Berridge, Kate (2006). Madame Tussaud: A life in wax. New York: HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-052847-8.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - Chapman, Pauline (1984). Madame Tussaud's Chamber of Horrors: Two Hundred Years of Crime. London: Constable. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-465620-7.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - Deakin, Johnston and Markesinis (2008). Markesinis & Deakin's Tort Law. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-928246-3.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - Hervé, Francis (ed.) (1838). Madame Tussaud's Memoirs and Reminiscences of France, forming an abridged history of the French Revolution. London: Saunders & Otley.
{{cite book}}
:|first=
has generic name (help) - McCallam, David (2002). "Waxing Revolutionary: Reflections on a Raid on a Waxworks at the Outbreak of the French Revolution". French History 16 (2): 153–173. doi:10.1093/fh/16.2.153. http://fh.oxfordjournals.org/cgi/reprint/16/2/153..
- Moran, Michelle (2011). Madame Tussaud: A Novel of the French Revolution. Crown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-307-58865-3.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|authorlink=
and|author-link=
specified (help) - Pilbeam, Pamela (2006). Madame Tussaud: And the History of Waxworks. Continuum International Publishing Group. pp. 100–104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85285-511-8.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|authorlink=
and|author-link=
specified (help)