இரச்சின் இரவீந்திரா
இரச்சின் இரவீந்திரா (Rachin Ravindra, பிறப்பு: 18 நவம்பர் 1999) நியூசிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்.[1] இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக 2021 செப்டம்பரில் முதன்முதலாக பன்னாட்டுப் போட்டியில் விளையாடத் தொடங்கினார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 18 நவம்பர் 1999 வெலிங்டன், நியூசிலாந்து, நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மெதுவான இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 282) | 25 நவம்பர் 2021 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 1 சனவரி 2022 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 209) | 25 மார்ச் 2023 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 அக்டோபர் 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 8 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 90) | 1 செப்டம்பர் 2021 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 5 செப்டம்பர் 2023 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 8 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018/19–இன்று | வெலிங்டன் அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | தர்காம் கவுண்டி அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 28 அக்டோபர் 2023 |
தொடக்க வாழ்க்கை
தொகுரவீந்திரா நியூசிலாந்து, வெலிங்டனில் 1999 நவம்பர் 18 இல் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தார். தந்தை ரவி கிருட்டிணமூர்த்தி பெங்களூரில் உள்ளூர் அணியில் துடுப்பாட்டம் விளையாடியவர். 1997 இல் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.[2][3] இரவீந்திராவின் முதல் பெயர் இராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர் இருரினதும் முதல் பெயர்களில் இருந்து கலந்து உருவான பெயர் ஆகும்.[3][4]
துடுப்பாட்டத் துறை
தொகுஇரச்சின் இரவீந்திரா நியூசிலாந்தின் 19-வயதிற்குட்பட்டோருக்கான 2016, 2018 உலகக்கோப்பை அணியில் விளையாடினார்.[5][6] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் எனப் பெயரிட்டது.[7] 2018 இல், வெலிங்டன் துடுப்பாட்ட அணியில் 2018-19 காலத்தில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]
2021 ஏப்ரலில், இரவீந்திரா நியூசிலாந்தின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட சேர்க்கப்பட்டார்.[9] அதன் பின்னர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப் போட்டியில் விளையாடினார்.[10] 2021 ஆகத்தில், பன்னாட்டு இருபது20 அணியில் வங்காளதேசத்திற்கெதிரான போட்டிகளிலும்,[11] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியில் பாக்கித்தானுக்கு எதிரான போட்டிகளிலும் விளையாடினார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "20 cricketers for the 2020s". The Cricketer Monthly. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
- ↑ "Meticulous Rachin building on father's cricket genes". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
- ↑ 3.0 3.1 Vivan, Sridhar (9 October 2023). "Batsman with taste" (in en). Bangalore Mirror. https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/batsman-with-taste/articleshow/104266462.cms.
- ↑ "Rachin Ravindra: Debutant Kiwi all-rounder who is named after Rahul Dravid and Sachin Tendulkar" (in en). The Indian Express. 25 November 2021. https://indianexpress.com/article/sports/cricket/rachin-ravindra-debutant-kiwi-all-rounder-who-is-named-after-rahul-dravid-and-sachin-tendulkar-7640326/.
- ↑ "NZ appoint Finnie as captain for Under-19 World Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
- ↑ "New Zealand name squad for ICC Under19 Cricket World Cup 2018". New Zealand Cricket. Archived from the original on 8 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "U19CWC Report Card: New Zealand". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 October 2018.
- ↑ "Central Districts drop Jesse Ryder from contracts list". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
- ↑ "Uncapped Rachin Ravindra and Jacob Duffy included in New Zealand Test squad for England tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 April 2021.
- ↑ "Black Caps summon Rachin Ravindra, Jacob Duffy to test squad for England tour". Stuff. 7 April 2021. பார்க்கப்பட்ட நாள் 8 April 2021.
- ↑ "T20 World Cup squad revealed: McConchie and Sears called up for Bangladesh/Pakistan". New Zealand Cricket. Archived from the original on 10 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Black Caps announce Twenty20 World Cup squad, two debutants for leadup tours with stars absent". Stuff. 9 August 2021. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.