உருசியாவின் மாகாணங்கள்

(ரஷ்யாவின் ஓப்லஸ்துகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உருசியா 83 நடுவண் அலகுகளாகப் (subjects, சுபியெக்தி) பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 46 அலகுகள் மாகாணங்கள் (oblasts (உருசியம்: Области; ஓபிலாஸ்தி) என அழைக்கப்படுகின்றன.[1][2]

மாகாணம்
Oblast
வகைமாநிலம்
அமைவிடம்உருசியா
எண்ணிக்கை46
மக்கள்தொகை156,996 (மகதான் மாகாணம்) – 7,095,120 (மாசுக்கோ மாகாணம்)
பரப்புகள்25,000 சகிமீ (ஒரியோல் மாகாணம்) – 296,500 சகிமீ (இர்கூத்சுக் மாகாணம்)
அரசுமாகாண அரசு
உட்பிரிவுகள்செல்சோவியத், ஓக்ருக், நகர்-சார் குடியேற்றங்கள்

மாகாணங்களின் பட்டியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Heaney, Dominic, ed. (2023). The Territories of the Russian Federation 2023 (24th ed.). Abingdon: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781032469744.
  2. "U.S. imposes new sanctions over Russia's illegal annexation". The Washington Post. 30 September 2022. https://www.washingtonpost.com/world/2022/09/30/russia-ukraine-war-putin-annexation-live-updates/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசியாவின்_மாகாணங்கள்&oldid=4164117" இலிருந்து மீள்விக்கப்பட்டது