ரானா தக்குபாடி
தமிழ்த் திரைப்பட நடிகர்
(ராணா டக்குபாதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரானா தக்குபாடி (ஆங்கில மொழி: Rana Daggubati) (பிறப்பு: 14 டிசம்பர் 1984) இவர் ஒரு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழித் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரானா தக்குபாடி | |
---|---|
பிறப்பு | ரானா தக்குபாடி 14 திசம்பர் 1984 [1] சென்னை தமிழ்நாடு இந்தியா[2] |
இருப்பிடம் | ஐதராபாத்து தெலுங்கானா இந்தியா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2005-இன்று வரை |
உயரம் | 6 அடி 4 அங் (193 cm) |
பெற்றோர் | டக்குபாதி சுரேஷ் பாபு லட்சுமி டக்குபாதி |
உறவினர்கள் | டி. ராமநாய்டு (தாத்தா) வெங்கடேஷ் (மாமா) நாக சைதன்யா (உறவினர்) |
வலைத்தளம் | |
www.ranadaggubati.com |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுராணா 14 டிசம்பர் 1984ஆம் ஆண்டு சென்னை தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டக்குபாதி சுரேஷ் பாபுவின் மகன் மற்றும் நடிகர் வெங்கடேசின் அண்ணன் (சுரேஷ் பாபு) மகன் ஆவார். பழம்பெரும் தயாரிப்பாளர் தக்குபாத்தி ராமாநாயுடு இவரின் தாத்தா ஆவார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | லீடர் | அர்ஜுன் பிரசாத் | தெலுங்கு | பிலிம்பேர் விருது சிறந்த அறிமுக நடிகருக்கான - சவுத் சினிமா விருது சிறந்த அறிமுக நடிகர் |
2011 | தம் மாரோ தம் | டி.ஜே. ஜோகி பெர்னாண்டஸ் | ஹிந்தி | ஜீ சினி விருது சிறந்த அறிமுக நடிகர் பரிந்துரை - பிலிம்பேர் விருது சிறந்த அறிமுக நடிகர் |
2011 | நேனு நா ரொஹ்தங் | அபிமன்யு | தெலுங்கு | |
2012 | நா இஷ்டம் | கணேஷ் | தெலுங்கு | |
2012 | டிபார்ட்மெண்ட் | ஹிந்தி | ||
2012 | கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் | பி.டெக் பாபு | தெலுங்கு | சீமா விருது சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) |
2013 | யே ஜவானி ஹை தீவானி | விக்ரம் | ஹிந்தி | குணச்சித்திர தோற்றம் |
2013 | சம்திங் சம்திங் | தெலுங்கு | குணச்சித்திர தோற்றம் | |
2013 | ஆரம்பம் | சஞ்சய் | தமிழ் | |
2015 | பேபி | ஜெய்[3] | ஹிந்தி | |
2015 | ருத்ரமாதேவி | சாளுக்கிய ஜெகன்மோகன் | தமிழ் தெலுங்கு |
|
2015 | பாகுபாலி | பாள்ளலா தேவா | தமிழ் தெலுங்கு |
|
2015 | இஞ்சி இடுப்பழகி | அவராகவே | தமிழ் | குணச்சித்திர தோற்றம் |
சைஸ் சீரோ | அவராகவே | தெலுங்கு | ||
2016 | பெங்களூர் நாட்கள் | சிவப்பிரசாத் | தமிழ் | |
2017 | காஸி | அர்ச்சுன் வர்மா | இந்தி | |
பாகுபலி 2 | பல்வாள் தேவன்/ வல்லாள தேவன் | தமிழ், தெலுங்கு | ஏப்ரல் திரைக்கு வருகிறது | |
நானே ராஜூ நானே மந்திரி | - | தெலுங்கு | படப்பிடிப்பு | |
மடை திறந்து | - | தமிழ் | படப்பிடிப்பு | |
என்னை நோக்கி பாயும் தோட்டா | - | தமிழ் | படப்பிடிப்பு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Happy Birthday "Fire Star"". Maastars.com. 14 December 2013. http://www.maastars.com/happy-birthday-fire-star/.
- ↑ Rajamani, Radhika (24 November 2009). "An entrepreneur who acts too". ரெடிப்.காம். http://movies.rediff.com/slide-show/2009/nov/24/slide-show-1-south-intreview-with-rana-daggubati.htm. பார்த்த நாள்: 24 October 2010.
- ↑ Indialive, Today. "AKSHAY KUMAR ‘BABY’ OFFICIAL TRAILER RELEASED" இம் மூலத்தில் இருந்து 17 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141217085846/http://indialive.today/akshay-kumar-baby-official-trailer-released/. பார்த்த நாள்: 4 December 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Rana Daggubati Page பரணிடப்பட்டது 2015-02-17 at the வந்தவழி இயந்திரம் at kekacinemas.com
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரானா தக்குபாடி