உருசியாவின் மாகாணங்கள்
(ருஷ்ய நாட்டின் ஒப்லாஸ்துகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருசியா 83 நடுவண் அலகுகளாகப் (subjects, சுபியெக்தி) பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 46 அலகுகள் மாகாணங்கள் (oblasts (உருசியம்: Области; ஓபிலாஸ்தி) என அழைக்கப்படுகின்றன.
மாகாணம் Oblast | |
---|---|
வகை | மாநிலம் |
அமைவிடம் | உருசியா |
எண்ணிக்கை | 46 |
மக்கள்தொகை | 156,996 (மகதான் மாகாணம்) – 7,095,120 (மாசுக்கோ மாகாணம்) |
பரப்புகள் | 25,000 சகிமீ (ஒரியோல் மாகாணம்) – 296,500 சகிமீ (இர்கூத்சுக் மாகாணம்) |
அரசு | மாகாண அரசு |
உட்பிரிவுகள் | செல்சோவியத், ஓக்ருக், நகர்-சார் குடியேற்றங்கள் |
மாகாணங்களின் பட்டியல்
தொகு- அமூர்
- அர்காங்கெல்சுக்
- அஸ்திரகான்
- இர்கூத்சுக்
- இவானொவா
- உலியானவ்சுக்
- ஒரன்பூர்க்
- ஒரியோல்
- ஓம்சுக்
- கலினின்கிராத்
- கலூகா
- கீரொவ்
- குர்கான்
- கூர்சுக்
- கெமரோவோ
- கொசுத்ரோமா
- சகாலின்
- சமாரா
- ச்ராத்தவ்
- சிமோலியென்சுக்
- சிவெர்த்லோவ்சுக்
- செல்யாபின்சுக்
- தம்போவ்
- தியூமென்
- துவெர்
- தூலா
- தோம்சுக்
- நீசுனி நோவ்கோரத்
- நோவ்கோரத்
- நோவசிபீர்சுக்
- பிசுக்கோவ்
- பிரையான்சுக்
- பெல்கோரத்
- பென்சா
- மகதான்
- மாசுக்கோ
- மூர்மன்சுக்
- யாரோசிலாவ்l
- ரசுத்தோவ்
- ரியாசன்
- லீபெத்சுக்
- லெனின்கிராத்
- வரனியோசு
- விளதீமிர்
- வொலக்தா
- வோல்கோகிராத்