ரூபா ஸ்ரீ

இந்திய நடிகை

ரூபா ஸ்ரீ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கள்ளனும் போலீசும் என்ற திரைப்படத்தில் 1992 இல் அறிமுகம் ஆனார். சந்தனமாஜா என்ற மலையாளத் தொலைக்காட்சி தொடரில் ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் நடித்தார். இதனால் ஊர்மிளா தேவி என்ற கதாப்பாத்திரமாகவே மலையாள ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.[2][3]

ரூபா ஸ்ரீ
பிறப்பு11 சூன் 1970 (1970-06-11) (அகவை 54)[1]
சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992–2000 (திரைப்பட நடிகை)
2004-2006, 2011– தற்போது (தொலைக்காட்சியில் நடிகை)

இவர் 13 வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார். நாயகியாக, குணச்சித்திர நடிகையாக, சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் நடித்தார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1992 கள்ளனும் போலிசும் இந்து மலையாளம்
எங்க வீட்டு வேலன் தமிழ்
1993 இதய நாயகன் ரூபா தமிழ்
மில்டரி மாமா புஜ்ஜி கன்னடம் ராகினி என கன்னட திரைப்படத்தில்
Jaga Mechida Huduga ஆசா கன்னடம்
Gundana Maduve அம்புஜா கன்னடம்
பேவு பெல்லா ருக்கு கன்னடம்
1994 பொண்டாட்டியே தெய்வம் ஜூலி தமிழ்
தாட்பூட் தஞ்சாவூர் தமிழ்
டூயட் சீமா தமிழ்
பிரேம சிம்ஹாசனா' கன்னடம்
1995 எல்லாமே என் ராசாதான் சின்ன ராணி தமிழ்
கங்கைக்கரை பாட்டு கங்கா தமிழ்
டியர் சன் மருது காவேரி தமிழ்
அரபிக்கடலோரம் லிசி மலையாளம்
1996 வெற்றி முகம் சீலா தமிழ்
1997 புதையல் கௌரி தமிழ்
கடவுள் (திரைப்படம்) செண்பகம் தமிழ்
ஜானகிராமன் லலிதா தமிழ்
எட்டுப்பட்டி ராசா (திரைப்படம்) விதவைப் பெண் தமிழ் கௌரவத் தோற்றம்
1999 கேப்டன் மாயா மலையாளம்
சின்ன ராஜா தமிழ்
2000 வானவில் சரவணனின் மனைவி தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் தொலைக்காட்சி கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1996-1998 காதல் பகடை சன் தொலைக்காட்சி தங்கம் தமிழ்
2004-2006 அம்பிகை சன் தொலைக்காட்சி Ambika தமிழ்
2004-2006 அகல்யா சன் தொலைக்காட்சி காயத்ரி தமிழ்
2005 ஆதி சன் தொலைக்காட்சி அம்பிகா தமிழ்
2005 மை டியர் பூதம் சன் தொலைக்காட்சி தமிழ்
2005 கடமட்டத்து கதனார் ஏசியாநெட் சாரம்மா/யட்சி மலையாளம்
2011-2013 உதிரிப்பூக்கள் சன் தொலைக்காட்சி யமுனா தமிழ்
2012 ஆல் இன் ஆல் அலமேலு கே தொலைக்காட்சி ரேகா தமிழ்
2013-2015 வாணி ராணி சன் தொலைக்காட்சி சோதி மனோகர் தமிழ்
2014 சிறீ கிருஷ்ண லிலைலு ஈ டிவி யசோதை தெலுங்கு மொழி
2014-2017 சந்தனமாஜா ஏசியாநெட் ஊர்மிளா தேவி மலையாளம்
2016-2017 தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்) விஜய் தொலைக்காட்சி சித்ராதேவி தேவராஜ் Chakravarthy தமிழ் சுதா சந்திரன் மாற்றாக
2018-Present சீதா கல்யாணம் ஏசியாநெட் ராஜேஸ்வரி தேவி மலையாளம்
2019-Present பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சி சௌந்தர்யா தமிழ்
மற்றவை
ஆண்டு நிகழ்ச்சி தொலைக்காட்சி கதாபாத்திரம் மொழி குறிப்பு
2015 பாடி பங்கலோ ஏஷ்யாநெட் விருந்தினர் மலையாளம் பேசும் நிகழ்ச்சி
நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன் ஏசியாநெட் பங்குபெறுபவர் மலையாளம் விளையாட்டு நிகழ்ச்சி
குட்டிகலவரா பிளவர்ஸ் மென்டர் மலையாளம் ரியாலிட்டி ஷோ
2016 காமெடி ஸ்டார் சீசன் 2 ஏசியாநெட் விருந்தினர் மலையாளம் ரியாலிட்டி ஷோ
2017 நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன் ஏசியாநெட் பங்கேற்பவர் மலையாளம் விளையாட்டு நிகழ்ச்சி
2019 காமெடி ஸ்டார் சீசன் 2 ஏசியாநெட் விருந்தினர் மலையாளம் ரியாலிட்டி ஷோ
ஸ்டார்ட் மியூசிக் ஏசியாநெட் பங்கேற்பவர் மலையாளம் ரியாலிட்டி ஷோ

விருதுகள்

தொகு
ஆண்டு நிகழ்ச்சி வகை தொடர் கதாபாத்திரம் முடிவு
2014 ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த கதாபாத்திர நடிகை சந்தனமாஜா ஊர்மிளா தேவி வெற்றி
2015 ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த கதாபாத்திர நடிகை சந்தனமாஜா ஊர்மிளா தேவி வெற்றி
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த முறையில் ஆடை அணியும் நடிகை சந்தனமாஜா ஊர்மிளா தேவி வெற்றி
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த புகழ்பெற்ற நடிகை சந்தனமாஜா ஊர்மிளா தேவி பரிந்துரை
2016 ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த கதாபாத்திர நடிகை சந்தனமாஜா ஊர்மிளா தேவி பரிந்துரை
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த புகழ்பெற்ற நடிகை சந்தனமாஜா ஊர்மிளா தேவி பரிந்துரை
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் Entertainer of the year (Female) சந்தனமாஜா ஊர்மிளா தேவி வெற்றி
2017 ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த கதாபாத்திர நடிகை சந்தனமாஜா ஊர்மிளா தேவி பரிந்துரை
ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் Special Jury சந்தனமாஜா ஊர்மிளா தேவி வெற்றி
விஜய் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த மாமியாருக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள் தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்) சித்ராதேவி பரிந்துரை
2019 ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் சிறந்த எதிர்நாயகி விருது சீதா கல்யாணம் ராஜேஸ்வரி தேவி வெற்றி

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.nadigarsangam.org/member/s-rupa-a-k-a-rupasri/
  2. http://www.malayalachalachithram.com/movieslist.php?a=11237
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_ஸ்ரீ&oldid=4114387" இலிருந்து மீள்விக்கப்பட்டது