லவகுசா (1963 திரைப்படம்)

லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலி தேவி, ஜெமினி கணேசன், எம். ஆர். இராதா, காந்தாராவ், நாகையா, எஸ். வரலெட்சுமி, கண்ணம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

லவகுசா
இயக்கம்சி. புள்ளைய்யா
தயாரிப்புஏ. சங்கர் ரெட்டி
லலிதா சிவ ஜோதி பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎன். டி. ராமராவ்
அஞ்சலி தேவி
வெளியீடுஏப்ரல் 19, 1963
ஓட்டம்.
நீளம்5506 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதியுள்ளார். இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவற்றில் இதே பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் இந்து இதிகாசமான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது.

நடிகர்கள் தொகு

நடிகர் Character மொழி
தெலுங்கு தமிழ்
என். டி. ராமராவ் இராமர்  Y  Y
அஞ்சலிதேவி சீதை  Y  Y
சித்தூர் வி. நாகையா வால்மீகி  Y  Y
மாஸ்டர் நாகராஜூ இலவன்  Y
மாஸ்டர் சுப்பிரமணியம் குசன்  Y
மாஸ்டர் உமா இலவன்  Y
மாஸ்டர் முரளி குசன்  Y
காந்தாராவ் இலட்சுமணன்  Y
ஜெமினி கணேசன் இலக்குவன்  Y[2]
கைகலா சத்யநாராயண பரதன்
சோபன் பாபு சத்துருக்கன்
ப. கண்ணாம்பா கோசலை  Y  Y
சந்தியா சாந்தா  Y  Y
எஸ். வரலட்சுமி பூமாதேவி  Y  Y
அர்ஜா ஜனார்த்தனா ராவ்[3] அனுமன்
ரமண ரெட்டி வால்மீகி
சூர்யகாந்தம் வால்மீகியின் மனைவி  Y
ரெலங்கி வெங்கட ராமையா துணி வெளுப்பவர் (தெலுங்கு)  Y
எம். ஆர். ராதா துணி வெளுப்பவர்  Y
கிரிஜா துணி வெளுப்பவர் மனைவி (தெலுங்கு)  Y
மனோரம்மா துணி வெளுப்பவர் மனைவி  Y
சிவராம கிருஷ்ணர்
சுகுமாரி நடனமங்கை  Y  Y

மேற்கோள்கள் தொகு

  1. Lava Kusa Tamil Full Movie
  2. "லவகுசா [முழுநீள கேவாகலர்"] (in Tamil). Lalitha Sivajothi Films இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170407102224/https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNZVlzMzNfeTFROFU/view. பார்த்த நாள்: 19 October 2016. 
  3. "Actor passes away". The Hindu (Hyderabad). 5 November 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/actor-passes-away/article1942889.ece. பார்த்த நாள்: 23 October 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவகுசா_(1963_திரைப்படம்)&oldid=3724443" இருந்து மீள்விக்கப்பட்டது