வடபழஞ்சி (English: Vadapalanji) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

வடபழஞ்சி
Vadapalanji
வடபழஞ்சி Vadapalanji is located in தமிழ்நாடு
வடபழஞ்சி Vadapalanji
வடபழஞ்சி
Vadapalanji
வடபழஞ்சி, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′30″N 78°00′28″E / 9.9418°N 78.0077°E / 9.9418; 78.0077
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
223 m (732 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625021[1]
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, பல்கலைநகர், நாகமலை, தனக்கன்குளம், திருநகர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கரடிக்கல், கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டி
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதிருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்மாணிக்கம் தாகூர்
சட்டமன்ற உறுப்பினர்வி. வி. ராஜன் செல்லப்பா
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 223 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வடபழஞ்சி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°56′30″N 78°00′28″E / 9.9418°N 78.0077°E / 9.9418; 78.0077 ஆகும். மதுரை, பல்கலைநகர், நாகமலை, தனக்கன்குளம், திருநகர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கரடிக்கல், கப்பலூர் மற்றும் ஆஸ்டின்பட்டி ஆகியவை வடபழஞ்சி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

வடபழஞ்சி பகுதியில் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று நிறுவப்பட்டுள்ளது.[3] அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பின்னாக்கிள் இன்ஃபோடெக் (Pinnacle Infotech) என்ற தொழில்நுட்ப நிறுவனம், மதுரை வடபழஞ்சி தொழில்நுட்பப் பூங்காவில் சுமார் ரூ.287 கோடி முதலீட்டில் சுமார் 3,500 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி சேவைகள் செய்ய, தன்னுடைய கிளை ஒன்றை ஆரம்பிக்கக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.[4]

இப்பகுதியில் புதிய உயர்மட்ட இரயில்வே மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[5]

வடபழஞ்சி பகுதியானது, திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, விருதுநகர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "VADAPALANJI Pin Code - 625021, Madurai South All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. Retrieved 2023-07-24.
  2. ஜெ.ஷோ.ஜெபிஷா (2022-09-24). "வடபழஞ்சி: அபாய நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்! - கவனிப்பார்களா அதிகாரிகள்?". Vikatan. Retrieved 2023-07-24.
  3. "புத்துயிர் பெறுமா வடபழஞ்சி ஐ.டி. பூங்கா? - தொழில் நிறுவனங்களை ஈர்க்காததால் கரோனா மையமான அவலம்" (in ta). 2020-10-01. https://www.hindutamil.in/news/tamilnadu/585752-it-park.html. 
  4. "மதுரை-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. பிரம்மாண்ட அலுவலகம்.. 3500 பேருக்கு ஜாக்பாட்..!". goodreturns. 2022-09-15. Retrieved 2023-07-24.
  5. மாலை மலர் (2023-06-20). "புதிய உயர்மட்ட ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை" (in ta). https://www.maalaimalar.com/news/district/madurai-news-action-to-construct-new-high-level-railway-flyover-625186. 

வெளி இணைப்புகள்

தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடபழஞ்சி&oldid=3762053" இலிருந்து மீள்விக்கப்பட்டது