ஆஸ்டின்பட்டி

ஆஸ்டின்பட்டி (ஆங்கிலம்: Austinpatti) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

ஆஸ்டின்பட்டி
Austinpatti
ஆஸ்டின்பட்டி Austinpatti is located in தமிழ்நாடு
ஆஸ்டின்பட்டி Austinpatti
ஆஸ்டின்பட்டி
Austinpatti
ஆஸ்டின்பட்டி, மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°52′54″N 78°00′47″E / 9.8816°N 78.0131°E / 9.8816; 78.0131
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
191 m (627 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625008[1]
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, திருநகர், கப்பலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், பசுமலை, பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், மாடக்குளம், சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப.
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 191 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஆஸ்டின்பட்டி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°52′54″N 78°00′47″E / 9.8816°N 78.0131°E / 9.8816; 78.0131 ஆகும். மதுரை, திருநகர், கப்பலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், பசுமலை, பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், மாடக்குளம், சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை ஆஸ்டின்பட்டி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

ஆஸ்டின்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த காவல் நிலையம், இடமாற்றம் செய்யப்பட்டு தோப்பூர் பகுதியில் புதிய ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் இயங்குகிறது.[3][4]

ஆஸ்டின்பட்டி பகுதியில் காசநோய் மருத்துவமனை ஒன்று செயல்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "AUSTINPATTI Pin Code - 625008, Madurai South All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. Retrieved 2023-07-23.
  2. தினத்தந்தி (2019-06-10). "ஆஸ்டின்பட்டி– கரடிக்கல் இடையே எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது". www.dailythanthi.com. Retrieved 2023-07-23.
  3. "மதுரை: புதிதாக கட்டப்பட்ட ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் திறப்பு விழா". Lemooriya News Tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-20. Retrieved 2023-07-23.
  4. "ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்துக்கு வழிகாட்டி போர்டுகள் அவசியம் - மக்கள் கோரிக்கை". News18 Tamil. 2022-01-27. Retrieved 2023-07-23.
  5. "மதுரை ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் நிறுவப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு" (in ta). 2020-07-11. https://www.hindutamil.in/news/tamilnadu/563945-minister-inspects-oxygen-cylinders-setup-in-madurai-tb-hospital.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்டின்பட்டி&oldid=3762055" இலிருந்து மீள்விக்கப்பட்டது