மாடக்குளம்

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மாடக்குளம் (ஆங்கில மொழி: Madakulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5][6][7]

மாடக்குளம்
Madakulam

மாடக்குளம்
புறநகர்ப் பகுதி
மாடக்குளம் Madakulam is located in தமிழ் நாடு
மாடக்குளம் Madakulam
மாடக்குளம்
Madakulam
மாடக்குளம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′58″N 78°05′24″E / 9.916055°N 78.090035°E / 9.916055; 78.090035
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்163 m (535 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625003
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 163 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாடக்குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′58″N 78°05′24″E / 9.916055°N 78.090035°E / 9.916055; 78.090035 ஆகும். மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை மாடக்குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

மதுரை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் 167 மில்லியன் கன அடி நீரைத் தேக்கும் அளவில் 365 ஏக்கர் பரப்பளவில், மாடக்குளம் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது.[8][9][10][11]

மதுரையில் மாடக்குளம் மற்றும் டி. வி. எஸ். நகரை இணைக்கும் சாலை மேம்பாலம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் இரண்டாவது பகுதி, ரூ.16.62 கோடி மதிப்பீட்டில் ஜெய்ஹிந்த்புரம் நோக்கி 251 மீட்டர் நீளமுள்ளதாகக் கட்டப்பட்டு வருகிறது.[12]

மேற்கோள்கள் தொகு

  1. Pocu, Ce (1981) (in ta). Tirupparankunram : Articles on references in ancient Tamil literature to Tirupparangunram, Hindu pilgrimage center, near Madurai, in Tamil Nadu. Tamilnatu Aracu Tolporul Ayvutturai. https://books.google.com/books?id=iIAJAQAAIAAJ&q=%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwia7KrRg7X9AhXks1YBHYwuAGIQ6AF6BAgEEAM. 
  2. (in ta) Can̲aṅkaḷum varalār̲um: colmarapin̲ maṭakkukaḷil ur̲aiyum varalār̲ukaḷ. Vallin̲am. 2004. https://books.google.com/books?id=PVpLAQAAIAAJ&q=%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwia7KrRg7X9AhXks1YBHYwuAGIQ6AF6BAgCEAM. 
  3. Cōmale (1980) (in ta). Maturai Māvaṭṭam. Kastūrpā Kānti Kan̲yā Kurukulam, Veḷiyīṭṭup Pakuti. https://books.google.com/books?id=uYkeAAAAMAAJ&q=%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwia7KrRg7X9AhXks1YBHYwuAGIQ6AF6BAgLEAM. 
  4. India Office of the Registrar General (1979) (in en). Census of India, 1971: Tamil Nadu. Manager of Publications. https://books.google.com/books?id=gXBAAAAAMAAJ&q=Madakulam&dq=Madakulam&hl=en&ved=2ahUKEwjms63h9rT9AhVY2TgGHbXVCfcQ6AF6BAgFEAM#Madakulam. 
  5. India Office of the Registrar General (1963) (in en). Census of India, 1961: India. Volume 1. Manager of Publications. https://books.google.com/books?id=xQEdAQAAMAAJ&q=Madakulam&dq=Madakulam&hl=en&ved=2ahUKEwjms63h9rT9AhVY2TgGHbXVCfcQ6AF6BAgGEAM#Madakulam. 
  6. India Census Division (1966) (in en). Madras. Office of the Registrar General. https://books.google.com/books?id=emeaAAAAIAAJ&q=Madakulam&dq=Madakulam&hl=en&ved=2ahUKEwjms63h9rT9AhVY2TgGHbXVCfcQ6AF6BAgKEAM#Madakulam. 
  7. India Office of the Registrar (1962) (in en). Census of India, 1961. Manager of Publications. https://books.google.com/books?id=XGZa7CXkMJsC&q=Madakulam&dq=Madakulam&hl=en&ved=2ahUKEwjms63h9rT9AhVY2TgGHbXVCfcQ6AF6BAgCEAM#Madakulam. 
  8. தினத்தந்தி (2022-09-09). "நிரம்பி வரும் மதுரை மாடக்குளம் கண்மாய்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
  9. S Sundar (2019-09-29). "So much is happening in Madurai's Madakulam tank". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
  10. Staff Reporter (2022-06-08). "HC allows harvesting of natural fish in Madakulam kanmai till June 30". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
  11. "பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய் - மதுரை மக்கள் மகிழ்ச்சி!". News18 Tamil. 2022-10-29. பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
  12. The Hindu Bureau (2022-11-18). "Construction of Jaihindpuram arm of Madakulam - TVS Nagar road overbridge begins". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடக்குளம்&oldid=3668915" இலிருந்து மீள்விக்கப்பட்டது