வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்

இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா இந்து சமய வலைவாசலில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு படத்தினை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

காப்பகம்

தொகு

வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/1

 
அமுதத்தினை பிரித்து தரும் மோகினி
படிம உதவி: சகோதரன் ஜெகதீஸ்வரன்

பாற்கடல் கடையும் நிகழ்வில் வெளிப்பட்ட ஆலகால விசம் துரத்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமான் இருக்கும் கயிலையை வலம் வந்த முறை. இதனை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/2

 
வளைகாப்பு
படிம உதவி: Verbertp

வளைகாப்பு என்ற இந்து சமயச் சடங்கு கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு ஆகும்.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/3

 
ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மந்தாகினி ஆற்றங்கரையில் சின்முத்திரை காட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலை
படிம உதவி: Nmisra

சின்முத்திரையை காட்டியவாறு ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மந்தாகினி ஆற்றங்கரையில் சின்முத்திரை தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலை. வலதுகையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை எனப்படுகிறது.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/4

 
சூரியன் மேசராசியில் சஞ்சரிக்கும் இராசிசக்கரம்
படிம உதவி: மயூரநாதன்

இராசிச்சக்கரத்தில் மேச இராசிக்குள் சூரியன் இருக்கும் காலம் சித்திரை மாதமாக குறிப்பிடப்படுகிறது. பன்னிரு இராசிகளை உள்ளடக்கிய இராசிச் சக்கரத்தில் சூரியன் பயணிக்கும் இராசியை வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/5

 
தேர்
படிம உதவி: FlickrLickr

கோயில் திருவிழாக்களின் பொழுது கடவுள்களை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தேர் பயன்படுகிறது. கல், மரம், வெள்ளி, தங்கம் போன்றவற்றினால் தேர் செய்யப்படுகிறது.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/6

 
உச்சைச்சிரவத்தில் பவனி வரும் சூரியன்
படிம உதவி: Jagadeeswarann99

உச்சைச்சிரவம் எனப்படும் ஏழுதலைகளையும், பறக்கும் சக்தியுமுடைய வெள்ளைக் குதிரையில் வலம் வரும் சூரியன்.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/7

 
உபநயன நிகழ்வு.
படிம உதவி: Flickr upload bot

சிறுவர்களுக்கு முப்புரிநூல் அணிவிக்கும் விழாவான உபநயனம்.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/8

படிம உதவி: Cropbot

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் தனது வில் ஆயுதமான காண்டீபத்தினை, குருச்சேத்திர யுத்ததிற்கு பிறகு கீழே வைக்கும் காட்சி.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/9

 
வாஸ்து புருஷ மண்டலம்
படிம உதவி: மயூரநாதன்

81 கட்டங்களையும், பிரம்மன் உட்பட 45 அதிபதி தேவர்களையும் கொண்ட வாஸ்து புருஷ மண்டலம்.


வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புப் படம்/10

 
அமுதத்தினை பிரித்து தரும் மோகினி
படிம உதவி: Ranveig

ஓம் (தேவநாகரி மொழியில்: ) என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.



[[Image:{{{image}}}|center|200px|{{{caption}}}]]

படிம உதவி: {{{credit}}}

{{{text}}}

[[{{{link}}}|மேலும்...]]