வளைந்தவால் கொண்டைக் கரிச்சான்

பறவை இனம்

வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் (hair-crested drongo), (Dicrurus hottentottus) என்பது டிக்ரூரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆசியப் பறவை ஆகும். இந்த இனம் முன்பு வளைந்தவால் கரிச்சான் (Dicrurus bracteatus) இனத்தைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது. முன்பு இப்பறவையும் வளைந்த வால் கரிச்சானும் "spangled drongo" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்போது தனி இனமாக கருதப்படுகிறது. சில பறவையியலாளர்கள் சுமத்ரா கரிச்சானை ( டி. சுமட்ரானஸ் ) வளைந்தவால் கொண்டை கரிச்சானின் (டி. ஹாட்டெண்டோட்டஸ்) துணை இனமாக கருதுகின்றனர்.[2]

வளைந்தவால் கொண்டைக் கரிச்சான்
முதிர்ந்த பறவை, சிங்கப்பூர்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. hottentottus
இருசொற் பெயரீடு
Dicrurus hottentottus
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள்

Corvus hottentottus Linnaeus, 1766

முட்டை, சேகரிப்பு அருங்காட்சியகம் வைஸ்பேடன்

இது வங்காளதேசம்,[1] இந்தியா, பூட்டானில் இருந்து இந்தோசீனா வழியாக சீனா, இந்தோனேசியா மற்றும் புரூணை ஆகிய நாடுகள் வரை உள்ளது.[1] வளைந்த வால் கொண்டை கரிச்சான்கள் சிறிய கூட்டங்களாக மிகுந்த ஒலி எழுப்பியபடி செல்லும்.[3]

வகைபிரித்தல்

தொகு

இதில் பன்னிரண்டு துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இருப்பினும் சில தனித்தனி இனங்களாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளன:[4][5]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Proposed as separate species[4][5]
  2. 2.0 2.1 It has been proposed to recognise leucops and banggaiensis as a separate species, the white-eyed spangled drongo[4][5]
  3. 3.0 3.1 3.2 It has been proposed to recognise faberi, jentincki and termeuleni as a separate species, the Javan spangled drongo.[4][5]

முன்பு துணையினங்களாக கருதப்படவற்றில் பல இப்போது தனி இனங்கள் அல்லது பிற இனங்களின் துணையினங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, தப்லாஸ் கரிச்சான் (டிக்ரூரஸ் மெனகேய்) மற்றும் பலவான் கரிச்சான் (டிக்ரூரஸ் பலவானென்சிஸ், குயென்சிஸ் துணையினங்கள் உட்பட).

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Dicrurus hottentottus". IUCN Red List of Threatened Species 2016: e.T103711043A95131033. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103711043A95131033.en. https://www.iucnredlist.org/species/103711043/95131033. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Lepage, Denis (2003). "Spangled Drongo (Dicrurus hottentottus)". Avibase - The World Bird Database. பார்க்கப்பட்ட நாள் 2009-04-10.
  3. Complete Book of Australian Birds, Reader's Digest.
  4. 4.0 4.1 4.2 4.3 Gill, F.; Donsker, D.; Rasmussen, P. (eds.). "IOC World Bird List: Welcome". IOC World Bird List. International Ornithological Congress. பார்க்கப்பட்ட நாள் 31 August 2020.
  5. 5.0 5.1 5.2 5.3 Eaton, JA; van Balen, B; Brickle, NW; Rheindt, FE (2016). Birds of the Indonesian Archipelago. Greater Sundas and Wallacea. Lynx Edicions, Barcelona.

வெளி இணைப்புகள்

தொகு