வார்னர் புரோஸ். டிஸ்கவரி

வார்னர் புரோஸ். டிஸ்கவரி (ஆங்கில மொழி: Warner Bros. Discovery)[2] என்பது அமெரிக்க நாட்டு பன்னாட்டு மக்கள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழும நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏ டி அன்ட் டி ஆல் வார்னர் மீடியாவில் இருந்து விலகி, ஏப்ரல் 8, 2022 அன்று டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.[3][4]

வார்னர் புரோஸ். டிஸ்கவரி
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஏப்ரல் 8, 2022; 17 மாதங்கள் முன்னர் (2022-04-08)
தலைமையகம்நியூயார்க்கு நகரம், நியூ யோர்க்
ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்
தொழில்துறை
உற்பத்திகள்
சேவைகள்
பிரிவுகள்வார்னர் புரோஸ். டிஸ்கவரி நெட்வொர்க்குகள்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி குளோபல் ஸ்ட்ரீமிங் & இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி இன்டர்நேஷனல்
துணை நிறுவனங்கள்
[1]

இந்த நிறுவனத்தின் மூலம் கேளிக்கைப் பூங்கா, வரைகதை புத்தகம், திரைப்படம், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம், இணைய தளம் போன்ற பல பொழுதுபோக்கு உற்பத்திகளை உருவாக்குகின்றது. இது வரைகதை புத்தக வெளியீட்டாளரான டிசி காமிக்ஸின் உரிமையாளராகவும் உள்ளது.

மேற்கோள்கள் தொகு