விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 28
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 28 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.
- 1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
- 1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.
- 1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
- 1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
- 2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.
வி. நாகையா (பி. 1904) · சத்தியமூர்த்தி (இ. 1943) · ந. மு. வேங்கடசாமி நாட்டார் (படம், இ. 1944)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 27 – மார்ச்சு 29 – மார்ச்சு 30