விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள்/2013 எதிர்ப்பு


=

'ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியினால் எடுக்கப்பட்ட ஆர்136 மிகு நட்சத்திரக் கூட்டம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு சிறப்புப்படத் தகதியுண்டு; ஆனால் தமிழ் விக்கியில் எக்கட்டுரையிலும் இப்படிமம் இடம்பெறவில்லை. --HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= மாலை

மாலை


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு இரைச்சல், கத்தரித்தல் சரியாக இல்லை. அதனையும் தவிர இப்படிமம் தமிழ் விக்கியில் எக்கட்டுரையிலும் இடம்பெறவில்லை.--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= கிளி சோதிடம்

கிளி சோதிடம்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
படத்தில் கவனத்தை திசை திருப்பும் (distraction) விடயங்கள் உள்ளன. கத்தரிப்பு (crop) தேவை. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு --HK Arun (பேச்சு) 14:43, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= பஞ்சு மிட்டாய்

பஞ்சு மிட்டாய்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
DoF சரியாகப் பாவிக்கப்படவில்லை. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு --HK Arun (பேச்சு) 14:43, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= லட்டு

லட்டு


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு தமிழ் விக்கியில் எக்கட்டுரையிலும் இப்படிமம் இடம்பெறவில்லை. --HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
கூட்டமைவு (composition) பிழை. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு ஆக்ரா கோட்டை எனும் கட்டுரையிலேயே பல நல்ல படங்கள் இடம்பெற்றிருக்கும் போது, இப்படத்தை சிறப்புப் படமாக தெரிவு செய்திருப்பதன் சிறப்பு என்ன? --HK Arun (பேச்சு) 10:48, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]


= ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு ஏற்கக் கூடிய படம். ஆனால் இப்படிமம் தமிழ் விக்கியில் எக்கட்டுரையிலும் இடம்பெறவில்லை. --HK Arun (பேச்சு) 13:56, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= கிறித்துமஸ் குடில்

கிறித்துமஸ் குடில்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
கூட்டமைவு (composition) பிழை. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு தமிழ் விக்கி கட்டுரை எதிலும் இப்படிமம் இடம்பெறவில்லை. சிறப்புத் தகுதியும் இல்லை.--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= காவடி

காவடி


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
படத்தில் கவனத்தை திசை திருப்பும் (distraction) விடயங்கள் உள்ளன. எ.கா. பின்னால் தெரிபவர்கள். --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு --HK Arun (பேச்சு) 14:43, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= தென்னிந்திய உணவு

தென்னிந்திய உணவு


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
இறுக்கமான கத்தரிப்பு (crop). எ.கா. அப்பளத்தில் சிறுபகுதி வெட்டப்பட்டுள்ளது. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு --HK Arun (பேச்சு) 14:43, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= கசை அல்லது சாட்டை

சாட்டை


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு இப்படிமம் தமிழ் விக்கி கட்டுரையெதிலும் இடம்பெறவில்லை.--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= தூண்டில்

தூண்டில்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
இது என்னுடைய படம்தான், ஆனால் சிறப்புப் படத் தகுதியில்லை. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு --HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= ரோசா

ரோசா


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
DoF, குவிமையம் சிறப்பா இல்லை. விக்கியில் நல்ல ரோஜா படங்களே இல்லையா? தேவையெனில் என்னிடம் பல ரோஜாக்கள் உள்ளன. அவற்றை பதிவேற்றுகிறேன். எ.கா:

 எதிர்ப்பு --HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு இரைச்சல், தெளிவுத்திறன் குறைவு. மேலும் தமிழ் விக்கியில் எந்த கட்டுரையிலும் இப்படிமம் பயன்படுத்தப்படவில்லை. --HK Arun (பேச்சு) 13:56, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= ---

---


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
படத்தில் இரைச்சல் உள்ளது. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு படத்தில் திகதி தென்படுகிறது. மேலும் தமிழ் விக்கி கட்டுரைகள் எதிலும் படிமம் இடம்பெறவில்லை--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= பலூன்

பலூன்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு தமிழ் விக்கி கட்டுரைகள் எதிலும் படிமம் இடம்பெறவில்லை--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= வண்ண வளையல்

-----


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு தரமற்ற படிமம். மேலும் தமிழ் விக்கி கட்டுரைகள் எதிலும் படிமம் இடம்பெறவில்லை--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= வளையல் வழிபாடு

வளையல் வழிபாடு


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு தமிழ் விக்கி கட்டுரைகள் எதிலும் படிமம் இடம்பெறவில்லை--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= ---

பழைய கோவா


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
இறுக்கமான கத்தரிப்பு (crop). எ.கா. கோபுரம்(?) வெட்டப்பட்டுள்ளது. --Anton (பேச்சு) 15:16, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

 எதிர்ப்பு --HK Arun (பேச்சு) 14:43, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= புத்தர்

புத்தர்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு தமிழ் விக்கி கட்டுரைகள் எதிலும் படிமம் இடம்பெறவில்லை--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= ---

கோழிக்குஞ்சு


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு அளவில் மிகக் குறைவான பிக்சல்களைக் (162 KB களே உள்ளன) கொண்ட படம். --HK Arun (பேச்சு) 03:35, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= ஓருடல் சிற்பம்

ஓருடல் சிற்பம்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

 எதிர்ப்பு கத்தரிப்பு சரியாக இல்லை. படம் கோணலாகவும் உள்ளது. --HK Arun (பேச்சு) 03:35, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


= சாவக மனிதன்

இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள மானிடப் புதை படிமங்களில் ஆகப் பழையனவான சாவக மனிதன் புதை படிமங்கள் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழைமையானவை எனக் கருதப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து:

 எதிர்ப்பு பலகுறைபாடுகள் உள்ளன. --HK Arun (பேச்சு) 03:35, 30 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். இவனுக்க்கு பின் தென்காசியை ஆண்ட பாண்டியர்கள் தென்காசி பாண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். தன் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தென்காசி பெரிய கோவில் கோபுரத்தை கட்டுவிக்கும் பணியை முடிக்க முடியாது என்றறிந்தவுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதற்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை கோயிலின் வாசல் படிகளிலேயே பக்தர்கள் கால்கள் படும்படி பதித்துக் கொண்டான் சடைவர்மன் பராக்கிரம பாண்டியன். (படம்)


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கருத்து
சிறப்புப் படமாக காட்சிப்படுத்துவதற்கான எந்த தகமைகளும் இப்படத்தில் காணப்படவில்லை. கத்தரிப்பு, குவியம், இரைச்சல், தெளிவுத்திறன் என இன்னும் பல்வேறு குறைப்பாடுகள் உள்ளன. --HK Arun (பேச்சு) 10:37, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம் அருண். அந்த இடம் இருள் சுழ்ந்த இடம். சுற்றி சுவர்கள் உள்ள பகுதி. மேலும் அங்கு எப்போதும் விளக்கு ஏற்றியே தான் வைத்திருப்பார்கள்.(iruttu enpathaal) கத்தரிப்பு ஏதும் செய்யவில்லை. ஒளி படத்தில் இரைச்சலா புரியவில்லை. குவியம் என்றால் என்ன? இவை எல்லாம் படமாக்குனர்களின் சங்கேத சொற்கள் என்றால் அவற்றை விளக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு மேல் தெளிவாக இந்த இடத்தில் எடுக்க முடியாது.

மேலும் பல்வேறு குறைபாடுகள் என்னென்ன என்று பட்டியலிட்டால் நன்று. பொதுக்கேள்வி - விக்கியில் ஏன் இருளில் படமெடுத்தால் அவை ஏற்கப்படுவதில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:49, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இரவிலும் சிறப்பான படங்களை எடுக்க முடியும் தென்காசி.--Kanags \உரையாடுக 11:11, 9 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நான் கேட்டது இரவில் அல்ல இருளில். சுற்றி சுவர்கள் நிறைந்திருக்கும் இடத்தில் எப்படி இதை விட தெளிவாக எடுக்க முடியும்? அந்த இடத்தில் மின் விளக்கும் கூட கிடையாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:11, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

பதிலுரை

தொகு

அன்புடன் தென்காசி சுப்பிரமணியன், //எப்படி இதை விட தெளிவாக எடுக்க முடியும்?// எப்படி தெளிவாக எடுக்க முடியும் என்பதை, புகைப்பட கலையில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அத்துறை சார்ந்து உங்களை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே முடியும். ஆனால் எடுக்கப்பட்ட ஒரு படம் தொடர்பில் //எப்படி இதை விட தெளிவாக எடுக்க முடியும்?// எனும் கேள்வியோ, "எடுக்க முடியாமைக்கான காரணிகளோ" தேவையற்றது. ஆனால் சிறப்புப்படமாக முதல் பக்கத்தில் காட்சிப் படுத்துவதற்கு தேவையானது சிறப்புப் படத்திற்கான தகதிகளுடன் பரிந்துரைக்கும் படம் இருக்க வேண்டும் என்பது தான். (நாம் சிறப்புக் கட்டுரைகளை தெரிவு செய்கின்றோமே அது போன்றே இதுவும்.)

  1. மேலும் பரிந்துரைக்கப்படும் படங்கள் எல்லாமே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தக் கூடியது என்பதும் இல்லை. பரிந்துரைகளை மேற்கொள்ள பயனர் எல்லோருக்கும் உரிமையுண்டு; ஆனால் பரிந்துரைக்கும் படம் சிறப்புப் படத்திற்கான தகுதியுடையதா என்பது தேர்வின் பின்னரே முடிவெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
  2. அதேவேளை தமிழ் விக்கியில் சிறப்புப் படமாக காட்சிப்படுத்துவதற்கு குறிப்பிட்ட படம் தமிழ் விக்கி கட்டுரையில் இடம்பெற்றிருக்கவும் வேண்டும். (அவ்வாறு அல்லாத படங்களும் காட்சிப் படுத்தப்பட்டிருப்பதனை பலமுறை காணக்கிடைத்துள்ளன.)

மேலும் இங்கே நான் பிடித்த படிமங்களைப் பாருங்கள். அவை நீங்கள் பரிந்துரைத்த படிமங்களை விடவும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் நான் இதுவரை இவற்றில் ஒரு படத்தையேனும் சிறப்புப் படத்திற்கு பரிந்துரைக்கவில்லை. காரணம் அவை சிறப்புப் படத்திற்கான தகுதியுள்ளவைகளாக என்னாலே ஏற்றுக்கொள்ள முடியாமையே. [Diliff] போன்ற பயனர்களால் பதிவேற்றப்படும் படங்களைப் பாருங்கள். பிரமிக்கத்தக்க படங்களாக உள்ளன. அவைகளே அனைத்தும் சிறப்புப் படமாக தெரிவாகுவதில்லை. தெரிவாகியவற்றிலும் எந்தெந்த விக்கியில் எத்தனையெத்தனை படங்கள் சிறப்புப்படத் தகுதி பெற்றுள்ளன என்பதையும் பாருங்கள். பின்னர் சிறப்புப்படமாக தேர்ந்தெடுப்பதற்கு ஏற்ற படங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், நீங்கள் பரிந்துரைத்த படங்கள் சிறப்புப் படத் தகுதியுடையவைகளா என்பதையும் நீங்களாகவே உணர்ந்துக்கொள்ளலாம். நன்றி!--HK Arun (பேச்சு) 13:02, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

புரிகிறது அருண் உங்களிடம் கேட்க வேண்டிய வேறு சில தகவலகளை உங்களது பேச்சுப்பக்கத்தில் கேட்கிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:55, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

முன்பெடுத்த கருவியை விட நவீன கருவியில் எடுக்கப்பட்டது. இதில் அனைத்தும் சரியாக உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:36, 17 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


 

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். இவனுக்க்கு பின் தென்காசியை ஆண்ட பாண்டியர்கள் தென்காசி பாண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். தன் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தென்காசி பெரிய கோவில் கோபுரத்தை கட்டுவிக்கும் பணியை முடிக்க முடியாது என்றறிந்தவுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதற்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை கோயிலின் வாசல் படிகளிலேயே பக்தர்கள் கால்கள் படும்படி பதித்துக் கொண்டான் சடைவர்மன் பராக்கிரம பாண்டியன். (படம்)


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


 

துறவி என்பவர் உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

  ஆதரவு --HK Arun (பேச்சு) 13:56, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


பல்லாங்குழி


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

  ஆதரவு --HK Arun (பேச்சு) 14:43, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


 

குத்து விளக்கு


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

  நடுநிலை சிறப்புத் தகுதிகள் இல்லை; இருப்பினும் நடுநிலை.--HK Arun (பேச்சு) 14:30, 10 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


 

கலங்கரை விளக்கம்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

  ஆதரவு --HK Arun (பேச்சு) 14:43, 10 திசம்பர் 2012 (UTC)   ஆதரவு -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:11, 20 சனவரி 2014 (UTC)[பதிலளி]


 

திருவிழா


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

  ஆதரவு -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:11, 20 சனவரி 2014 (UTC)[பதிலளி]



 

ரசியாவில் உள்ள இச்சிலை ஸ்டாலின்கிராட் போரின் நினைவாகக் கட்டப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

  எதிர்ப்பு

  1. படத்தில் இரைச்சல் உள்ளது.

 

நற்கருணை பேழை என்பது கிறித்தவத்தில் திருப்பலி முடிந்த பின்பு மீதமுள்ள நற்கருணையினை பாதுகாத்து வைக்கும் இடமாகும்.

இப்பேழையானது வழக்கமாக அசைக்க முடியாததாகவும், உறுதியானதாகவும், ஒளி ஊடுருவாத பொருளால் செய்யப்பட்டதாகவும் இருக்கும்.

மேற்கத்திய கிறித்தவத்தில் நற்கருணை பேழையே தியானம் மற்றும் இறைவேண்டலின் மையமாக இருகின்றது.

நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பேழைக்குமுன் ஒரு சிறப்பு விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்