விக்கிப்பீடியா:திட்டங்கள் ஒருங்கிணைப்புப் பக்கம்

தெளிவான இலக்குகளுடன், கால வரையுடன், முடிவுகள் கொண்ட திட்டங்களை பற்றிய தகவல்கள் இங்கே இன்றைப்படுத்தப்படும்.


விக்கிபீடியா உள் திட்டங்கள் ஒருங்கிணைவு பக்கம்
திட்டம் உடனடி தொடர்புகளுக்கு இலக்கு நிறைவு நிலை குறிப்புகள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள் பயனர்:Trengarasu, பயனர்:Natkeeran, நீங்களும் அனைத்து (271) நாடுகளுக்கும் ஒரு குறுங்கட்டுரையாவது 2007 முடிய முன்பு எழுதுவது. 68% - நவம்பர் 24, 2007,
53% - செப்டம்பர் 17, 2007
77% - ஏப்ரல் 8, 2008
இலக்கின் காலம் கடந்துள்ளது. 62 கட்டுரைகள் மீதமுள்ளன.
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தனிமங்கள் பயனர்:செல்வா, பயனர்:அஸ்வின், நீங்களும் அனைத்து (118) தனிமங்களுக்கும் ஒரு குறுங்கட்டுரையாவது 2007 முடிய முன்பு எழுதுவது. 48% - செப்டம்பர் 30, 2007,
62% - ஏப்ரல் 8, 2008,
87% - அக்டோபர் 25, 2013,
100% - அக்டோபர் 31, 2013
இலக்கின் காலம் கடந்துள்ளது. இலக்கு எட்டப்பட்டது (அக்டோபர் 31, 2013).
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மொழிகள் பயனர்:Mayooranathan, பயனர்:செல்வா, பயனர்:ஜெ.மயூரேசன், நீங்களும் மொழிகள் பற்றி 250 பொது, அவற்றுள் 25 சிறப்பு/நல்ல, அவற்றுள் 3 மாதிரிக் கட்டுரைகள் ஆக்குவது. ?? பல துணைப்பிரிவுகளிலும் மொழிகள் பற்றிய கட்டுரைகள் இருப்பதைக் காண முடிகிறது இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். மொழிக் குடும்பங்களின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்துவது நல்லது. ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகள் 125 க்கு மேல் இருக்கும்.
Wikipedia:விக்கித் திட்டம் பௌத்தம் பயனர்:வினோத், பயனர்:செல்வா, பயனர்:Mayooranathan, பயனர்:Natkeeran, நீங்களும் முதற் கட்டம்: மஹாயான பௌத்தம் தொடர்பாக பட்டியலிடப்பட்ட 100 கட்டுரைகளை 2007 முடிவிற்குள் இயற்றுவது. 22% - நவம்பர் 24, 2007 - 100% - ஏப்ரல் 8, 2008 இலக்கு எட்டப்பட்டது.
Wikipedia:விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் பயனர்:வினோத், நீங்களும் முதற் கட்டம்: முக்கியமான பிராமிய குடும்ப எழுத்துமுறைகளை குறித்த கட்டுரைகள் மற்றும் எழுத்துமுறைகள் தொடர்பான அடிப்படை கட்டுரைகள் _ _
Wikipedia:விக்கித் திட்டம் பொறியியல் பயனர்:Vinodh.vinodh, பயனர்:Jaekay, பயனர்:Natkeeran, பயனர்:செல்வா, நீங்களும் முதற் கட்டம்: 50 நல்ல கட்டுரைகள். அனைத்து அடிப்படைக் அலகுகள் பற்றியும் குறுகட்டுரைகள். முடிவு திகதி:செப்டம்பர், 2008(~5 மாதங்கள்) _ _
Wikipedia:விக்கித் திட்டம் சைவம் ஜெகதீஸ்வரன் நடராஜன், லோ.ஸ்ரீகர்சன், நி.ஆதவன், ஸ்ரீதர், தமிழ்க்குரிசில்,யோகிசிவம், அருணன் கபிலன், ஹரீஷ் சிவசுப்பிரமணியன் _ _
Wikipedia:விக்கித் திட்டம் திரைப்படம் பழ.இராஜ்குமார், சகோதரன் ஜெகதீஸ்வரன் , ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀, நந்தினிகந்தசாமி, மயூரநாதன், தமிழ்க்குரிசில், ரத்ன சபாபதி, யோகிசிவம், ஹரீஷ் சிவசுப்பிரமணியன், மதனாகரன் _ _