விக்கிப்பீடியா:மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சிங்கப்பூர்

தொகு

நேரம்: 30 மே, 2014. வெள்ளிக்கிழமை (மாலை 05.45 முதல் 08;15 வரை)

இடம்:

Imagination Room, Level 5, National Library board, 100 Victoria Street, Singapore 188064

குறைவான இருக்கைகளே உள்ளன என்பதால் முன்பதிவு அவசியம்.

முன்பதிவு செய்ய http://vtamil.org/?p=210 செல்லுங்கள்.

மலேசியா

தொகு

மலேசியாவின் உத்தமம் கிளை நடத்தும் கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு 2014ன் ஒரு பகுதியாக இரு மணி நேர தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் நடைபெறும். இந்த அறிமுகம் இரு நகரங்களில் நடைபெறும்.

மேலும் விவரங்கள், முன்பதிவுக்கு http://infittmalaysia.org/ பார்க்கவும்.

கோலாலம்பூர்

தொகு

நேரம்: 31 மே, 2014. சனிக்கிழமை. (காலை 08.30 முதல் 03.30 வரை)

இடம்:

Soma Hall, Wisma Tun Sambanthan, Kuala Lampur

தொடர்புக்கு: மாலதி (03 7773 0555)

பேராக்

தொகு

நேரம்: 1 சூன், 2014. ஞாயிறு. (காலை 08.30 முதல் 02.00 வரை)

இடம்:

SJK (T), St Teresa, Taiping, Perak.

தொடர்புக்கு: இரவீந்திரன் (019 426 6351)

கலந்து கொள்வோர்

தொகு