விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு
இந்த விக்கிப்பீடியா பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த விக்கிப்பீடியா பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
தமிழ் விக்கிப்பீடியாவின் முதற் பக்கம் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களுள் மிக அதிகம் பார்வையிடப்படும் பக்கமாகும். இதில் பல பகுதிகளாகவும் பல முறைகளிலும் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இத்திட்டப் பக்கம் முதற்பக்கத்தை இற்றை படுத்துவோரின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
முதற் பக்க வார்ப்புரு
தொகுமுதல் பக்கத்தின் மாறும் உள்ளடக்கங்கள் வார்ப்புரு:Mainpage v2 என்ற வார்ப்புருவில் அமைந்துள்ளன. இவ்வார்ப்புரு, நிருவாகிகள் மட்டுமே தொகுக்கக் கூடியபடி காக்கப்பட்டுள்ளது (அதிகம் பார்வையிடக் கூடிய பக்கமாததால், முன்னெச்சரிக்கையாக பெரும்பான்மையான விக்கித் திட்டங்களில் இந்த வழமை உண்டு. இவ்வார்ப்புருவினுள் அமைந்துள்ள பிற வார்ப்புருக்களை (ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வார்ப்புரு உள்ளது) கொண்டு இப்பக்கம் இற்றைப்படுத்தப்படுகிறது.
சில பகுதிகள் மட்டும் Module:Main page பக்கத்தில் உள்ள லுவா மொழி நிரல் மூலம் தன்னியக்கமாக நகர்த்தப்படுகின்றன.
பகுதிகளும் அவற்றின் வார்ப்புருக்களும்:
- முதற்பக்க கட்டுரைகள் - வாரம் இரு கட்டுரைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
- உங்களுக்குத் தெரியுமா - வாரம் ஐந்து அல்லது ஆறு தகவல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (புதன் கிழமை) இற்றைப்படுத்தப்படுகிறது.
- செய்திகளில் - வாரம் பல முறை இற்றைப்படுத்தப்படும் நடப்பு நிகழ்வுகள். {{நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்}} என்ற வார்ப்புரு மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
- விக்கிப்பீடியர் அறிமுகம் - விக்கிப்பீடியாவுக்கு சிறப்பாகப் பணியாற்றிவரும் தன்னார்வலர்களைக் காட்சிப்படுத்தும் பகுதி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை {{விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/XXXXX}} என்ற வார்ப்புருவின் மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
- இன்றைய நாளில் - ஒவ்வொரு நாளும் தன்னியக்கமாக அந்நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப் படுகின்றன. {{விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/MMMM DD}} என்ற வார்ப்புரு தினம் மாற்றப்படுவதன் மூலம் இற்றைப்படுத்தப்படுகிறது.
- சிறப்புப் படம் - வாரம் இரண்டு படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் இரு முறை (புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
- முதற்பக்க வார்ப்புரு - தொடர்புடைய பல கட்டுரைகளை ஒன்றிணைக்கும் வார்ப்புரு ஒன்று காட்சிபடுத்தப்படுகிறது. {{விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்/நடப்பு}} மூலம் வாரம் ஒரு முறை இற்றைப்படுத்தப்படுகிறது.
- முதற்பக்க வலைவாசல் - வலைவாசல் ஒன்று காட்சிப்படுத்தப்படுகிறது.
- தொடர் கட்டுரைப் போட்டி - கட்டுரைப் போட்டி தொடர்பான அறிவிப்புகள்
பரிந்துரைப் பக்கங்கள்
தொகுமுதற்பக்கத்தில் உள்ள பல பகுதிகளுக்கு உள்ளடக்கங்களை பரிந்துரை செய்ய பின்வரும் பக்கங்களுக்கு செல்லுங்கள்:
- முதற்பக்க கட்டுரைகள் - விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரைப்பு
- உங்களுக்குத் தெரியுமா - விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்
- சிறப்புப் படம் - விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள்
தற்போதைய பராமரிப்பாளர்கள்
தொகுதற்சமயம் (2017) முதற்பக்க ஒழுங்கமைப்பு / பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பயனர்கள்:
- முதற்பக்க கட்டுரைகள்
- உங்களுக்குத் தெரியுமா
- சிறப்புப் படம்
- இன்றைய நாளில், நடப்பு நிகழ்வுகள்
- முதற்பக்க வார்ப்புரு, முதற்பக்க வலைவாசல்
- விக்கிப்பீடியர் அறிமுகம்
வார்ப்புருக்கள்
தொகுமுதற் பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கக் கட்டுரை}}
முதற் பக்கத்தில் இடம் பெறும் படங்களுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கப் படம்}}
முதற் பக்க கட்டுரையின் முக்கிய பங்களிப்பாளர்களது பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு {{முபக பயனர் அறிவிப்பு}}
நீங்கள் பங்களித்த [[{{{1}}}]] என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் {{{2}}} அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
(அளபுருக்கள்: கட்டுரை பெயர், மாதம் தேதி, ஆண்டு)
முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{உதெ அறிவிப்பு}}
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 1 சனவரி, 2014 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
(அளபுருக்கள்: மாதம் தேதி, ஆண்டு, இடம்பெற்ற தகவல்)
முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{உதெ பயனர் அறிவிப்பு}}
நீங்கள் பங்களித்த [[{{{1}}}]] என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் {{{2}}} அன்று வெளியானது. |
(அளபுருக்கள்: கட்டுரை பெயர், மாதம் தேதி, ஆண்டு)
முதற் பக்கத்தில் இடம்பெறும் இன்றைய நாளில் தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{இன்றைய நாளில்}}
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் {{{1}}} அன்று வெளியாகிறது.. |
(அளபுருக்கள்: மாதம் தேதி)
முதற் பக்கத்தில் இடம்பெறும் வார்ப்புருக்களின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்க வார்ப்புரு|{{subst:CURRENTMONTHNAME}} {{subst:CURRENTDAY2}}, {{subst:CURRENTYEAR}}}}
இவ்வார்ப்புரு நவம்பர் 15, 2024 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. |
(அளபுருக்கள்: தேதி-மாதம்-ஆண்டு, மேல் சுட்டியுள்ளது போல் பயன்படுத்தினால், இவை தானாக சேர்க்கப்படும்)